Header Ads



இந்த குழந்தைக்கு அவசரமாக உதவுங்கள்..!



புதிய காத்தான்குடி பாரீத் நகர் மஸ்ஜித் மனாருல் ஹுதா பள்ளிவாயல் பகுதியில் வசிக்கும் முஹம்மது கபீர் முஹம்மது வலீத் என்ற ஒரு வயது ஆண் குழந்தை பிறக்கும் பொது மூளையில் கட்டியுடன் பிறந்துள்ளதால், அதற்குரிய சத்திரசிகிச்சைக்காக உதவும்படி அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
  
இக்குழந்தைக்கு ஒருமுறை சத்திரசிகிச்சை செய்யப்பட்டு, இன்னொரு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை 17-04-2013 அவசரமாக இந்த சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டும் என குழந்தையின் தந்தை தெரிவித்தார். 

குறித்த சத்திரசிகிச்சைக்கு தேவைப்படும் மூன்று இலட்சம் ரூபாவில், இரண்டு இலட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தார். 
  
முடியுமானவர்கள் இந்த சிறு குழந்தையின் நிலையையும் அவர்களது குடும்ப நிலையையும் கருத்திற்கொண்டு சத்திரசிகிச்சைக்காக பண உதவிகளை செய்யுமாறு அவர் கோரினார்.

வங்கிக்கணக்கு விபரம் வருமாறு:

A.L. Vahitha (தாய்)
Account number : 4116050
Bank of Ceylon
Kattankudi.

Mobile : 0770285191



No comments

Powered by Blogger.