Header Ads



முஹம்மது நபி குறித்த கட்டுரை போட்டி நடாத்த தடை

சமய கலாசார கல்விக்கான மன்றம் ((FRCS) வருடாந்தம் நடாத்திவந்த முஹம்மது நபி குறித்த கட்டுரை போட்டியை இவ்வருடமும் நடாத்துவதற்கு பௌத்த சமய விவகார அமைச்சு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பில் சமய கலாசார கல்விக்கான மன்றம் தலைவர் முஹம்மது அஜ்மல் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,

மாற்றுமத சகோதரர்களிடையே முஹம்மது நபி பற்றிய தெளிவை வழங்குவதற்காக நாம் வருடாந்தம் கட்டுரை போட்டியை நடாத்திவந்தோம். கடந்தவருடம் முஹ்ம்மது நபி பற்றிய கட்டுரை எழுதி பௌத்த குரு ஒருவர் முதலாவது பரிசை பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில் இவ்வருடமும் போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருந்தோம். சிங்கள சகோதரர்களிடமிருந்து முஹ்மமது நபி குறித்து அவர்கள் எழுதிய ஆக்கங்களும் வந்தன. இதன்போது முஸ்லிம் கலாசார  திணைக்களத்திடமிருந்து முஹம்மது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்த வேண்டாமென எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதனிடையே நாம் முஹம்மது நபி பற்றி நடாத்தவிருந்த கட்டுரை போட்டி குறித்து ஜாதிக்க ஹெல உறுமய மோசமான பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஹ்மது நபி குறித்த கட்டுரை போட்டியானது மதப் பரப்பும் ஒரு நடவடிக்கை எனவும் ஹெல   உறுமய குற்றம் சுமத்தியது. நாங்கள் முஹம்மது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்தவோமாயின் அதற்கெதிராக நீதிமன்றத்திற்கு செல்லப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

இதன் பின்னர் பௌத்த சமய அலுவல்கள் அமைச்சிடமிருந்தும் எமக்கு கடிதம் வந்தது. அதாவது முஹமது நபி பற்றிய கட்டுரை போட்டியை நடாத்த வேண்டாமென அதில் வலியுறுத்தப்பட்டது. எனவே நாம் மாற்றுமத சகோதரர்களிடையே முஹம்மது நபி பற்றி நடாத்தவிருந்த போட்டியை தற்போது கைவிட்டுவிட்டோம். இதனை சகலருக்கும் அறியத்தருகிறோம்  என்றார். 


16 comments:

  1. Where are our leaders. Don't we have any politicians to speak. Shame

    ReplyDelete
  2. ஜாதிக ஹெல உறுமய அனைவருக்கும் சுன்னத் வைத்து கல்யாணம் பண்ணி வைக்கவேண்டும் அப்பதான், அவங்களுக்கு வாழ்க்கையின் உண்மை, மற்றவர்களின் நிலைப்பாடு என்னவென்று புரியும், ஏன் 99 வீதமான் பெளத்தமதகுருமார்கள் இதுசம்மந்தமாகப்பேசவில்லை இவர்களுக்கு ஏன் குத்தலும் குடையலுமாகவுள்ளது காரணம் இவர்கள் மனதைக்கட்டுப்படுத்தமுடியாத காட்டுமிராண்டிகள், (சம்பிக்கரணவக்க, ஒம்ல்பே போன்ற காடையர்கள்).

    ReplyDelete
  3. ஜனாதிபதி என்ன மயிர பாத்துக்கொண்டிருக்காராம் இதுதான் அனைத்து மதங்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் சிறுபான்பையினருக்கு கிடைக்கும் சுதந்திரமும், இந்த அரசாங்கத்திற்கு அழிவுகாலம் நெரிங்கிவிட்டது, கொள்ளைக்காரர்கள் கும்பல்தான் இது வேறு அரசாங்கமல்ல..

    ReplyDelete
  4. anaiththu ulagangalukkum arutkodaiyaai vantha thaniththuvamaana thalaivar perumaanaarai patri yetha thani oru koduppanai vendum. athatkku intha vithi kettavargal koduththu vaikkavillai...

    ReplyDelete
  5. எந்தவித மாசு அழுக்கற்ற உத்தம மாமனிதர் அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி சில அறிவற்றவர்களுக்கு பரப்பப்பட்டிருக்கின்ற பொய்யான செய்திகள் பொய்ப்பித்து விடும் என்ற பயமே தவிர வேறு என்ன? அறிவு இருந்தும் சிந்திக்க தெரியாத ஆட்டு மந்தைகளுக்கு இஸ்லாத்தின் பெறுமதி தெரியவா போகின்றது. இந்த போட்டி நடத்த வில்லை என்றால் இஸ்லாத்தில் ஒரு அணுவளவும் குறைந்து விடப்போவதில்லை. அதை எப்படி பாதுகாப்பது என்று அல்லாஹ்வுக்கு தெரியும்.

    ReplyDelete
  6. But the competition can be held among Muslim students if they stopped it for non Muslims. Even our people have to polish their knowledge on the subject and new students can become more aware of the life and his impact on religion.m Go on with the competition for Muslim students in school and Arabic colleges.

