முஸ்லிம்களின் உரிமைக்கு ஆபத்து - கண்களை மூடிக்கொண்டுள்ள மு.கா.
தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பை கிழக்கில் அரசியலாக்கிய மு.கா. வின் தலைமைத்துவம் கண்டியில் முஸ்லிம் மகளிரை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்த தேர்தலில் என்ன கோணத்தில் சொல்லப் போகிறது என கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி மு.கா.விடம் பகிரங்க கேள்வியினை எழுப்பியுள்ளது.
முஸ்லிம்களின் மத உரிமைகளில் மூக்கை நுழைத்துள்ள பொ.ப.சே.வினதும் ஏனைய குழுக்களினதும் அண்மைக்கால கடும் போக்குத் தொடர்பில் கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்நாட்டில் மூவின மக்களிடையே ஒற்றுமையையும் சக வாழ்வையையும் ஏற்படுத்தவும் முஸ்லிம்களை ஒரே கொடையின் கீழ் ஒன்று சேர்க்கவும் முஸ்லிம்களின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்படுகின்றபோது அதற்காக குரல்கொடுத்து அவற்றை உரிய முறையில் பெற்றுக்கொடுக்கவுமே மா மனிதர் மர்ஹும் அஷ்ரப் மு.கா. தோற்றிவித்தார்.
ஆனால், இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவமும் அதன் அதியுயர் பீட உறுப்பினர்களும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு இத்தனை அழுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும் அவற்றை உலமா சபை பார்த்துக் கொள்ளட்டும் என்று கண்களை மூடிக்கொண்டு இருப்பதை கிழக்கிலும் சரி தெற்கிலும் சரி இக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் இக்கட்சியின் செயற்பாடு குறித்து மௌனமாக இருக்கிறார்கள்.
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலோ அல்லது கட்சிக்குள் சில்லரைச் சண்டை ஏற்பட்டாலோ அவசர அவசரமாக அதியுயர் பீடத்தைக் கூட்டி பேசுகின்ற நிலையில், முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதற்கு தினந்தோரும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்;கைககள் தொடர்பில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கலந்துரையாடுவதற்கு எத்தனை தடவை இந்தக் கட்சியின் அதியுயர் பீடம் கூட்டப்பட்டிருக்கும்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகிறது என்று உணர்வுகளை உசுப்பி வாக்குகளைப் பெற்று அதிகார ஆசனங்களைப் பெற்றுக்ககொள்ள முடியுமென்றால், அந்த மக்களின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அதைப் பாதுகாப்பதற்கு மக்கள் வழங்கிய அந்த அரசியல் அதிகாரத்தினூடாக எத்தகையை இராஜதந்திர நடவடிக்கைகளை இந்தக் கட்சி எடுத்துள்ளது. கேவலம் இந்தக் கட்சியை வளர்த்தெடுத்து இவர்களை பாராளுமன்றம் காணச் செய்த அந்ததப் பெரும் தலைவன் இந்த நாட்டைக் காட்டிக்கொடுத்தார் என பேரினவாதக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கூறியபோது, அக்கூற்றையாவது எதிர்த்து இக்கட்சியின் தலைமைத்துவமும் அதன் உயர் பீடமும் பேசாமல் வாய் மூடி மௌனிகளாக இருந்துள்ளனர் இத்தகைய முதுகெழுபில்லாதவர்களை இனியும் நாம் எத்தனை நாளைக்கு நம்பி இவர்களின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கிக் கிடக்கப்போகிறோம் என்று மு.கா.வுக்கு வாக்களித்த மக்களிடம் இக்கேள்வியைக் கேட்பதாக கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Dear Muslim Youth front!Thanks for your article and
ReplyDeletePlease go and ask the innocent people from Ninthavur, Oluvil, Palamunai, Addalaichenai, Potuvil and irakkamam about what is happening in Srilanka for muslims regarding Halal issue or fardha dress, they will say we don't know anything. These are the muslims voting SLMC only for Naraya Thakbeer Allahu Akbar!!!
When Rauff Hakeem come to the stage with bulti cap on his head they thing he is the qur'an .
So dont blame the Hon politicians but go to these areas and wake them up and explain them what is going on please please!!!!
Kamran
முஸ்லிம்களின் மானம் மறைக்க கிடைத்த கச்சை என்று கிழக்கு மக்கழிடம் சொல்லி SF க்கு தேர்தல் பிரச்சாரம் செய்து கிழக்கு மக்களை அரசுக்கு எதராக வாக்கழிக்க செய்தார், அதில் மழுங்கிப்போன மக்களைக்கொண்டு வெற்றியும் கண்ண்டார் இந்த தானைத்தலைவர் ஹகீம்.
