அம்பாறையில் பசில் - தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஏற்பாடுகளை கவனித்தார் (படங்கள்)
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
அம்பாறையில் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு இன்று (19) அம்பாறைக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபாக்ஸ விஜயம் மேற்கொண்டு வேலைத்திட்டங்களை நேரில் பார்வையிட்டார். இதன்போது அமைச்சரை வரவேற்பதையும் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் தலைவரும் அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் அமைச்சர் பி;தயாரத்ன மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல்காசிம் உள்ளிட்டோர் காணப்படுகின்றனர். புடத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் காணலாம்.
Post a Comment