Header Ads



ஹலால் தொடர்பில் முன்னாள் பிரதமரின் அதிர்ச்சிகர தீர்மானம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் ஹலால் தொடர்பில் ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இனிமேல் அதுதொடர்பில் கூடி கலந்துரையாடல்களை மேற்கொள்ளாது என முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனால் குறித்த அமைச்சரவை உபகுழுவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தள்ளனர். 

ஹலால் தொடர்பில் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்காது முன்னாள் பிரதமர் எவ்வாறு அப்படி தன்னிச்சையாக தீர்மானிக்க முடியுமென ஜப்னா முஸ்லிம் இணையம் அமைச்சர் ஒருவரிடம் வினவியபோது, உண்மைதான் முன்னாள் பிரதமரின் முடிவு எங்களுக்கும் அதிர்ச்சியளிக்கிறது என்றார் அவர்.

7 comments:

  1. அல்லாஹ் பாதுகாத்தான், அதிர்ச்சியில் ஹாட் அட்டக் வராம நம்மட அமைசர்மார்களை....

    ReplyDelete
  2. arasagkaththin elumpuththundukala undavarkalukku ithellam sakajam

    ReplyDelete
  3. arasagkaththin elumpuththundukala undavarkalukku ithellam sakajam

    ReplyDelete
  4. ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே! நம்
    பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே
    வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம்
    அடிமையில்லை என்று முழங்கட்டுமே!

    ReplyDelete
  5. Ministers Ellam Vayai Pottikuttu iruppanga illatti kidaikra pathavi sally illama poyidume Buffalo's

    ReplyDelete
  6. Athirchiyadaiyavaavatu enathu Muthukelumpatra Arsiyal Vaathikalukku Thairiyam Vanthate.

    ReplyDelete
  7. SIRIPU ....hah hah haaa..NALLA JOKE

    ReplyDelete

Powered by Blogger.