நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல - பொதுபல சேனா பிரிட்டனிடம் முறையிடும்
(Tm) சிறுபான்மையின சமயத்தவர்களுக்கு எதிராக பொது பல சேன பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது எனக் கூறும் இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றிய அறிக்கை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது என பொது பல சேன தெரிவித்துள்ளது.
பொது பல சேன ஒரு இராணுவம் அல்ல. இது ஒரு வாண்மைத்துவ நிறுவனம் என அந்த அமைப்பின் பேச்சாளரான டிலந்த விதானகே தெரிவித்தார்.
"நாம் ஒரு சமய பிரிவினருக்கு எதிராக 2012ஆம் ஆண்டில் பிரச்சாரம் செய்தோம் என்பதை உறுதியாக மறுக்கின்றோம். ஆனால் சட்டவிரோதமாக வழங்கப்பட்ட ஹலால் சான்றுகள் தொடர்பாக இரண்டு ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்தினோம்" என அவர் குறிப்பிட்டார்.
"அதில் பௌத்தர்கள் ஹலால் இலச்சினை உள்ள பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும் என கேட்டோம். இது பிரித்தானியாவிலும் நடைபெறுவதுதான்" என டிலந்த விதானகே தெரிவித்தார்.
நாம் ஹலாலை தடை செய்ய வேண்டும் என ஒருபோதும் கேட்கவில்லை. அது முஸ்லிம்களின் உரிமை என அவர் மேலும் தெரிவித்தார்.
இது பிரித்தானியாவிலும் நடைபெறுவதுதான்" என டிலந்த விதானகே தெரிவித்தார் luso payale anna da sollurai uk kitta allam awangaluko therium da ,,,,
ReplyDeleteIt is the nature of two-tongued communal fanatics like Dilantha Vithanage to say something on one occasion and deny the same on another. He is also one of the poisonous culprits of the chaos among communities. He is lavishly funded illegally by foreign Anti-Islamic destructive elements. Go to hell.
ReplyDeleteyou are right sir, this two face dilantha vithanage poisonous culprit together with defence secretary , will se what is going to happen
ReplyDeleteநாங்க யூனிபோம் போடாத படியினர் என்று சொன்னது டிலந்த விதானகே வுக்கு ஞாபமில்லையா அல்லது துங்கிட்டீங்களா, ஆனால் இப்படியான சந்தர்ப்பத்துக்கு என்று பாவிக்ப்பதற்கு பொதுபலசேன சிலர நியமிச்சிருக்காங்க. ரொம்ப கெட்டிக்காரனுங்கதான் ஆனால் நீங்க ரொம்பவே வீக்கு என்னவிடயத்தில தெரியுமா? அதுதான் சஸ்பென்ஸ் நேரம் வர்ட்டும்டீ பாத்துக்கலாம்.
ReplyDelete