Header Ads



மஸ்ஜித்தில் அக்ஸாவில் புனித அல்குர்ஆனை உதைப்பந்தாடிய இஸ்ரேல் இராணுவம்


(மொழியாக்கம்  T. கஸீர் Al –Azhar university )
இன்று ஞாயிற்றுக்கிழமை  இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் பிரிவினர் பாலஸ்தீனப் பெண்களை தாக்கியுள்ளார்கள். அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியினும் குர் ஆண் படித்துக்கொண்டிருக்கும் வேலையில் குறித்த அத்துமீறல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. பலஸ்த்தீன ஆக்கிரமிப்பு பூமியின் முகாரபா நுழைவாயில் வைத்துதான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது .

இது குறித்து அங்கு குர் ஆண் படிக்கவந்த ஒரு பெண் கூறுகையில்,,

நாங்கள் ஒவ்வரு நாளும் குர் ஆணை பள்ளிவாசளுகுள்ளேதான் படிக்கக்கூடியவர்களாக இருந்தோம். இன்றையை குர் ஆண் பாட கல்காவை இஸ்ரேலிய அக்கிரமப்பின் போலிஸ் அதிகாரி சீர்குலைத்து அங்கு படித்துக் கொண்டிருந்த பெண்களை தாக்கினார். அவர்கள் வைத்திருந்த குர் ஆணை காலால் உதைபந்தாட்டம் ஆடினார் மற்றும் குர் ஆண் பிரதியை பூமயில் வீசினார். எங்களுக்கு பள்ளிவாசளுகுள்ளே இருப்பதற்கு அனுமதி அளிக்காது விரட்டி விட்டனர் குறிப்பாக முகாரபா எனும் நுழை வவாயிளின் பக்கம் போக அனுமதியளிக்கவில்லை அந்த நுழைவாயில் ஆக்கிரமிப்புப் அதிகாரிகள் குடியேறிகளும் சுற்றுலா செல்பவர்களும் அந்த நுழைவாயிலை பயன் படுத்துகிறார்கள் குறித்த அசம்பாவிதம் நடந்தபிறகு அல் அக்ஸா பகுதி மக்கள் பதற்ற நிலையில் உள்ளனர் 

No comments

Powered by Blogger.