Header Ads



கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு போகாதிர்கள் - சம்மாந்துறையில் போஸ்டர்கள்

(முஹம்மது பர்ஹான்)


9 comments:

  1. தெயட கிருள என்ற அனாச்சாரத்தினை எதிர்த்தது்ம் பகீஷ்கரித்தும் நாங்கள் செய்த தியாகம் எமது சமூக வெற்றிக்கு துணை செய்தது. அது போல் இந்த ஹறாமான கேளிக்கையினையும் எதிர்த்து பகிஷ்கரிக்க ஆண்மையுள்ள ஒவ்வொரு முஸ்லீம் மகனும் முன்வர வேன்டும்.

    ReplyDelete
  2. வெறும் காசிக்காக சமூகத்தில் இவ்வாறான வழிகேடுகளை வளர்ர்த்து சமூகத்தில் சீர்கேடுகளையும் விபச்சாரத்தினையும் வளர்த்துக்கொன்டிருக்கும் உலமாக்களும் பள்ளிவாசல் நிர்வாகிகளும் சத்தியமாக மறுமையில் தப்பவே மாட்டார்கள். பள்ளிவாசலுக்கு வருமானம் வருகிறது என்பதற்காக மார்க்கத்தினையும் சமூகத்தினையும் பாவம் என்கின்ற நரகில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொன்டிருக்கிறீர்களே! மறவாதீர்கள் உங்களுக்கெதிராக நாளை மறுமையில் இந்த இணையத்தில் இச்செய்திகளை பார்வயிடும் ஒவ்வொரு சகோதரனும் சாட்சி கூறி குற்றம் சுமத்துவார்கள்.

    ReplyDelete
  3. இவ்விழாவினால் சமூகத்திற்கோ மார்க்கத்திற்கோ எவ்வித பலனும் கிடையாது. பள்ளிவாசலுக்கு வருமானம் கிடைக்கிறது என்பதைத் தவிர எதுவும் இல்லை. வருடா வருடம் இலட்சக் கணக்கில் வருமானங்கள் வருகிறது அதனால் சாதித்த பயன்கள் என்ன? பெரிதாக எதுவும் இல்லை . ஏனெனில் இவ்வாறு அனாச்சாரங்களில் மூலம் பெறும் பணத்தில் அல்லாஹ் லஃனத்து செய்து விட்டான் அதில் பறக்கத் கிடையாது.அது போன்றுதான் இவைகளை ஆதரித்து நடாத்திக் கொன்டிருப்பவர்களின் வாழ்க்கையிலும் அல்லாஹ் பறக்கத் செய்யமாட்டான். இதற்கும் ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.....

    ReplyDelete
  4. Well job,,, Keep it up...Sure help from Allah....

    ReplyDelete
  5. முகவரி இல்லாத ஹராங்குட்டி நோட்டீஸ்களுக்கெல்லாம் ஜப்னா முஸ்லிமில் முக்கியத்துவமா?

    ReplyDelete
  6. இது சம்மந்துறயில் மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து ஊர்களிலும் இவ்வாறு விளம்பரம் செய்து மக்கள் அங்கு செல்வதை தடுக்க வேண்டும். இவ்வாறான அப்பட்டமான ஒரு பிதுஅத்தில் மூழ்கிக்கிடக்கின்ற நம் சமூகம் திருந்த வேண்டும் திருத்தப்பட வேண்டும்.

    சுனாமியின் போது இந்த கடற்கரை பள்ளி பாதுகாக்கப்பட்டது என்கின்றார்கள் அனால் அன்று மக்கா வெற்றியின் போதும்கூட 360 சிலைகளையும் அந்த அல்லாஹ் பாதுகாத்தான் எதற்காக நமது சமூகத்துக்கு படிப்பினை பெறுவதற்காக அல்லாமல் அந்த சிலையை வணக்குவதற்காக அல்ல.

    ReplyDelete
  7. إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَىٰ إِثْمًا عَظِيمًا
    4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
    وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
    31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
    وَإِن جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ۖ وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا ۖ وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ۚ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
    31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை (பெற்றோர்களான)அவ்விருவரும் வற்புறுத்தினால் நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

    ReplyDelete
  8. Insha Allah we have to be very strictly followed up... Every single muslim being should support... Mohamed jahani mind your words... If you want to go there and to hell you go with you... Dont try to bring others...

    ReplyDelete
  9. யாழ் முஸ்லிம் என்ற இணைய தளம் ஒரு பக்க சார்பற்ற இணைய தளம் என்று நாம் நினைத்திருந்தோம் ஆனால் இது ஒரு வஹ்ஹபிச இணையத்தளம் என்பதை நிருபித்துவிட்டிர்கள் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு யாரும் போககூடாது என்று வஹ்ஹபிகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டியை உங்கள் இணையத்தளத்தில் இட்டிருதிர்கள் அப்படி என்றால் வஹ்ஹபிசதுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் தர நாம் தயார் நீங்கள் அதை உங்கள் இணைய தளத்தில் வெளியிட தயாரா ...? அல்லது வழமை போல் நாம் இடும் இந்த கேள்விகளை Delete செய்வீர்களா ...? மக்கள் புரிந்து
    கொள்வார்கள். நான் இந்த கேள்வியை கேட்டதுக்காக பதில்சொல்லாமல் என்னை block பண்ணிவிட்டார்கள் சமுகத்தில் இன்று பொது பல சேனாவுக்கு எதிராக வாய்கிழிய பேசிவிட்டு இங்கு முஸ்லிம்களை துண்டாடும் இந்த வஹ்ஹபிச யாழ் முஸ்லிம் இணையதளம் பற்றி ஜாக்கிரதையாக இருங்கள்...!
    சுன்னத்வல் ஜமாஅத் சகோதரர்களே இதைபற்றி நீங்கள் கேளுங்கள் சிலநேரம் உங்களையும் bolck பணிவிடுவர்கள் ...!

    ReplyDelete

Powered by Blogger.