தமிழ்நாட்டில் இலங்கை பிக்குகளுக்கு தாக்குதல் - ஜாதிக ஹெல உறுமய கண்டனம்
இலங்கை பௌத்த பிக்குகளுக்கு தமிழ் நாட்டில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டிப்பதாகவும் தமிழக அரசியல்வாதிகள் மனிதாபிமானத்தை அறிந்து கொள்ளும் வரையில் தமிழகத்திற்கு மேற்கொள்ளப்படும் சுற்றுலாப் பயணங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை அரசும், தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதது, சிக்கலுக்குரியது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இந்த மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை நிறுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சம்பிக்க எல்லாத்துக்கும் அறிக்கை விடுங்க. விட்டுக் கொண்டே இருங்க.
ReplyDeleteஅத்துரலியே ரத்ன நீ நினைப்பெதெல்லாம் சட்டத்துக்கு வருவதென்றால் நாங்களெல்லாம் இங்கு மயிர் புடுங்குவதற்கா இருக்கின்றோம். நீ சொல்வதல்ல அதற்கு வழி நான் சொல்கிறேன் கேள்:
ReplyDeleteமுதலில் மற்ற இனத்தவர்கள் ஆதரித்து நடக்கபபழகிக்கொள்
இது பெளத்த நாடு என்பது எல்லொருக்கும் தெரிந்ததுதான் ஆனால் எல்லா இனத்தவரும் சம் உரிமையுடன் வாழமுடியும் என்பதையும் மனதில் வைத்து நடந்துகொள்
மற்றவர்களி அடிப்படி விடயங்களில் மூக்கை நுழைக்காதே.
நீ ஒரு பிக்குவாக இருந்தும் பொய்சொல்லாதே, சிறுவர் துஸ்பிரயோகம் செய்யாதே.
நாங்கள் மதிக்கக்கூடிய பிக்குகள் எவ்வளவோ பேர் இலங்கையில் இருக்கிர்ன்றார்கள் அவர்கள்போல வாழப்பழகிக்கொள் அவர்களுக்கு கெட்டபெயரைவாங்கித்தராதே.
இன்னும் எவ்வளவொ விடயங்கள் உள்ளன, ஆனால் எல்லாவற்றையும் சொல்ல முடியவில்லை
மொத்தத்தில் ஒளுங்காக பெளத்தமதம் உனக்கு எதைப்போதித்ததோ அதன்படி இருந்தால் எல்லோரும் உன்னை மதிப்பார்கள் உன்போன்றவர்களின் காடைத்தனமான செயல்களால் இன்று நல்லமுறையில் வாழ்ந்துவரும் பிக்குகளெல்லாம் வெளினாடுகளில் விரட்டி விரட்டி அடிக்கப்டுகிறார்கள். இப்படி பிக்குகள் தாக்கப்படுவதற்கு, உன்போன்ற பிக்குகளூம் பொதுபலசேனவும் , சம்பிக்க ரன்வக்கபோன்ற காடையர்களும்தான் கண்டிப்பாக பொறுப்பேற்று பதிலளிக்கவேண்டும்.