Header Ads



கிண்ணியா பாலத்தில் திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழ்



திருகோணமலையில் இருந்து கிண்ணியாவுக்கு பயணிக்கும் பாலத்தின் முன்பாகுதியில் கடற்படையினர் பாதுகாப்பிற்காக நிற்கும் இடத்திலிருந்து 15 அடி அருகமையில் காணப்படும் வரவேற்பு பலகையில் மூன்று மொழியில் எழுதப்பட்ட வாசகங்களில் தழிழ் மொழியில் எழுதப்பட்ட வரவேற்பு வாசகங்களை வர்ணம் தீட்டி அழிக்கப்பட்டுள்ளதை படங்களில் காண்கிறீர்கள்.

No comments

Powered by Blogger.