முஸ்லிம்கள் நாம் ஹராமை நிறுத்துவோம் - ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர்கள் அழைப்பு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாயல், பாடசாலை, பஸ் தரிப்பிடம் ,வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில் பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம் எனும் தலைப்பில் 2 இரண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அச்சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
சுவரொட்டி-1
பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம்.
குறிப்பு-புகைத்தல்,மது பானம் பாவிப்பதை தடை செய்தல் (இவை முக்கியம்)
ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் அல்ஹம்துலில்லாஹ் .
சுவரொட்டி-2
ஹறாமை தடுத்து ஹலாலை ஏவுவோம்
கடைகளில் புகைத்தல் பொருட்கள் விற்பதை
தடை செய்யுங்கள்.
அல்லாஹ் உங்களுக்கு (பறக்கத்)அருள் புரிவானாக.
ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் அல்ஹம்துலில்லாஹ் .
என்று அவ்விரு சுவரொட்டிகளில் குறிப்படப்பட்டுள்ளது.
Good Attempt, but vaal sinnam ingu poruththam attrathu friends1
ReplyDeleteYes v good 'I'm also ready to join with this organization
ReplyDeleteAlhamthullila,
ஆம் நாண்பா ..இன்னும் எத்தனை நாட்டகள் எமக்குள்ளே சண்டை இட்டுக்கொண்டும் ..கருத்து வெறு பாட்டிலும் இருப்போம் ...நமது பிழை களை திருத்தி ... நம்து எதிரிகளுக்கு சரியன பதிலை கொடுப்போம்
ReplyDeleteYes am also like to join with you guys.
ReplyDeleteநல்லதொரு முயற்சி..... இது போன்ற விடயங்களை மேலும் செய்வோருக்கு எனது அன்பான வேண்டுகோள்: இதனை பிரசுரித்த
ReplyDeleteசகோதரர்கள் ஏன் அடிப்பகுதியில் வாலை போட்டிருக்கிறார்கள் ?
இஸ்லாம் தான் சாந்தியின் மார்க்கமாச்சே....
இது பற்றியும் சிந்தித்து எதிர்காலத்தில் செயற்பட்டால் மிக்க நன்று.
அல்லாஹுத் தஆலா நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக..
எரியும் நெருப்பில் எண்ணையை வார்க்கும் இந்த சமயோசிதமற்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.இந்த சுவரொட்டிகள் இனவாத சிங்கள ஊடகங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் இதனை பூதாகரமாக்கி வேறுதிசைக்கு திருப்பிவிடுவர்.அவர்கள் எதிர்பார்த்திருப்பதும் இதனையே ஆகையால் சிறுபிள்ளைத்தனமான இந்த செயல்கள் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இந்த ஈமானிய நெஞ்சங்கள் இவ்வாறான சுவரொட்டிகளால் எதனையும் சாதிக்கமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ReplyDeletegood step...... but the bottom image?
ReplyDeletebecause we will be make sure the terrorism to them!
அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
இன்று நமது நாட்டில் முஸ்லிம்களின் உணவில் ஹராம் கலப்பதில் முக்கிய பங்கை வகிப்பது வட்டியாகும் .நகைகள் அடகு வைத்தல் என்ற பெயரில் அதிகமான ஏழைகளின் உணவில் ஹராம் சேர்க்கப்பட்டுள்ளது .மேலும் வியாபாரிகள் மத்தியில் பலவிதமான வட்டியுடனான கொடுக்கல்வாங்கல் நடை பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது .
இதனால் அவர்களின் குடும்பத்தினர் உண்ணும் உணவும் ஹராமாக்கப்பட்டுள்ளது .இஸ்லாமிய வங்கிகள் என்ற பெயரில் இயங்கும் வங்கிகளும் வட்டியில்லா கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரியவில்லை .எனவே இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அல்லாஹ்வும் அவனது தூதரடனும் யுத்தம் புரிவது போன்ற இந்த
விடயம் எவ்வளவு கவனமாக முஸ்லிம்களிடம் உட்புகுத்தப்பட்டுள்ளது.
உணவு விடயத்தில் உலமாக்களும் ,ஏனைய இஸ்லாமிய சகோதரர்களும் காட்டும் அக்கறை இவ்விடயத்தில் காட்டப்படவில்லை என்பது வேதனைக்குரிய .விடயமாகும்
Yes no need swords
ReplyDeleteநான் நினைக்கிறேன் இதுவும் பொதுபல சேனவின் வேலை என்றுதான் நிச்சயமாக முஸ்லீம்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள் ஆரையம்பதி என்பது தமிழ் ஏரியா பால்முனைக்கும் பிரதான வீதிக்கும் சம்பந்தமே கிடையாது போயும் போய் அங்குபோய் இதை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை இது பொது பல சேன சார்பு கூலிப்படைகள்தான் நிச்சயமாக செய்திருக்க வேண்டும் முஸ்லீம்கள் செறிந்துவாழும் பகுதிகளில் ஒட்ட முடியாத்தால் இப்படி செய்திருக்கிறார்கள் எனவே கவம்.......
ReplyDeleteGood, pls remove that (Vaal)
ReplyDeleteithu ivarhalukku maddum kadamailla muslimkalaha ulla ovvaruvar meethum ulla kadamai emathu ethirpu verumane comments maddume illathu ivarhal ponru emathu ethirppaum anaithu muslimkalum kaadduvom athatku mun naam vasiyath seithukolvom naankal inrilirunthu ovvoru islamiya kadamaihalaium nadaimuraippadutha..
ReplyDeleteallahu akbar.............. allahu akbar................ allahu akbar.............allahu akber
Effort is appreciated. But Dear brothers please remove the sward from the post.
ReplyDeleteGood attempt, But no violence is required
ReplyDeleteTHIS IS THE ONE OF WAYS TO EXPLAIN/ANSWERS TO "PODHU BALA SENA".
ReplyDeleteBUT DO NOT USE ANY ARABIC WORDS OR SWORDS. TRY TO USE SOME ENLISH LETTERS TO EXPRESS OTHERS.
TRY TO USE "EXPLAIN OF HARAAMS" PRESENT IN OUR COUNTRY THE GOVERNMENT EARNS LOT PROFIT THROUGH IT.
TRY TO KEEP IF CAN SOME BANNERS/POSTERS WITH HIGH COLOURS WITH SHORT EXPRESSIONS.
WE NEED TO SHOW WHAT AND HOW HARAAMS IS MOSTLY DISTROYING PEOPLE.