Header Ads



றிஸ்வி முப்தியை கைது செய்யுமாறு வலியுறுத்து..!

(J.M.HAFEES)

பேரினவாத இணையமொன்று வெளியிட்டுள்ள ஒரு செய்தியில் இலங்கை வரலாற்றில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட உலமா சபை தலைவரை கைது செய்யாது ஏன் சுதந்திரமாக உலாவ விடப்பட்டுள்ளது என வினாத் தொடுத்துள்ளது.

அச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

 2007ம் ஆண்டு ஹலால் சான்றிதழுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் பின் அது இரத்துச் செய்யட்டதாகவும், இருப்பினும் பல வருடங்களாக மக்களை ஏமாற்றி உலமா சபை நிதி சேகரித்ததாகவும் தெரிவித்துள்ளது. 

அத்துடன் அவ் இணையம் சாதாரண குடி மகனுக்கு ஒரு சட்டமும் மற்றவர்களுக்கு இன்னொரு சட்டமுமா? எனக் கேட்டுள்ளது.

அமைச்சரவை உப கமிட்டி மேற்படி விடயங்களைக் கண்டு பிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதான நபரான ரிஸ்வி முப்தியை உடன் கைது செய்யும் படியும் அது கேட்டுள்ளது. ஹலால் சான்றிதழ் நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் றிஸ்வி முப்திக்கு எதிரான இனவாத போஸ்டர்களும் வெளியாகியுள்ளன.

பௌத்தசிங்கள இனவாதிகளும், அவை சார்பு இணையங்களும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையையும், அதன் தலைவர் றிஸ்வி முப்தியையும் இலக்குவைத்து இனவாத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகையில் நம்மில் சிலர் ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராகவும், றிஸ்வி முப்திக்கு எதிராகவும் பேஸ்புக் மற்றும் சமூக தளங்களில் அநாகரீகமாக எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுவது துரதிஷ்டவசமானது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரம்புகிறோம்.


18 comments:

  1. may be they will expect the situation like this.... we always faults the others but our self discipline ??????????

    ReplyDelete
  2. Yaa Allah please help us...
    Rizwi hazrath kavalai padaadirhal-Allah yemmudan irukinran...
    insha allah 20 latsam muslimkalum ungaluku saatsiyaha irupom...

    ReplyDelete
  3. M.P.CHIMPIKA SAID FRONT OF MEDIA
    PAINT ALSO COMES UNDER HALAL.
    IF IT TRUE OR NOT
    WHY RIZVI MUFTHI STILL MAKING SILENCE?

    ReplyDelete
  4. Naattu muslimgalin nalanukkaaha arpanippudan seyalaatrum anaivarukkum intha nilaithaan. Ippoathaavathu emmavarhal otrumaipaduvaarhalaa...?

    ReplyDelete
  5. Allah will help him we shall ask Dua for him

    ReplyDelete
  6. konja nala nadakkiratha pathukonduthan irikkiran
    islamiya sattam patri ongalukku ennathan theriyum? nanga kooda islathayum muslimgalayum, jamiyathul ulamawayum mathikirom. wenumda parunga ithula muslimgalukuthan vetri, bodubasenawai enda sinhala friends kooda namburalla.......... no worry friends

    ReplyDelete
  7. Allah is With Us Rizvi Mufthi! We Muslims Wish to Live as a Muslim also ready to Die for Muslims. May Al Mighty Allah protect Islam & Muslims from the hypocrites & Racist. Ameen

    ReplyDelete
  8. சகோதரர் றிஸ்வி முப்தி. இவர் எங்களது சகோதரர் இவர் பிழையான முடிவுகளை முஸ்லிம் சமூகத்துக்காக எடுக்கும்போது அவரை விமர்சிக்க எங்களுக்கு உரிமை உண்டு ஆனால் பிற சமூகத்தவர்கள் இவரை நிந்திப்பதை அனுமதிக்கமாட்டோம் இவரைக் கைது செய்தால் முழு முஸ்லிம் மக்களுக்கும் அடிக்கும் சாவுமணி. இதை இவரும் புரிந்து எமது சமுகத்தின் அனைத்து தரப்பினருடனும் கைகோர்க்க வேண்டும். அதேபோல் ஜம்மிய்யதுல் உலமாவும் அனைத்து செயற்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் நாங்கள் நேர்மையானவர்கள் என்றால் நாம் அல்லாஹ்வைத் தவிர எவனுக்கும் அஞ்சத் தேவையில்லை.

