இஸ்லாம் பாடபுத்தகம் குறித்து பௌத்த தேரர் முறைப்பாடு
(குர்ஷித் அஹ்மட்)
இஸ்லாம் பாட புத்தகத்தின இலங்கை வரலாற்றையே மாற்றிவிட்டார்கள் என ஷாகெட விபச்சி தேரர் தெரவிக்கிறார். 11 ஆண்டு இஸ்லாம் புத்தகத்தில் இல்லாத ஒரு வரலாற்றையே முஸ்லிம்களுக்கு போதிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக பலமுறை முறைப்பாடு செய்தும் பயன் இல்லையெனவும், இது இது உடன் நிறுத்தப்படவேண்டுமெனவும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இது யாரது புதுசாரிக்கு ”ஸாகட விபச்சி” பெயர் ரொம்ப பிடிச்சிரிக்கு ”ஹெய் ஐ லைக் தட்”
ReplyDeleteநீங்க வரலாற்ற அடிக்கடி மாத்துறேங்கல்ல, மாற்றும் போது எங்களுக்கு சொல்லோனும். அப்போ தான் நாங்களும் மாதிகுவம். முன்னர் நீங்க கூறிய வரலாறை அல்லவா நாங்க தெரிஞ்சு வச்சிருக்கம். இப்போ சிறுபான்மைய தாழ்த்த, கருவறுக்க முன்னேற்பாடாய் வரலாற்ற மாற்றி வச்சிருப்பெங்க . அது எங்களுக்கு தெரியுமா?? ஒங்க "மகா வம்சமே" "தீப வம்சத்தில்" இருந்த வரலாற்றை எடிட் செய்து உங்கள் இருப்பை உறுதியாக்கிக் கொள்ள உருவாக்கியது. அந்தக் காலத்திலயே நீங்க இறந்த காலத்த (வரலாற்ற) மாத்தினவங்க. இப்போ எம்மாத்திரம். ஒன்ன மட்டும் தெரிஞ்சுக்கங்க கோமாளிங்களா.. "நாங்கள் இலங்கைச் சோனகர் - எங்களுக்கு உங்களையும் தாண்டிய பூர்வீகம் இந்த மண்ணில் உண்டு - அதை உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்தே காட்டுவம்".
ReplyDelete