பிக்குகள் பற்றிய அச்சத்தை கைவிடுங்கள் - பொதுபல சேனா நிகழ்வில் கோட்டா
பௌத்த தேரர்கள் தமது மென்மையை கைவிட்டு, கடினமாக நடந்து கொள்வதையிட்டு நாட்டு மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை. அவ்வாறு அச்சப்படுபவர்கள் அந்த அச்சத்தை கைவிடும்படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று சனிக்கிழமை, 9 ஆம் திகதி, பொதுபல சேனாவுக்குரிய பௌத்த கலாசார நிலையத்தை தறிந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
බොදු බල සේනා සංවිධානයේ 'බෞද්ධ නායකත්ව විද්යා පිඨය (Buddhist Leadership Academy) නාගරික සංවර්ධන හා ආරක්ෂක අමාත්යංශයේ ලේකම් ගෝඨාභය රාජපක්ෂ මහතා අතින් අද (09) පෙරවරු 10.00 ට යෙදුන සුබ මොහොතින් විවෘතවිය.
මෙම විද්යා පිඨය ස්ථාපිත කල ගාල්ල, රංචාවල, පිලාන පිහිටි 'මෙත් සෙවන' දැකුම්කලු ගොඩනැගිලි සංකීර්ණය ජර්මන් ජාතික මයිකල් කර්ස්ටිවෙයාර් නැමැත්තා විසින් ඉදි කර, නැදිමාල බෞද්ධ සංස්කෘතික මධ්යස්ථානයට පුජා කර තිබිණ.
එසේ පරිත්යාග කල 'මෙත් සෙවණ' අධ්යපන, සංස්කෘතික මධ්යස්ථානය' මෙසේ 'බෞද්ධ නායකත්ව විද්යා පිඨය' ලෙස පරිවර්ථනය කර ඇත.
සිංහල බෞද්ධ භික්ෂුන් වහන්සේලාගෙත්, බෞද්ධ නායකයින්ගෙත් හා ක්රියාකාරී තරුණ තරුණියන්ගේත් නායකත්ව ගුණාංග ප්රවර්ධනය කිරීම උදෙසා මෙම ආයතනය ස්ථාපිත කරන බව බොදු බල සේනා සංවිධානය පවසයි.
නැදිමාලේ බෞද්ධ සංස්කෘතික මධ්යස්ථානය විසින් බෞද්ධ ඇකඩමිය පවත්වා ගෙන යාමට සැලසුම් කර තිබේ. ඉදිරියේදී එය විශ්ව විද්යාලයක් ලෙස ස්ථාපිත කරන බව බොදු බල සේනා සංවිධානය පවසයි.
මෙම 'බෞද්ධ නායකත්ව විද්යා පිඨය' විවෘත කිරීම නිමිත්තේ පැවති උත්සවය ඇමතු ගෝඨාභය රාජපක්ෂ මහතා, මෙම උත්සවයට සහභාගී නොවන ලෙස බොහෝ දෙනෙකු පැවසු බවත්, එහෙත් මෙහි ඇති කාලින වැදගත්කම සලකා තමා අද මිට සහභාගී වූ බවත් සඳහන් කළේය. ජාතික වශයෙන් අගනා කාර්ය බාරයක් සිදුකරන මෙම බෞද්ධ හිමිවරුන් සම්බන්ධයෙන් කිසිවකු හෝ බියක්, සැකයක් ඇති කර නොගත යුතු බවද රාජපක්ෂ මහතා අවධාරණය කළේය.
அதன் தலைவர் தானே இவர்
ReplyDeleteஇவ்வளவு காலமும் கள்ளன்ட உம்மாகிட்டதான் மை வெளிச்சம் பார்த்திருக்கின்றார்கள் ..........................? ஆனால் கள்ளனையும் தெரியும் கள்ளன்ட உம்மாவையும் தெரியும் சிங்களத்தில் சொல்வார்கள் නඩුත් හාමුතුරුවන්ගේ බඩුත් හාමුතුරුවන්ගේ நடுத் ஹாமுதுருவங்கே படுத் ஹாமுதுருவங்கே என்று .
ReplyDeleteஎப்படிப்பட்ட கடினமான தனமையைவிட்டு அச்சப்படத்தேவையில்லை வரிசைப்படுத்திப்பார்க்கலாம?
ReplyDelete1)- பள்ளிவாசல்களை உடைப்பதற்கு அவர்களே கூச்சலிட்டுக்கொண்டு தலைமைதாங்கி காடைத்தனமாக் நடந்துகொள்வது.
2)- உலகம் பூறாகவும் அங்கீகரிக்கப் பட்ட ஹலால் உணவு விதிமுறையை மிகவும் கேவலமான் வார்த்தைகளாலும்,காடடுமிராண்டித்தனமான அணுகுமுறைகளாலும் பார்பதற்கே அர்வருப்பாகவும் நடந்துகொள்வது.
