உலமா சபையின் ஏற்பாட்டில் கலந்தூறையாடல்
(வாஜித்)
நுறைச்சோலை ஜம்மா பள்ளிவாசலில் கல்பிட்டி பிராந்திய ஜம்மியத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் கலந்தூறையாடல் இன்று மாலை 4.30 மணியலவில் கல்பிட்டி பிராந்திய ஜம்மியத்தூல் உலமா சபையின் தலைவர் மதிப்புகுரிய அப்துல் றசித் (மௌலவி) அவரின் ஏற்பாட்டி நுறைச்சோலை ஜம்மா பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம் சமுகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைஇமாற்று மத சமுகங்களுடன் முஸ்லிம் சமுகத்தினர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டு;ம் மற்றும் ஹலால் பிரச்சினை போன்ற தலைப்புகளில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மௌலவி அம்ஜத் அலி (றசாதி) சிறப்பு சொற்புரை ஆற்றினார்.
அயல் கிராமங்களில் உள்ள மாற்று மத சமுகங்கஞடன் எமது சகோதர் உறவினை எவ்வாறு பேணிகொள்வது அவர்கஞடன் கொடுக்கல் வாங்கல்களை கண்ணியமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறித்தினார்.
அதனை தொடர்ந்து ஜம்மியத்துல் உலமா சபையின் ஹலால் வி;டயத்தில் அதற்போது எதி;ர் கொள்ளும் பிரச்சினை மற்றும் உலமா சபையின் தற்போதைய நடவடிக்கை பற்றி ஹலால் பிரிவில் பணியாற்றும் உத்தியேத்தரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் நுறைச்சோலை ஜம்மா பள்ளிவாசலுக்குட்பட்ட அனைத்து பள்ளிவாசல் நிறுவாகத்தினர் கழந்து கொண்டனர்.ஸலவாத்துடன் 7 மணியவில் கலந்துiயாடல் நிறைவடைந்தது.
Post a Comment