பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதற்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
இந்தியாவில் தமிழ் நாட்டில் இலங்கை பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இன்று 20-03-2013 குருநாகல் நகரில் சிங்கள மக்களுடன் முஸ்லிம்களும் இணைந்து ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குருநாகல் பௌத்த இளைஞர் அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இன்று 2.00 மணி முதல் 3.30 மணி வரை கடைகளை அடைத்து கறுப்புக் கொடிகள் போட்டு ஆர்ப்பாட்டத்தில் சிங்கள மக்களுடன் முஸ்லிம் இணைந்து பங்களிப்புச் செய்துள்ளனர்.
குருநாகல் மணிக் கூட்டுக் கோபுரத்திற்கு முன்னால் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் இந்தியாவின் தமிழ் நாட்டுப் பயங்கரவாதிகளுக்கு எதிரான கோஷங்கள் முன் வைக்கப்பட்டது. அத்துடன் இவ்வார்ப்பாட்டத்தின் போது சிங்களவர்களும் முஸ்லிம்களும் ஒரே தாய் நாட்டு மக்கள் போன்ற இன நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் பல கருத்துக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கும்,பள்ளிவாசள் உடைப்பையும் தட்டி கேற்று ஆர்ப்பாட்டம் செய்ய முடியாது பிக்குக்கு இந்தியன் அடிக்கயும் அவனுக்குகூட சேர்ந்துக்கிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துகிரனுகள் இந்த 0000000000 இவனுகல்ல என்னன்று சொல்வது முஸ்லிமா? பிக்குவா ?
ReplyDeleteதயவுசெய்து ஸ்ரீலங்கன் என்று சொல்லவேண்டாம்..........................