மியன்மாரில் முஸ்லிம்கள் அடித்துக்கொலை
மியான்மரில் முஸ்லிம்களின் நூற்றுக்கணக்கான வீடுகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும், குர்ஆன் மத்ரஸாக்களுக்கும் தீ வைக்கப்பட்டு மிகப்பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
முஸ்லிம்கள் வீதிகளில் போட்டு எரித்துள்ளதாகவும், அடித்துக் கொன்றுள்ளதாகவும், இவற்றை பொலிஸார், இராணுவம் வேடிக்கை பார்த்ததாகவும், கொளுத்தப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளை அணைக்க வந்த தீயணைப்பு துறையினரையும் அதிகாரிகளையும் புத்த மதத்தினர் தடுத்து விரட்டியதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளன.
averhal nasemahettum yah allah ne everhelukku unnudaiya hidahyaththi nadierukkirayo averhelaithavira kanmunnalnasemakividu
ReplyDeletebe careful srilanken muslim
ReplyDeletenali unku
ya allah kaafirgaludaya sathi naasakaare seyalkalil irunthu muslim'kalai kaappattuvayaha.! Aameen.!
ReplyDeleteallah kitta duva seyavum allahu akbar..
ReplyDeleteporumaiudan paradu miyanmar muslim nadahum,allh
ReplyDeletenambikaiudan poradu miyanmar muslim nadu allhuakbar
ReplyDelete