    ReplyDelete
  9. உலமாக்கள் தவறான முடிவுகளை எடுத்து இக்கடில் தங்களையும் தள்ளி சமூகத்தையும் தள்ளி இருக்கும் இந்த வேளையில் விமர்சனங்கள் ஜீரனிக்கபடவேண்டும் பேஸ்புக்கில் கருத்துகளை வெளியிடுவதட்கு எல்லோருக்கும் சகல உரிமையும் இருக்கிறது முஸ்லிமாக இருப்பதுதான் கருத்தை சுதந்திரமாக வெளியிடுவதட்கு தடையா??? முஸ்லிமாக இருந்தால் சுதந்திரமாக கருத்துகளை சொல்லகூடாதா??? உலமாக்கள் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் அல்லவே தவரே செய்யாமல் இருக்க??? விமர்சனம் இல்லாத தலைமைத்துவம் அடிமைத்தனதையே தோற்றுவிக்கும்


    சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர் கைதுசெய்யபடத்தான் வேண்டும் இங்கே உலமாக்கள் எந்த சட்டத்தை மீறவும் இல்லை அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சட்டவிரோத நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவும் இல்லை ஆக வெறும் பூச்சாண்டிகளை காட்டி அச்சமடையவைக்கும் இவர்களின் தந்திர வலையில் வீழாதிருப்போமாக

    ReplyDelete
  10. இச் சமூகத்தின் மார்க்க உரிமைகளுக்காக பகிரங்கமாக குரல் கொடுத்த ஒரே காரனத்துக்காக றிஸ்வி முப்தி அவர்கள் இனவாதிகளால் எதிரியாகவும் குற்றவாளியாகவும் சித்தரிக்கப்படுகின்றார். இவ்வாறான குற்றச்சாற்றுகளில் இருற்து மறைந்து கொள்வதற்காகவே எமது முதுகெலும்பு இல்லாத அரசியல் வாதிகள் இன்று நத்தை போன்று ஒழிந்து கொன்டார்கள். தேர்கள் காலங்களில் சமூகத்திற்காக உயிரையும் இழக்கத்தயார் என்றவர்கள் கம்முக்கட்டுக்குள் கபன் சீலையுடன் திரிகிறோம் என்றவர்கள் எவரையும் இன்று களத்தில் கானவில்லை. எனவே இனனிமேல் எமது காவலர்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக உலமாக்களும் இஸ்லாமிய அமைப்புக்களும்தான் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேன்டும். தனி ஒரு உலமாவை இனிமேலும் முன் தள்ளுவதை விடுத்து அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களையும் உலமாக்களையும் ஒன்றினைத்த சபை ஒன்றினை உடனடியாக உருவாக்கி அச்சபை ஊடாகவே எமது அனைத்து உரிமைகளுக்கும் குரல் கொரடுக்க வேன்டும். எமது எதிரிகள் அடுத்தடுத்தாக திட்டங்கள் வரைந்துகொன்டிருக்கிரார்கள் .நாம் இன்னும் தாமதிக்கமுடியாது.எம்சமூகத்தின் அனைத்து வகையான உரிமைகளுக்கும் மார்கத்தின் வழிகாட்டலே ஒரே தீர்வாகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்வோமாக. மார்க்கத் தலைமைகளின் கீழ் ஒன்றுபடுவதை கீழ்த் தர அரசியல்வாதிகள் என்றும் விரும்ப மாட்டார்கள் இது விடயத்தின் நாம் மிகவும் விழிப்பாக இருக்கவேன்டும்.

    ReplyDelete
  11. 2:96 وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَىٰ حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا ۚ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
    2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.

    ReplyDelete
  12. Jamiyathul Ulamawayo Risvi mufthiyayo Kurai Koorufawarhal maha Muttalhal, Jamiyathul ulamawayum athatkaha Padupadufawarhalayum Allah Pathuhaappanaha,Aameen

    ReplyDelete
  13. ya allah nee than enga thalaiwarai kappatra wenum aththoda poi kutram solluwarhaluku neeye kooliya kudu

    ReplyDelete
  14. izu oru vizandaawaazam........

    ReplyDelete
  15. muhajir, yahya neenkal ninaithathellam pilaithaana? rizvi mufthiyai vimarsikka unkalukku enna thakuthi ullathu...? Time passukku face book use pannum neenkal...

    ReplyDelete
  16. egke namethu therthal kala sanndiyarkal

    ReplyDelete
  17. I am Jaffna born but unfortunately cannot read Tamil. If this website can have an English option it would get more viewership of other race.

    ReplyDelete
  18. Every one replying there own accord. Please consider about Muslims Don't make faulty with our Muslim religion

    ReplyDelete

Powered by Blogger.