கல்முனை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பெரியநீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடமாடும் சேவை இறுதி நாள் நிகழ்வ நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த நாணயகார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, விசேட அதிதிகளாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஐ.எம்.கருணாரத்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னகோன், சாய்ந்தமருது, கல்முனை முஸ்லிம், தமிழ் பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம், எம்.எம்.நௌபல், கே.லவநாதன், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment