யாழ்ப்பாணத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் பற்றிய கூட்டம் (படங்கள்)
இந்திய வீட்டத்திட்ட விண்ணப்பத்தாரிகளுக்கான விஷேட விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மாலை யாழ் கிளிநொச்சி மஸ்லீம் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாலை 4 மணியளவில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் கே.எம் நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இங்கு இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளர் அஷ்ஷெய்க் அஸ்மி அய்யூப் வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
(பாறூக் சிகான்)
Post a Comment