Header Ads



சவூதி அரேபியாவில் அவதிப்படும் இலங்கையர்கள் (படங்கள்)

சவூதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்ற இலங்கையர்களில் ஒருதொகுதியினர் அங்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தம்மை உடனடியாக நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள், இதுவிடயத்தில் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது நிர்க்கதி நிலையை அடைந்துள்ள அவர்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஏங்கி நிற்பதை இங்குள்ள புகைப்படங்களில் காண்கிறீர்கள்..!






2 comments:

  1. vella kaaranukidda kalimaa solli eemaan maddum kolla villai matrum padikku avarkal nallavarkal aanaal paarunko islaam quraan irakkappadda thonriya naaddu shaithaankalin kodumayilum kodumayai naam sollum asylum storiyai poi ena therinthum vathividamum panamum pass port kodukkum west enke ivanukal enke aanaal west musleemkalai kolluvatharkku intha koduura sandaalanukale kaaranam

    ReplyDelete
  2. இவர்களைச் சூழ்ந்துள்ள அவலங்களை விட்டும் இவர்களுக்கு அல்லாஹ் விடிவை வழங்குவானாக, இவர்களின் துயரைத் துடைப்பானாக.
    பரிதாபம், தவறான வழிகளில் தொழிலில் ஈடுபட்டதன் விளைவே இது. அல்லாஹ்விடமே தொழுது அழுது பிரார்த்திப்பார்களாக.

    கொமாண்ட் எழுதுவோர் தாம் எழுதும் வரிகளை மிக சிந்தித்தே எழுத வேண்டும்.
    சகோதரர் Mohi Shaj யாரின் பக்கம் குற்றம் என்றெல்லாம் பார்க்காது வெள்ளைக்கார யூத, கிறிஸ்தவர்களைப் புகழ்ந்தும், முஸ்லிம்களை ஷைத்தான்கள் என்றும் சாடியுள்ளார்.
    (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர்; அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும்; ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது; மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
    அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர். (5:80,81)

    ReplyDelete

Powered by Blogger.