(ஜுனைட் நஸீர்)
அக்கரைப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள சம்புக்களப்பு என்றழைக்கப்படும் பட்டியடிபிட்டி பகுதியை அண்டிய பிரதேசத்தில் இனம்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நபர் பற்றிய தகவல் மற்றும் மரணத்திற்கான காரணம் என்பன இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
Post a Comment