அம்பாறை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு (படங்கள்)
(எம்.வை.அமீர்)
இன்று அதிகாலை முதல் அம்பாறை மாவட்டத்தில் வீசிய பலமான காற்றின் காரணமாக பிரதேசமே விழித்துக்கொண்டது மரங்கள் சாய்ந்தன, தகரங்கள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டனபாடசாலையில் ஓடுகள் பறந்தன,மின்சாரம் தடைப்பட்டது. விசேடமாக மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடல் மிகுந்த கொந்தளிப்புடன் காணப்படுகின்றன. இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப்படகுகள் கரைக்கு அடித்து தள்ளப்பட்டுள்ளதுடன் சில படகுகள் நீரில் மூழ்கியுள்ளன.
Post a Comment