Header Ads



காதி நீதிமன்றங்களின் பெண்களுக்கு கசையடி - தடுத்துநிறுத்த போகிறதாதாம் பலசேனா


முஸ்லிம்கள் தமது மதத்திற்கு என சட்டங்களை விதிப்பதால் ஒருபகுதி மக்கள் மட்டுமே பயனடைகின்றனர். முஸ்லிம்கள் பலர் தெரிவித்த கருத்தின்படி காதி நீதிமன்றின் முன் பெண்களுக்கு கசையடி வழங்கப்படுகின்றதாக தெரியவந்துள்ளது. இதனை நிறுத்த பொதுபலசேனா நடவடிக்கை எடுக்குமென அதன் தேசிய அமைப்பாளர்  டிலந்த விதானகே குறிப்பிட்டார். 

8 comments:

  1. dear bbs you just mind your own busniss, do not try pork in other peoples religious matters

    ReplyDelete
  2. ஊரான்ட சோத்துக்குள்ள மாங்காயப் போட்டுப் பெனயப் பாக்கானுகள். போற போக்கு அவ்வளவு நல்லதுக்கில்ல...

    ReplyDelete
  3. இவனுங்க சீரியஸ் டைப்பா? இல்ல காமெடி டைப்பா?? தலைய பிச்சுகொனும் போல இருக்கு..

    ReplyDelete
  4. No... no... ivanuval mokka type.

    ReplyDelete
  5. Here BBS next agenda's
    1. Muslim marriage should register at court
    2. Hijab not allowed in schools and universities
    3. Jummah prayer timing will be change
    4. Jummah masjids one per city (rest of the masjids will be destroy)
    5. Muslim man allowed to marry only one (but they can sleep with prostitutes in any of the 5 star hotels, which you find many in Colombo)
    6. Alcohol allowed legally
    7. Prostitution will be legalize
    8. Homosexual will be legalize
    9. Muslim woman allowed to give birth only one child. (like china)
    10. Muslim schools will be merge with Singhalese, so the Muslim and Singhalese can study together in both Tamil and singhala medium
    11. Printing Islamic books, magazines are not allowed, can print only after taking approval from government
    12. Building masjids, cultural centers, Muslim welfare NGO etc., will not allowed for next 50 years
    13. Muslim man cannot wear cap (thoppi) at public places, schools, universities etc.,
    14. Muslim man can grow beard as shown by government officers (so the length of the beard will be decided by government)
    15. Muslim will not allowed to memorize Al Qura'an
    16. slaughtering animals for Hajj festival not allowed
    17. Balance list will be publish depend on how Muslim defend their religious, dignity etc., (I doubt if we Muslim has dignity, thats the reason we kept very quiet when the attack our first masjids in Anuradhapura and dabulla)

    My advice to all Muslims, PLEASE WAKE UP AND ENOUGH IS ENOUGH... lets defend our self with our life & wealth... Insha’Allah we should give our next generation better land to live peacefully if not another Myanmar. Like they destroy Myanmar Muslims in 1969 and now Myanmar Muslims living their without a citizenship..... don’t expect without sacrifice our life we can bring the change… sititng inside the A/C room and writing will not help any good. Come to the street and protect and fight against these terrorist. May Allah will give Imaan and strength to do that.

    ReplyDelete
  6. iwanuwal wera kaamady panikitu ,

    ReplyDelete
  7. பொது பல சேன பயங்கரவாதிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது போல, போறபோக்கபாத்தா முஸ்லிம்கள் மலசலம் போனாக்கூட அவனுங்கள கேட்டுதான் களுவனும் போல இருக்கு, தயவு செய்து இந்த மோடயர்கள் கூட்டத்துக்கு யாராவது வைத்தியம் பாருங்க்கப்பா பாத்தா பாவமா இருக்கு. நாங்கதான் பொலிஸ் என்று சொல்வதும், இலங்கையில் எத்தனை பள்ளிகள் உள்ளன என்று கேட்பதும், சட்டரீதியாக நடக்கும் கடைகளுக்கு சென்று சட்டவிரோதம் என்பதும், கசையடியை நிப்பாட்டப் போகின்றோம் என்பதும் என்னங்கடா உங்க தொல்லைகள் தாங்க முடயலடா,, இவனுங்களுக்கு பலமான காசும், மறைவான் பக்கபலமும் பெரும் தலைகளிடமிருந்து வருவதால்தான் இந்தளவுக்கு ஆட்டம்போடுறானுங்க, நல்லா தெரிஞ்சிகொங்கடா புத்தி கெட்ட பொதுபலசென பசங்களா!!!!! நீங்க தெரிஞொ தெரியாமலோ முஸ்லிம்கள் மேலேயும் கைய வெச்சிடீங்க இதனால உங்களுக்கும் உங்களூக்குப் பின்னால் உள்ள திருட்டுக்கும்பலுக்கும் இனி அழிவுதான் இது நிச்சயம்.. காரணம் என்னண்டு நீங்களே கண்டுபிடிச்சி நீங்களே தலையில அடிக்கும் போது தெரியும்...

    ReplyDelete
  8. Actually, I dont understand what has happened to BBS. Today about muslims' shariah law and tommorrow prayers,fasting and hajj. Why they have no other job huh? There are so many other things to moniter in sri lanka.. Yes, now they have touch on our quran and sunnah. The real punishment from ALLAH to these people (BBS) very soon.

    ReplyDelete

Powered by Blogger.