இரத்தினபுரி ஓப்பநாயக்கா ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் தாக்குதல்
இரத்தினபுரி மாவட்டம் ஓப்பநாயக்கா முஹித்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த பகுததியைச் சேர்ந்த (மஹல்லா வாசி) றியாழ் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தருகையில்,
நேற்று நான் லுஹர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பள்ளிவாசல் கண்ணாடிகள் தேசப்படுத்தப்பட்டுள்ளதை அவதானித்தேன். பள்ளிக்குள் 2 காற்கள் காணப்பட்டன. இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர் என்றார்.
யா அல்லாஹ்! இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களையும்,வணக்க வழிபாட்டு தளங்களையும் பாதுகாப்பாயாக!
ReplyDeleteஇனியும், பள்ளிவாயில்கள் ஒன்றும் தாக்கப்படவில்லை என்று தானா பாராளுமன்றத்தில் நம் அரசியல் வாதிகள் சொல்ல இருக்குறார்கள்...?
'ஸார்' நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் நம்ம அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,சமூகத்திற்காக குரல்கொடுக்கும் ஒரு,சிலரைத்தவிர.
ReplyDeletethen we should report to BBS. Because they are the new police force in sri lanka as they claim.
ReplyDelete