பொதுபல சேனாவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பயங்கரவாதிகளாம்..!
பொதுபலன செனா அமைப்பிற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில ஊடகமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் கொழும்பு தும்முல்ல பிரதேசத்தில் பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக அமைதிப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.இந்தப் போராட்டத்தை பொதுபல சேனா அமைப்பும், காவல்துறையினரும் கூட்டாக இணைந்து கலைத்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக பல்வேறு வழிகளில் இணையம் ஊடாக சேறு பூசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேஸ் புக் இணையத்தில் போராட்டக்காரர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதுடன் அவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
anamu nattil amaity wendatha entha bodu balu sena ,,,,, eppady pona anna namadu natin nilai,,,,
ReplyDeleteபொதுபலசேனவும் அதற்கு தலைமைதாங்கி நடத்தும் கொத்தப்பய ராஜபகஸயும்தான் பயங்கரவாதிகள் இதை நாட்டிலுள்ள அனைத்து மக்களும் வெளிப்படையாகச்சொல்கின்றார்களே
ReplyDelete