மாவத்தகம வைத்தியசாலைக்கு பறகஹதெனிய ஜமாஅத் அன்சார் முஹம்மதிய்யா உதவி
(இக்பால் அலி)
மாவத்தகம மாவட்ட வைத்தியசாலையில் பறகஹதெனிய ஜமாஅத் அன்சார் சுன்னத்தில் முஹம்மதிய்யாவினால் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட டியூப் பெல் குழாய் நீh விநியோகத் திட்டம் வைத்தியசாலையின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது. இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர் தாங்கியினையும் சுத்தமான குடி நீரை தாதிமார்கள் பயன்படுத்துவதையும் இங்கு படங்களில் காணலாம்.
Post a Comment