Header Ads



கம்பளையில் 'லக்கி எம்போரியம்' ஆடை நிலையம் மீது தாக்குதல்


கம்பளை, அம்பகமுவ வீதியில் உள்ள முஸ்லிம் வர்த்தக  நிறுவனம் ஒன்றின் மீது இன்று 16-04-2013 பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளட்டுள்ளது. சுமார் 10 பேர் அடங்கிய இனம்தெரியாத  நபர்களினால்  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லக்கி எம்போரியம் எனப்படும் குறித்த ஆடை விற்பனை நிலையம் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தின் கண்ணாடிகள் பெரிதும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. vi

1 comment:

  1. இறைவா! எமது நாட்டு முஸ்லிம்களுக்கு, அவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும், மானத்துக்கும் பாதுகாப்பளிப்பாயாக. அச்சமற்ற ஒரு சூழலில் வாழ்ந்துகொண்டிருந்த எமக்கு தொடரான சோதனைகள், யாவற்றையும் அறியும் ஆற்றலுள்ளளவனே! முஸ்லிம் வியாபாரிகள் தாக்கப்படுகின்றனர், பெண்களின் ஆடைகள் கேலி செய்யப்படுகின்றன. உன்னிடமே முறையிடுகின்றோம். நீயே அனைத்துக்கும் போதுமானவன்.

    ReplyDelete

Powered by Blogger.