பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என அலைந்து திரியும் தஹ்வா அமைப்புக்கள்..!
(இ. அம்மார்)
முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை அவசியம் என நாட்டில் எல்லாத் திக்கிலிருந்து குரல்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் குருநாகல் மாவட்டத்தில் தல்கஸ்பிட்டிய என்ற இடத்தில் தஹ்ஹீத் அமைப்புக்குள் பிளவு பட்ட இரு அணியினர் பொலிஸ் நிலையம் சிறைச்சாலை நீதிமன்றம் என அலைந்து திரிவிதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தல்கஸ்பிட்டிய பெரிய தஹ்ஹீத் ஜும்ஆப் பள்ளியிலிருந்து பிரிந்து சென்ற இன்னுமொரு தஹ்ஹீத் அணியினருக்கும் மற்றும் தல்கஸ்பிட்டிய பெரிய தஹ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் அணியினருக்குமிடையே ஏற்பட்ட மார்க்கப் பிரச்சினை தொடர்பாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஒரு சாரார் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணை மேற் கொண்டனர். இவ்விரு தரப்பினரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமையினால் இந்த இரு தரப்பிலிருந்து ஆறு பேரைக் கைது செய்து பொலிஸார் விளக்கமறியலில் வைத்துள்ளனர். இதன் பின் இவர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யபட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரிந்து சென்ற அணியினர் இஸ்லாமிய நிலையம் என்ற பெயரில் புதிய பள்ளிவாசலை அமைத்துக் கொண்டு செயற்படுகின்றனர் எனவும் இது குறித்து பௌத்த சமயத் தேரர் ஒருவர் தல்கஸ்பிட்டிய பெரிய தஹ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலைக்கு கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் இவர்கள் பிரிந்து சென்று தொழுகை நடத்த விரும்பவில்லை எனவும் பொலிஸில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய சூழலில் முஸ்லிமகள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டி உள்ளது. இவ்வாறான இந்தச் சோகமான சம்பங்கள் நம் சமூகத்தை இன்னும் காட்டிக் கொடுக்கின்ற செயற்பாட்டினைக் கொண்டதாகவே அமையும் என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Asthoufirullah... May Allah SWA show his mercy upon this Ummah... what lessons do we need any more ???
ReplyDeleteIvarhai thiruthamudiyathu vidukkoduppu ontru ullathu ivarhal ariyamaatarhala
ReplyDeleteFIRST OF ALL OUR BROTHERS SHOULD BE UNITED BEFORE BRING SINHALESE BROTHERS I REALLY UPSET OF THIS KIND OF ISLAM,SEND THEM HERE SAUDI ARABIA,THEY HAVE FREEDOM JUST PRAY AND GET OUT NO MORE,OUR CITY ALSO LOTS OF FOOL ARE ROUNDING PLEASE PREPARE A SOI ( STANDARD OF ISLAM ) SAME LIKE SOP IN COMPANIES,
ReplyDeleteserupaala adikanum intha pirachinaiku, islaatha therinthavarhal ippadi yenraal sinhalavarhal vidum comments parvaailla
ReplyDeleteinthath thouhid koottaththuku awarkal mattrum thaanam muslim.eneayya muslimgalay piriththu keywalappadaththi alippadu thaan inde koottathin noakkam.
ReplyDeleteuoorum ulahamum sirikkum enbathatkaha kolhayai adahu waitthu waalumaaru islam sollawillai.poali ottrumai peasiya muslim amaippuhalin latchanam galewewa buddar silai thirappu vilawil palichittathey! ottrumai thaan palam enru koori kanda kanda kayawarhaludan ellam kai koartha ulama sabayin halal vittukkoduppum samoohatthai kaattikkoduttha ayoakkiyathanamum poathatha? naattil prachinai enbathatkaha maarkam sollattha kuppaihalaiyyum eatkacholhireerhala? ippadi uoor otrumai, ulaha otrumai enru koori unmayai makkalukku sollathathanaal thaan naattil ina muranpaadey athiharitthullathu...enawey...unmaikkaha uooru irandu pattal athu nabiyin sunnawey thawira walikeadu alla...thawheeth jamath pirinthu thanippalli kattiyathu pilawu enraal thableeq irukkum poathu jama athe islami wanthathum thawarea! jama athe islami irukkum poathu ihwanul muslimeen wanthathum pilawey! ihwan irukkum poathu oru mishkath akuranayil uruwanathum thawarey! ithu ellam thawaru illai enraal thawheethin pilawu mattum eppadi thawaraha mudiyum?
ReplyDeleteஇவங்க எதற்காக பிரிந்து சென்றார்கள்? என்னத்துக்கு சண்ட புடிச்சிராங்க? நபியின் வழயில் 100 வீதம் வாழவேண்டுமென. அப்ப என்னத்துக்கு தீர்ப்பு கேட்டு அந்நியன்ட போகோனும்? வெக்கங்கெட்ட கூட்டம். நாடே பற்றி எறியிது. எத எப்ப செய்யோனும் என்ற விவஸ்தயே இல்ல.
ReplyDeleteஇவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும், ஒரு கொள்கை , ஆனால் பல பிரிவு, இப்பிரிவுகள் தனிப்பட்ட தேவைகளுக்காக முரண்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சமூகத்தை காட்டிகுடுக்கும் ஒரு கூட்டமாக இருக்கிறார்கள்.
ReplyDeleteFor shake of Allah please be calm and let the society to live peacefully.