சுகாதார அமைச்சர் மன்சூர் 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கேட்கிறார்
(இப்னு செய்யத்)
கிழக்கு மாகாண சபையின் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.எம்.மன்சூர் இலங்கையில் புதிய வாராந்தப் பத்தரிகை ஒன்று பொய்யான தகவல்களை மக்களுக்கு வழங்கி தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்படுத்தியுள்ளது. இதனால் குறிப்பிட்ட பத்தரிகை ரூபா 500 மில்லியன் நஸ்டஈடாகத் தர வேண்டுமென்று கோரி தனது சட்டத்தரணி மூலம் கடிதமொன்றினை ( Letter Demand)) ஒன்றினை குறிப்பிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு அனுப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பத்தரிகை ஒன்று கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சரை மறைமுகமாகக் சுட்டிக் காட்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு இருந்தன. அதில் பிரதி அமைச்சர் ஒருவரின் விருந்து உபசாரத்திற்கு சென்ற அமைச்சர் மது போதையில் இருந்ததாகக் தெரிவித்திருந்தது. இதனால்தான் தனது கௌரவத்திற்கும், மானத்திற்கும் பங்கமேற்பட்டுள்ளதென்று தெரிவித்து ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு கோரி சட்டத்தரணி மூலமாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
ரூபா 500 மில்லியன்???
ReplyDeleteWhere are you from????
ReplyDeleteஎன்ன சேர் இலக்சன்ல செலவழிச்ச காச எடுக்கிறத்துக்கான புது வழியா....... இல்லை இதையும் எடுத்து பத்திரைகையில சொன்னாப் பொல தானா.......
ReplyDelete500 மில்லியன் நஷ்டஈடு கோர்ரதுக்கு அதுக்கு சமமான அளவு ஒங்ககிட்ட சொத்து வேணுமே சார்.... அதற்கு இன்னும் மிச்சங்காலம் அரசியலில் இருக்கனும் சார்,,,,,
ஐயோ... ஐயோ....
இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் பர்மா முஸ்லிம்களின் நிலைக்குத்தள்ளப்பட்டுவிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் மாகாணத்தில் அதிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் அதிலும் அதிகம் முஸ்லிங்கள் வாழும் சம்மாந்துறையில் இப்படி ஒரு சூர் ஊதாப்பட்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. இதனை Letter Demandடுடன் நிறுத்தி விடாது பெருந்தொகையில் மான நஷ்டஈடு வழக்குத்தாக்கல் செய்து எமது முஸ்லிம் சமூகத்தின் மானத்தைக் காப்பாத்துங்க சேர்.
ReplyDeleteசம்மாந்துறை இப்னு சித்தான்குட்டி ஆலிம்.