    ReplyDelete
    Replies
    1. Let's publish in net. Let's arrange this year, through internet.

      Delete
  7. நாம் இலங்கையர் ,சிங்கள முஸ்லிம் தமிழர் என்று வேறுபாடு நமக்கில்லை . நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் .இலங்கையில் எந்தப் பள்ளியையும் யாரும் உடைக்கவில்லை , நாம் எலோருக்கும் எமது சமயத்தை பின்பற்ற உரிமையுள்ளது. யுத்ததிற்கு பின் இங்கு பயங்கரவாதம் இல்லை . ஜெனீவாவில் முஸ்லிம் நாடுகள் எமக்கு செய்த உதவிகளை நாம் மறக்கவில்லை .யுத்தம் செய்ய முஸ்லிம் நாடுகள் நமக்கு உதவி செய்தன. முஸ்லிம்கள் யாரை பற்றியும் பயப்பட தேவையில்லை .சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுப்போம் . நாம் சொல்வதைதான் செய்வோம் ,செய்வதைத்தான் சொல்வோம் . M R

    ReplyDelete
  8. இந்த கட்டுரை போட்டி மறைமுகமாக மத மாற்றத்தை தூண்டுகிறது, ஏன் இந்து மத பெரியாரை பற்றியோ ,பெளத்த மத புத்தரை பற்றியோ முஸ்லிம்களாகிய நீங்கள் ஒரு கட்டுரை போட்டிக்கு வருவீர்களா? முடியாது. உங்களது சும்மா வரட்டு தனமான கருத்துகள் ஏற்கமுடியாது நண்பர்களே

    ReplyDelete
  9. pls. its my question to Athaullah. and Asver mp now what are you going to say whats' going on in srilanka where you all are going to speek what wrong( prophert mohd sal)has done.belove tamil comments' not mind ijust copied. ஜனாதிபதி என்ன மயிர பாத்துக்கொண்டிருக்காராம் இதுதான் அனைத்து மதங்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் சிறுபான்பையினருக்கு கிடைக்கும் சுதந்திரமும், இந்த அரசாங்கத்திற்கு அழிவுகாலம் நெரிங்கிவிட்டது, கொள்ளைக்காரர்கள் கும்பல்தான் இது வேறு அரசாங்கமல்ல

    ReplyDelete
  10. NANAPAN அவர்களே இந்து மதத்தலைவர்கள் கூட போற்றிப் புகந்தவர் தான் எம்பெருமானார் முஹம்மத்சல்லல்லஹு அளைஹிவசல்லம்

    ReplyDelete
  11. Mr friend go to bed early fool

    ReplyDelete
  12. mohammad ali க்கு நான் ஒன்றை கூற வேண்டும், நான் ஒன்றும் நபிகள் நாயகத்தை பற்றி விமர்சிக்கவில்லை, மாறாக அவரின் வழியை பின் பற்றும் தற்போதைய முஸ்லிம்களை பற்றித்தான் பேசுகிறேன் நீங்கள் எங்களது மத கடவுளை பற்றியான ஒரு கட்டுரை போட்டிக்கு வரமுடியுமா? முடியாது அப்புறம் எதுக்கு சும்மா விகாரைகளை சிரமதானம் பண்ணுவது பிக்குகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது, அவர்களை தற்போதைய முஸ்லிம் பிரதி நிதிகள் ஈ எண்டு இளித்துகொண்டு வரவேற்பது இதல்லாம் உலக மஹா நடிப்பு தானே,அவர்கள் மேல் உள்ள ஒரு வித பயம் சமந்தமான ஒரு போபியா...(சொலுங்க அண்ணே சொலுங்க..)

    ReplyDelete
  13. சகோதரர் நண்பர் அவர்களே! பாரதியார் பற்றியும் விபுலானந்தர் பற்றியும் கம்பராமாயன பாத்திரங்கள் பற்றியும் இன்னும் பல இந்து மத பெரியார்கள் பற்றியும் உங்களைப் போன்று நாங்களும்தானே படித்துக் கொன்டிருக்கிறோம். நீங்கள் சொல்லாத இந்து மத இரகசியங்கள் பற்றி இந்து மதத்தின் உண்மைகள் பற்றியெல்லாம் நாங்கள் தெரிந்து வைத்துள்ளோம். மாற்று மதங்கள் பற்றியும் மாற்று மதப் பெரியார்கள் பற்றியும் முஸ்லீம்கள் படிப்பதில்லை எழுதுவதில்லை என நீங்கள் சொல்வது பொருத்தமற்ற வாதம் சகோதரரே.

    ReplyDelete
  14. Malaya parthu naai kulaithal malaikku onnum nadakka powathu illai,,, namma Muhamadhu Nabi Thanga malaida...

    ReplyDelete
  15. Jeesus gauthama buddha and thier ways very clear but no body follows as what they thouch. Lot of muslims have knowladge about other relegions.
    but other relegions dont have even there leaders teachings.

    ReplyDelete

Powered by Blogger.