பொதுபல சேனாவின் கிளைக் காரியாலயம் ஒன்று விரைவில் யாழ்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக பொதுபல சேனா நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
ஏதாவது பதியப்பட்ட கட்சியினூடாக இவர்களுக்கு வடமாகாண தெர்தலில் பங்குபற்றும் எண்ணம் இருக்கலாம். அங்கு சிவில் நிர்வாகத்தில் படையினரின் கை ஓங்கி இருப்பதால் தேர்தல் நோக்கத்தில் அவர்கள் இவர்களை பாவிக்கலாம், அல்லது இவர்கள் அவர்களை பாவிக்கலாம். மொத்தத்தில் செயலாளர்களின் தேவைக்காக இவர்கள் அங்கு செல்லுவதாகவும் அமைய்யும். ஏற்கனவே வடக்கில் இருக்கின்ற பிரச்சினை போதாது என்று இவர்களும் செல்லுகினறனர். இது அங்குள்ள சகலருக்குமான தெர்தல் எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
அந்தப் பெரிய யாழ்ப்பாணத்துக்கு கிளைக் காரியாலயம் ஒன்று போதாது. குறைந்தது 10 ஆவது திறக்கவும். சந்திர மன்றத்திலும் காரியாளம் ஒன்று திறக்கப்போவதாக செய்தி வெளியிட்டால் இன்னும் பிரபல்யம் பெறலாமே.
அமெரிக்கவில் சாப்பிட்ட அல்வா போதாதா? நல்லது வெல்கம் டு யாழ்ப்பாணம் நாங்க வந்து அடிக்கவேண்டியதில்லை, நீங்களே வந்து வாங்கிட்டு போகவேண்டியதுதான்,
ReplyDeleteஏதாவது பதியப்பட்ட கட்சியினூடாக இவர்களுக்கு வடமாகாண தெர்தலில் பங்குபற்றும் எண்ணம் இருக்கலாம். அங்கு சிவில் நிர்வாகத்தில் படையினரின் கை ஓங்கி இருப்பதால் தேர்தல் நோக்கத்தில் அவர்கள் இவர்களை பாவிக்கலாம், அல்லது இவர்கள் அவர்களை பாவிக்கலாம். மொத்தத்தில் செயலாளர்களின் தேவைக்காக இவர்கள் அங்கு செல்லுவதாகவும் அமைய்யும். ஏற்கனவே வடக்கில் இருக்கின்ற பிரச்சினை போதாது என்று இவர்களும் செல்லுகினறனர். இது அங்குள்ள சகலருக்குமான தெர்தல் எச்சரிக்கை மணியாகவே இருக்கும் என நினைக்கிறேன்.
ReplyDeleteஅந்தப் பெரிய யாழ்ப்பாணத்துக்கு கிளைக் காரியாலயம் ஒன்று போதாது. குறைந்தது 10 ஆவது திறக்கவும்.
ReplyDeleteசந்திர மன்றத்திலும் காரியாளம் ஒன்று திறக்கப்போவதாக செய்தி வெளியிட்டால் இன்னும் பிரபல்யம் பெறலாமே.