Header Ads



எகிப்திலுள்ள லிபியா நாட்டு தூதரகம் மூடப்பட்டது


எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள லிபியா நாட்டு தூதரகத்திற்கு முன்னால் ஒருவார காலமாக போராட்டம் நடைபெற்று வருகிறது.  இதன்போது லிபியா கொடி தீயிட்டு எரிக்கப்பட்டது.

லிபியா நாட்டில் பென்ஹாசி நகரில் எகிப்திய கிறிஸ்தவர்களின் ஆலயம் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்தே எகிதில் போராட்டம் இடம்பெற்ற வருகிறன்றது.

இந்த நிலையிலட், கெய்ரோவில் உள்ள லிபியா தூதரகம் மூடப்பட்டது. போராட்டம் நீடிப்பதால் தூதரக நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக லிபியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.