மஹிந்த அரசாங்கத்தை கவிழ்க்க முஸ்லிம் அடிப்படை வாதிகள் சதி
அரசுக்கு எதிரானவர்களும் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளினதும் அரசை கவிழ்க்கும் முயற்சியாகவே கடந்த வெள்ளியன்று தமக்கெதிராக தமது அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொது பல சேனாவின் தலைவர் கிராம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
குறித்த அமைப்பின் தலைமையகமான ஸ்ரீ சம்புத்தத்வஜெயந்தியில் இன்று மாலை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த விமலஜோதி தேரர்,
கடந்த வெள்ளியன்று பொது பல சேனாவை கண்டிப்பதாக கூறி எமது தலைமையகம் முன் சிலர் ஆரப்பாட்டம் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் குடியுரிமை உள்ளவர்கள்.
இவர்கள் இந்நாட்டின் பெளத்தர்களையும், பிக்குகளையும்,அரசையும் நோவிக்கும் விதமாக நடந்துகொண்டுள்ளனர். இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நாடாளாவிய ரீதியில் இடம்பெறலாம்.
குறித்த ஆர்ப்பாட்டத்துக்கான அழைப்பு முகப்புத்தகம் ஊடாக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதிகளும் அரசுடன் முரண்பட்டு விரக்தியில் உள்ளவர்களுமே உள்ளனர். அவர்கள் சிங்கள பெளத்தர்களாக தம்மை சித்தரித்து இந்நாட்டில் பெளத்தர்களுக்கும் சம்பிரதாய முஸ்லிம், கிறிஸ்தவ மக்களுக்கிடையிலான உறவை சீற்குலைக்க முயற்சிக்கின்றனர். என தெரிவித்தார். vi
புத்திகெட்ட மடையா, உங்களைப்போல மோடயர்களின் செயல்ப்பாட்டினால்தான் அரசாங்கம் கவிழப்போகின்றது அது உண்மைதான்.
ReplyDeleteGovernmenta kavilkirathu neengalum ungada madathanamana activities um than paliya muslim meethum christians meethum ithu eppadi poli hamathuru niyamam?
ReplyDeletewe understand from reliable sources monks Kirama Wimalajothi and Galagoda Aththe Gnanasara have received money from several NGO's and dreaming to capture sri lanka's political power , but these two are criminals ,
ReplyDeleteசிங்கள அமைச்சர்களை விட நாட்டு பற்றுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கும் வரை கவிழாது, உங்கள் எண்ணம் பிழையானது நண்பரே
ReplyDeleteஇவர்கள் உலகின் #1 மடயர்கள்.
ReplyDeletemadayargalin karuthu madamayathan erukkum
ReplyDeleteSihela makkel Mahinda aarasangem. nangel allam oru raththem. Niallam Maarusathikku prantheneenge. Nan saththiyamai solran evarkelin thanthaimar velinaattaventhan.
ReplyDeleteethakota bodubala seinaawa kiyanne rajaya hitiyoth vitharai thamunta aarakshava thiyenne kiyalada?rajaya peralenneth, nethuwa thiyenneth rajayei veda katayuthu vala hetiyatayi.udgoshana karanne hora sangayalage hora veda elikarannai.
ReplyDeleteஉண்மையைத் தவிர்ந்த அத்தனையையும் பேசுகிறார்கள், யா அல்லாஹ் இவர்களுடைய இருண்ட உள்ளங்களை ஈமானுடைய ஒளியைக் கொண்டு ஒளியேற்றிவிடுவாயாக.
ReplyDelete