ஹோமாகம பிரதசத்தில் ஆகாயத்திலிருந்து விழுந்த திண்மப் பொருள்
ஹோமாகம பிரதசத்தில் இனம் தெரியாத ஒரு திண்மப் பொருள் ஆகாயத்தில் இருந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. இரண்டு கருப்பு நிறத்துண்டுகள் விழுந்ததாகவும் விழுந்த இடம் சுமார் ஒரு அடி ஆழத்திற்கு குழியாகி இருப்பதாகவும் அதனைத் தட்டும் போது உலோகத்தின் இயல்புகளை வெளிப்படுத்தியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகம, தியகம, புவக்கஹவில வீதியில் இது விழுந்திருந்தாகவும் தெரிவிக்கப் படுகிறது.
அப்படி விளுகுற கல்லு பொது பல சேனா க்கு மேலே விளக்கூடாதா?
ReplyDeleteவிழும், இவர்களுக்கு அழிவு நெருங்கி விட்டது. அம்பாரையில் விளுந்தது, கண்டியில் விளுந்தது, இப்போ இங்கே விளுந்துஇருக்கிறது, நாளை ...... அல்லாஹ் போதுமானவன்
ReplyDelete