ReplyDeleteதெற்கிலே பள்ளி உடைப்பு என்று உசுப்பெத்தி கிழக்கு மக்கழிடம் பேசி கிழக்கு மக்களை அரசுக்கு எதராக வாக்கழிக்க செய்தார், அதிலும் இந்த மழுங்கிப்போன மக்களைக்கொண்டு வெற்றியும் கண்ண்டார் இந்த தானைத்தலைவர் ஹகீம்.
அடுத்த தேர்தலிலும் கூட இவ்வாறுதான் மத்தியிலே, தெற்கிலே, மேற்கிலே உள்ள முஸ்லிம் பெண்களின் மானம் காக்க, முஸ்லிம்களாகிய நீங்கள் எமக்கு வாக்களியுங்கள் என்பார்காள் இந்த காங்கரஸ் கூட்டம். நமது அப்பாவி மக்களோ வாரி அள்ளி கொடுத்து வாகளிப்பார்கள். இதுதான் மீண்டும் நடந்தேறும். பொறுத்திருந்து பாருங்கள்.
There are the egotistic Vendors, this is the time to any group or interested parties should come out and peel these contempt politicians’ colored skin and the truth about SLMC and other Selfish Stupid Busted Muslim politicians to the patient Muslim community. And start a huge campaign against the mischievous Muslim politician
ReplyDeletemuslim Congress passed away with the WAFAATH of Dr, Ashraf, now we do not have such muslim congress. existing congress if Money congress. as mentioned in the report, rauf hakeem, bazeer, others spoked against president and PA regarding dambull mosgue in the eastern province. i am also voted my vote them , at that time they did not have any matter to talk in the election, they do not care about HALAL,HIJAB,SARIYA others, they are not following these, that is why BBS saying that we have some persons with muslims names. we have ask directly from our almighty allah. there are lot of ways to find the solutions with the co operation of all muslim parliamentarian in democratic manner. they are not worried about that. Ex.last week Rauf hakeem asked bazeer that resign from the CHIRMAN-slmc,Hasan ali is worrying halal food parliament,Bazeer was saying withou his knowledge, Aswer was saying something about Sampanthn M.P, CM-easter saying something else,
ReplyDeletesome non muslim interlectual, politicin, media personal,organization talked on behalf of us. i appreciate them. as a muslim politician Ameer Ali only has given full report at provincial council
i think we should take serious action against muslim politican from all parties and need to educate people to not to go behind them and do not belive this naatkali aasaamihal. not only congress, upfa, risad party, athawulla party, muslim congesss. we have the power to send them back to thier home, they dont have back bone.
ReplyDeleteI am eastern ONLY ONE PERSON TAKING ABOUT OUR PROBLEM FROM DAMBULLAH TILL NOW, ONLY ASATH SAALI, HE IS BETTER THAN OTHER GOVERMENT DOG TAIL
ReplyDeleteDear brothers, this is not the time talking about not voting or voting for next time. please stop that nonsense and talk about something useful about tomorrow's Kandy situation and the rest. What we have to do immediately to get hold of all and design a strategy to suggest them. If they dont do that decide what to do without washing their dirty politics of Hakeem,Athaullah, Rizard, Ameer, Fowzi, Azwer, Alavi, Hizbullah, Najeeb etc. All have to meet tomorrow and come to term with the government or withdraw their support to the government.
ReplyDeleteSo which party is correct can you tel me
ReplyDeleteyeamathu muslim arasiyal vathikalukku islam mukkiyam illa avrhalathu pathavigaley mukkiyam
ReplyDeletemay ALLAH will punish them
இளைஞர்களே...!!! ஆடிக் கறக்கும் மாட்டை ஆடிக் கறக்கணும்.... பாடிக் கறக்கும் மாட்டை பாடிக் கறக்கணும்..!!!
ReplyDeleteதயவு செய்து காங்கிரஸ் எம் பி களுக்கோ தலைமத்துவத்துக்கோ எதிராக வன்முறையில் மட்டும் இறங்கிவிடாதீர்கள்..!!!
Nice comments by Kamran Butt and Abdul Nazar
COME ON YOUTHS
ReplyDeleteAs Muslim It is our duty to educate our Muslim community what is going on in Sri Lanka at present, and so what are the steps we have take to overcome this situation. I think the time has come for us to form a new political party for Muslims as our present leaders have no back bones. So We all should go door to door to preach our brothers and sisters the needs of true Islamic Political Party.
ReplyDelete