பலஸ்தீனில் "மஹிந்த ராஜபக்ஷ" வீதி
(ISBAHAN SHARFDEEN)
இலங்கை ஜனாதிபதியை கௌரவிக்கும் முகமாக பலஸ்தீன் ரமல்லா நகரில் உள்ள ஒரு வீதிக்கு 'மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ வீதி' (HE Mahinda Rajapaksha Road) என பெயரிடப்பட்டுள்ளது.
அந்நாட்டின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸினால் இவ் வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக பலஸ்தீனுக்கு உத்தியோக புர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இப்பாதையை பார்வையிட்டுள்ளார்.
ශ්රී ලංකා ජනාධිපතිවරයාට ගෞරව දැක්වීමක් ලෙස පලස්තීනයේ රාමල්ලා නුවර එක් මාර්ගයක් ‘අතිගරු මහින්ද රාජපක්ෂ මාවත’ (HE Mahinda Rajapaksha Road) යනුවෙන් නම් කර ඇත.
එරට ජනාධිපති මහමුද් අබ්බාස් විසින් මෙම මාවත විවෘත කර ඇති අතර පසුගිය දිනෙක දෙදින නිල සංචාරයක් සඳහා පලස්තීනයට ගිය විදේශ අමාත්ය ජී.එල්. පීරිස් මහතාද මෙම පාර නැරඹීමට ගොස් තිබේ.
இஸ்ரேலுக்கு போற வழியா??
ReplyDelete