இணையங்களில், பேஸ்புக்கில் பின்னூட்டம் (Comment) பதிவுசெய்வோர் கவனத்திற்கு..!
முஸ்லிம் சமூகதுக்கு எதிராக அன்னிய சகோதரர்களால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் இணையதளங்கள் மூலம் பிரசுரிக்கப்படும் போது, எமது சகோதரர்கள் அதனை வாசித்து விட்டு தனது கோபத்தை (comments) பண்ணுவதின் மூலம் வெளிபடுத்துகின்றனர்.
இந்த விடயத்தில் நாம் நிதானத்துடன் செயல்படவேண்டும் எமது கருத்துக்கள் முழு பெரும்பான்மை சமூகமும் தாக்கப்பட அமைத்து விடக்கூடாது. ஒரு சில கடும்போக்கு வாதிகள் எம்மை தாக்குவதால் நல்ல மனம் படைத்த 90 வீதமான நல்ல மனிதர்களை நாம் பகைக்க வேண்டிய நிலை வேண்டாம். இதனை நாம் அறியாமல் செய்வதனால் பதிக்கப்படபோவது எமது எதிர்கால சமூகம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நாம் தமிழ் மொழியில் எழுதி எப்படி அவர்கள் வசிப்பார்கள் என சிந்திக்க வேண்டாம். அது செல்ல வேண்டியவர்களிடம் அவர்களின் கைக்கூலிகள் மூலம் அவர்களின் மொழியில் நாளாந்தம் போய்சேரும்
பெரும்பான்மை சமூகத்தில் அதிக மானவர்களின் கருத்து, முஸ்லிம்கள் பண்பாடு உள்ளவர்கள், முஸ்லிம்கள் வம்புக்கு செல்ல மாட்டார்கள், முஸ்லிம்கள் யாருடனும் பகைமை கொள்ளமாட்டார்கள் என்பதாகும். எனவே இணையங்களில் பேஸ்புக்கில் பின்னூட்டம் பதிபவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது சிறந்தது.
Yes! கண்டிப்பாக நாம் அதைப்பின்பற்றுகின்றோம் அதில் எதுவித சந்தேகமும் இல்லை. சிலவேளைகளில் நாம் உணர்ச்சிவசப்பட்டதுண்டு அவ்வேளைகளிலும் உரியவர்களுக்கு அவர்களின் பாணியில், அவர்களின் தோரணையில்தான் பதில்களைவழங்கியுள்ளோம், அத்துடன் எமதருமை பெளத்த சகோதரர்களை நாம் அவர்களின் நல்லெண்ணத்துடன்கூடிய செயற்பாடுகளை அவ்வப்போது எடுத்துக்கூற மறந்ததில்லை.
ReplyDeletewe must use these kind of opportunities to let them understand the real Islam and/or as a propagation to Islam by showing them our good deeds (Ahlaks). This religion is their's too. We must endure with them. If they understand this religion through our good deeds they will become as our brothers and sisters. And they will enjoy peace!
ReplyDeleteyes, this should be followed, when we read the news against muslims spread by only Bothu Bala Sena, we are getting angry. we know our strength and weaknesses.you see last week one letter sent to president about us we do not know what has written in that letter, there fore our comment should not hate the majority sinhala people.
ReplyDeletewe know lot of sinhala people such as rev.monks, politicians, intellectuals, society ,lawyers, well wisher, even ladies are talking in favour of us.Therefore we have to respect them at this critical situation. All the media can be translated into sinhala and will be informed to the relevant party.That will bring bad picture about our muslim ummath. I think, if we follow this ethics insa allah it also will help to our society.
we have to increase our dua.
SARI OK
ReplyDeletein sha allah kandippaaaha
ReplyDeleteவரவேற்கிறேரம். அவர்களகு மதகுருக்களுக்கு அவர்களுக்குறிய மரியாதையைக் கொடுங்கள். எமது எழுத்துக்களும் பேச்சுக்களும் எக்காரணம் கொண்டும் அவர்களை அவமதிப்பதாக ஆகி விடக்கூடாது. ஏஎனனில் இஸ்லாம் இதைத்தான் எமக்கு கற்றுத் தருகின்றது.
ReplyDeleteபொது பல சேனா எமது உலமாக்களுக்கு தலைவர்களுக்கு புத்தி ஜீவிகளுக்கு கீழ்தரமாக ஏசும்போது நாங்கள் கருத்து வேறுபாடுகiளை மறந்து ஒன்று படுகிறேரம். நாம் எதற்காக பொது பல சேனாவிற்கு ஆள் சேர்த்துக் கொடுக்க வேண்டும்? எமக்காக பேசும் பெரும்பாண்மை சகோதரர்களை உருவாக்குவோம்.