Header Ads



புயல் அபாயத்தால் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரும் பங்களாதேஷ் மக்கள்

(ஹாலு ஹம்தா) 

ஊடகங்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  மக்கள் மத்தியில் பீதியினையும், பரபரப்பினையையும் ஏற்படுத்தியுள்ள புயலின் அபாயத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான பல முன்னேற்பாடுகளை பங்களாதேஷ் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதோடு மக்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கினறனர். புயல் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படக்கூடிய சிட்டகொங் மக்களின் இடம்பெயர்வு அதிகமாக காணப்படுகிறன.

சிட்டாகொங் சர்வதேச இஸ்லாமிய  பல்கலைக்கழகத்தில் அதிக எண்ணிக்கையான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். பல்கலைக்கழத்தின் ஜமாத்துல் இஸ்லாமி மாணவர் இயக்கம் குறித்த மக்களுக்கு இராப்போசனம் வழங்கியதோடு தேவையான வசதிகளை ஏற்படுத்திகொடுத்துள்ளனர்.



No comments

Powered by Blogger.