3)- முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் காடைத்தனமான் அணுகுமுறைகளையும் வார்த்தைப்பிரயோகங்களையும் கொண்டு மனதைப புண் படுத்தியது.
4)- இலங்கை பெளத்த நாடு நாங்கள் சொலவதைத்தான் கேட்டு நடக்கவேண்டும் இல்லையேல் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று படிப்பறிவில்லாக்காடையர்கள் வசனம் பேசியது.
5)- நாட்டைபாதுகாக்க நிர்ணயிக்கப்பட்ட சீருடையணியாத படையினர் என்று சொல்லி அதிகாரத்தைக்கையிலெடுத்து மற்றவர்களின் வியாபார நடவடிககையிலும் பொதுவிவகாரங்களிலும் மூடத்தனமாக மூக்கைவிட்டமை.
6)- தானுன்டு தன்பாடுன்டு என்று வாளும் எமது முஸ்லிம்களை வர்ணிக்கக்கூடாதவார்த்தைகளலும் ஒருசாதாராண மனிதன் மோசமாக நடப்பதைவிட மோசமாகவும் அசிங்கமாகவும் நடந்துகொண்டமை.
இன்னும் எத்தனையோ விடயங்களில் கொடூரமான முறையில் நடந்து கொண்டமைக்கான காரணம் என்ன நாம் உங்களுக்குச் செய்த குற்றம் என்ன, உமது மனதில் எளுந்தவாறெல்லாம் பேசி எம்மை வேதனப்ப்டுத்தினீரே அவற்றுக்கான் காரணம் என்ன? ஜமிய்யதுல் உலமா ஹலால் சான்றிதல் மூலம் பெறும் பணத்தில் அல்-காயிதா போன்ற பயங்கரவாதிகளுக்கு உதவிசெய்கின்றார்களென்றும், இலங்கைவாழ் முஸ்லிமகளுக்கு இவர்கள்தான் அடிப்படைபயங்கரவாதத்தைப் பரப்புகின்றார்களென்றும்,ஹலால் மூலம் கோடிக்கணக்கில் பணம் புரட்டுகின்றார்களென்றும், ஹலால் உணவை மற்றவர்கள்மீது திணிப்பதாகவும்,
இன்னும் எவ்வளவோ படுகேவலமான முறையிலும் ஒரு அசாதாரணமான மனநிலை பாதிக்கப்பட்ட மனிதனின் நடத்தையைவிட கேவலமான முறையிலும், கீழ்த்தரமான முறையிலும், காட்டுமிராண்டித்தனமான் முறையிலும், பயங்கரவாதிகளின சுயரூபம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமோ அப்படியான முறையிலும் நடடந்துகொண்டு எப்படியெல்லாம் ஒருமனிதனை,ஒரு சமுதாயத்தை கொடுட்மைப்படுத்தக்கூடாதோ அப்படியெல்லாம் செய்து ஒய்ந்துவிட்டார்கள் எமது முஸ்லிம் சமுதாய மக்களை வேதனைக்குள்ளாக்கிவிட்டார்கள் இவைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு நாம் பொறுமையாக இருந்தோம் உம்மால் எமக்கெதிராகவும் எம்மார்க்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கெதிராக எம் இரத்தங்கள் கொதித்தபோதும் நாம், எமது மார்க்கத்தில் பொறுமையாக இருங்கள் என்று சொன்ன ஒரேகாரணத்துக்காக மட்டும் நாம் பொறுமையுடன் இருந்தோம் இதுதான் எங்கள் இஸ்லாம் சொன்ன பொறுமையான வழி. உமது கொடுமைக்களுக்கெல்லாம் எதிராக ”பொறுமை” என்ற வார்த்தைக்குமட்டும் எமது மார்க்கத்தில் எம்மால் ஒரு சிறியளவு கடைப்பிடிக்கக கூடிய ஒரு செயலின் உதாரணம்தான் இது,
நடக்கககூடாததெல்லாம் நடந்தேறியது, பொதுபலசேன அமைப்பு செய்யக்கூடாத காரியங்களையும், காட்டக்கூடாத விழையாட்டுகளையும் காட்டி அவர்களே பயங்கரவாதிகளா இன்றைக்கு உருவெடுத்துவிட்டார்கள் இதன்காரணமாக நாட்டுகும், ஜனாதிபதிக்கும் கேள்விக்கு மேல் கேள்வியும், தலைவலியும் அரசாங்கம் நல்லபிள்ளையாட்டம் இனிமேலும் இதுபோன்ற நாடகம் அரங்கேறாது என்று கலைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து ஏதோ மூன்ராவது தரப்புக்கு அறிவிப்பதுபோல அறிவிக்கின்றது இதைத்தான் சொல்வார்கள் பிள்ளையும் கிள்ளி தொட்டிலும் ஆட்டுவ்து என்று.. என்னவோ நம் நாட்டில் மக்களனைவரும் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுனிருந்தால் போதும்.
