Header Ads



பாலஸ்தீன பிரதமர் சலாம் பயாத் ராஜினாமா



பாலஸ்தீன பிரதமர் சலாம் பயாத் நேற்று ராஜினாமா செய்தார்.பாலஸ்தீன பிரதமர் சலாம் பயாத், அதிபர் முகமது அப்பாஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ‌நேற்று ராஜினாமா செய்தார். அமெரிக்கா சமரச முயற்சியில் செய்தும் பயாத் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.ராஜினாமா கடிதத்தை ரமல்லாவில் உள்ள அதிபர் மாளி‌கையில் ஒப்படைத்துவிட்டதாக பாலஸ்தீன அதிகாரி ஒருவர் தெ‌ரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.