அமெரிக்காவில் பொதுபல சேனாவுக்கு ஏமாற்றம்
அமெரிக்கா சென்றிருக்கும் பொதுபல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விகாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும், குறிப்பிட்ட தேரர் ஒருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும், விஹாரையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் தங்குவதை நிர்வாகம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்களை உடனடியாக வெளியேற்றும்படியும், அவர்களை வைத்து பூஜைகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் அறிவித்துள்ளதாக பொதுபல சேனாவுக்கு எதிரான பெளத்தர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கை
The Management Committee of the Anaheim Buddhist temple in California had this to say to one of its priests for hosting the BBS: The Management Committee of the Anaheim temple would like to issue the following statement regarding the visit of the Bodu Bala Sena: We are deeply disturbed and disappointed by the actions taken by Ven. Sumana in allowing the ‘Bodu Bala Sena’ representatives to stay at the Anaheim temple, organizing a ‘Buddhanussathi Pooja’ and a get-together (please see attached flyer).
This was organized with the consent of the Ven. Sumana by two individuals without consulting the Management Committee of the temple and we had no prior knowledge of this visit until last Thursday. Since then, the Management Committee has met and spoken to Ven. Sumana requesting not to provide accommodation to the representatives of this group and not to organize a bodhi pooja or a meeting with them.
It is our position that Sri Ratana Viharaya should not support ‘Bodu Bala Sena’ which advocates against the rights of minorities in Sri Lanka and resorts to violence, mob action and intimidation to advance their cause. The temple premises should not be used as a platform to promote hatred and/or to promote an extremist group like ‘Bodu Bala Sena’.
Therefore, the Management Committee requests our devotees not to participate in any of these activities and not to support this extremist group now or in the future.
The Management Committee of the temple
Alhamthulillah ivanungalikku aarmbichitu tholvi ini enna paadu pdapporanunga entru ellorum parkathane pohirom
ReplyDeleteI already many times mentioned here nobody like this groups completly but unfortunity our communities suspect that some foreign countries help them.
ReplyDeleteالحمد لله
ReplyDeleteஅங்கயும் ஒசிலதான்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis action of the management of Anaheim Buddhist Temple reflect the Real teaching of Lord Buddha.. Attest now, the eyes of Bodu Bala Sena and their backers In Sri Lanka must open to reality and TRUTH.
ReplyDeleteஇந்த கபோதிகள் எங்கு போனாலும் பிரச்சினைதான்
ReplyDeleteஅல்லாஹ் இவர்களின் சதியை முறியடிப்பானாக.
إِنَّ الَّذِينَ يُؤْذُونَ اللَّهَ وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأَعَدَّ لَهُمْ عَذَابًا مُّهِينًا
ReplyDelete33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான்.
وَالَّذِينَ يُؤْذُونَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوا فَقَدِ احْتَمَلُوا بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
salam,brother can you tell us what u exactly recite in kunooth annazila? and the meaning?
ReplyDeleteBBS not BUDHIST
ReplyDeleteThey r against the Budism.
They do everything with KOLAVERY.
So real BUDHIST ignore them and rejected out from community