இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் இவர்கள்தான்..!
........................................................................யாது?
பொது பல சேனா சாதுக்களுடன் முஸ்லிம்கள் பற்றி பேசவும் முடியாது.
இன்று அமைச்சரவையிலிருந்து பிரிந்து செல்லவும் முடியாது.
அம்பாரை டயட்ட கிறிள்ளவுக்கு செல்லாமல் இருக்கவும் முடியாது.
அங்கு சமைத்த உணவை சாப்பிடாமல் இருக்கவும் முடியாது.
ஆ........! கேம்பில் சமைத்த உணவு ஹலால் உணவா? என்று கேட்கவும் முடியாது.
ஏனென்றால் அரசாங்க சுகபோகங்களை மறந்திருந்து வாழவும் முடியாது.
ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்து கூறவும் முடியாது.
ஹறாம்-ஹலாம் உணவுபற்றி விளக்கம் கூறவும் முடியாது.
புர்க்கா-தொப்பி யார் கழற்றினாலும் அதுபற்றி என்னால் கேட்கவும் முடியாது.
முஸ்லிம்களின் ஆசனங்கள்..............................................................யாது?
Interesting but it's the true situation
ReplyDelete100% agree
ReplyDeleteHowever people will vote like this bitch when the election.
ReplyDeleteThese Ministers are not suitable for anything next time no vote for these buffaloes
ReplyDelete