இதுபோன்ற கண்மூடித்தனமான செயல்களில் ஈடுபட்டு நாட்டில் எதையோ செய்கின்றோம் என்ற பெயரில் குழப்பங்களை உண்ட்டாக்கி இன்னுமோர் பாரதுரமான போருக்கு வழிகளை உண்டாக்கவேண்டாம். இதேவேளை இவ்வளவு கொடுமைகளூம் கொடூரங்களூம், அவமானங்களும் நடந்தும் இலங்கைவாழ் முஸ்லிம்கள் பொறுமையுடனும், நாகரித்துடனும் நடந்து கொண்டமைக்கு அவர்களைப்பாராட்டாமல் இருக்கமுடியாது அவர்களையெண்ணி பெருமைப்படாமல் இருக்கவும் முடியாது.
பொதுபலசேன,ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்ட கடுப்போக்கிற்கும் மனித உரிமைகளில் மூடத்தனமாக மூக்கைவிடும் செயற்பாடுகளுக்கும் இத்துடம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்று இலங்கை அரசுக்கு இலங்கைவாழ் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மூலமாக இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம். நாம் எத்தனை விடயங்களில் பொறுமைகாத்துள்ளோம் மனிதர்கள் என்றவகையில் இதையிட்டு நீர் வெட்கப்பட்டுக்கொள்ளவும் வேதனைப்பட்டுக்கொள்ளவும் முஸ்லிம்களை அவர்கள் வழியில் வாழ விடவும் வழிவகுத்துத்தருவதுதான் எம்க்கும் உமக்கும் நாட்டுக்கும் நல்லது.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக செயல்பட்ட சில பிக்குகள்தான் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்பட்டதெல்லாம்?.............. அண்ணாவுக்கு எதிராக இந்த நரிகள் செயல் பட்டிருந்தால் தன்பி எவ்வாறு தலமை காரியாலயத்தை திறந்துவைப்பார்?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCONSCIOUS ENGLISH TRANSLATION OF DEFENCE SECRETARY’S SPEECH IN METHSEVANA OPENING CEREMONY.
ReplyDelete1. Let me first thank Rev. Wimalajothi Thero for inviting me to open this “Meth Sevana” cultural centre.
2. Thero is well known for the President as well as to me for a long time. One of my relative ordained as a Buddhist monk under him.
3. He has done a enormous contribution to Bhudism by translating and printing many Bhudist publications not only for Sri Lankana but for foreigners.
4. Therfore Mr. Michael you have handed over this centre to correct person.
5. I belive through this centre the required leadership to the nation will be provided.
6. Throughout the history Mah Sanga has done a enormous service to protect this nation
7. Even in the recent past, during past 30 years, they had encouraged the governments and Forces during battles.
8. As an Army officer who had served for a long time in North, I know very well that they had visited Jafna for pirith chanting to encourage and bless us.
9. During difficult periods they did not abandoned the affected villages and temples. (Sithulpawwa, Nagadeepa, Buddangal some examples he described)
10. When the president took over this country it was not a single country. We love peace solutions but when we found the that peace talks are not going to help we solved the issue through battle. Durinng that period Buddhist priests had done a great sevice by advising and encouraging the President.
11. They encouraged and blessed the nation during trouble ties
12. Today Rev. Vimalajothi told an important message. We should protect the victory we gain. We should protect our culture, our natin as well as our natual resources. In doing so this cultural center will play an important role by training both Priest and non preists.
13. He very clearly said his objectives will be achieved not through hatred bu through love.
14. Sometie we need to say in loud. Some fear for that. But nobody need to fear. Even about this center or about Rev. Wimalajothi
15. Rev. Wimalajothi, Rev. Nandha and his team explained to me their intentions. I agree with them and we are with them for their good course.
16. Some fear about my participation to this event. No need to fear or doubt. We are with them to make sure that their intentions of protecting this country and culture is achived through love and peace not through hatred.
17. Our natural resources are beinng destroyed. We need to take steps to protect it.
18. While we are achieving economical development we need to cultivate good qualities. This center will work for this.
19. Rev. Wimalajothi spoke lot about this center. The doner, who is a German donated this to us due to his understanding about the Bhudism and our culture. Thank you Mr. Michael
Thank you.
Full Speach:
http://www.youtube.com/watch?v=hg6GAjYrA2U&feature=share&list=UUt_LSOnQLMJxcxqbmYSoQOw