பெஷன்பக் மீது தாக்குதல் - அரசின் தவறல்ல, பொலிஸாரே வேடிக்கை பார்த்தனர்
பெபிலியான பெஷன்பக் தாக்குல் சம்பவத்தின் போது பொலீஸார் முன்னிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களைத் தடுக்காது பொலீஸார் பார்த்துக் கொண்டிருந்தது அவர்களது தவறேயன்றி அது அரசின் தவறல்ல என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிரிசேனா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடந்த ஊடகச் சந்திப் பொன்றில் ஊடக வியலாளர் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசிற்கும் இச்சம்பவத்திற்கும் அல்லது அரசிற்கும் பொது பலசேனாவிற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாது. பொலீஸார் அச்சம்பவத்தை வேடிக்கை பார்த்திருந்தது அவர்களது தவறே தவிற அரசின் தவறல்ல. இருப்பினும் இதன் பின் இவ்வாறு நடக்காது பார்த்துக் கொள்வோம் என்று குறிப்பிட்டதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அது கீழ்வருமாறு,
බොදුබල සේනා සංවිධානය සමග රජයේ කිසිම සම්බන්ධයක් නැති බවත් විවිධ අරමුණු ඇති අය මෙවැනි ප්රකාශ කළ හැකි බවත් සෞඛ්ය අමාත්ය මෛත්රිපාල සිරිසේන මහතා පවසයි.
කොළඹදී අද (31) පැවැති මාධ්ය හමුවකදී මාධ්යවේදියෙකුගේ පැනයකට පිළිතුරු වශයෙන් ඔහු මේ බව පැවසීය.
පැපිලියානේ රෙදිපිළි අලෙවිසැලට ප්රහාරය එල්ල වන විට පොලිස් නිලධාරීන් කිසිදු පියවරක් නොගෙන බලාසිටියේ එසේ නම් මන්දැයි මාධ්යවේදීන් එහිදී ඇමතිගෙන් විමසු විට හෙතෙම කීවේ එසේ නම් ඒ නිලධාරීන්ගේ වැරැද්දක් බවයි.
කෙසේ වුවද මෙවැනි ක්රියා මින් ඉදිරියට සිදුනොවීමට වගබලා ගන්නා බවද පොලීසිය හමුදාව නීතිය හා සාමය ආරක්ෂා කිරීමට යොදවන බවද අමාත්යවරයා කියා සිටියේය.
එවැනි ප්රචණ්ඩ ක්රියා රජයක් ලෙස හෙළාදකින අතරම අදාළ ක්රියාවන්ට සම්බන්ධ අයට නීතිමය පියවර ගන්නා බව අමාත්යවරයා කීවේය.
මේ අතර ශ්රී ලංකාව සම්බන්ධයෙන් ඉන්දීය මධ්යම රජය හා තමිල්නාඩු ප්රාන්ත රජය අතර හටගෙන ඇති මතගැටුම නොබෝ දිනකින් පහව යනු ඇතැයි තම විශ්වාසය බවද ඇමති මෛත්රිපාල එහිදී වැඩිදුරටත් පැවසුවේය.
அட மொக்க போலீஸ் தவருவிட்ட அது யாருடைய தவறு அரசுக்கு கட்டுபடாத போலீஸ் என்றால் அது BBS உக்க கட்டு படும் போலீஸ் உங்க கட்டு பாட்டில இல்ல என்று சொல்ல வெக்கம் இல்லையா அப்ப எப்படிட BBS ய் கட்டுபடுத்த போறீங்க எல்லா நடிபுடா
ReplyDeleteஅமைச்சரின் கருத்துப்படி அரசாங்கம் பொறுப்பல்ல காவல்துறை தான் போருப்பன்றால் அப்போது காவல்துறை அரசாங்கத்தின் கட்டுபாட்டில் இல்லையா?
ReplyDeleteValkkam ellamal pesavanthuttanukal
ReplyDeleteபொலிசார் BBS கட்டுப்பாட்டில் உள்ளதா வெட்கம் கெட்ட அமைச்சரே
ReplyDeleteகண்டனங்களும் செய்திகளும் எல்லோராலும் விடலாம் எங்களுக்கு அது தேவையில்லை போதுபலசேனவை கைது செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றது என்பதுதான் எமது கேள்வி, அதற்கு தாங்களால் முடியுமா முடிந்தால் செய்யுங்கள் இல்லையென்றால் யாரும் அறிவித்தல் கொடுக்கவேண்டாம் வீட்டுவேலைகளைச்செய்து கொண்டு இருந்தால் போதும்.
ReplyDeleteஅரசிற்கும் இச்சம்பவத்திற்கும் சம்மந்தமில்லையென்றும் பொதுபலசேனவுக்கும் அரசுக்கும் சம்மந்தமில்லையென்றும் சிந்திக்கக்கூடியவர்களுக்கு விழங்கும் விதத்தில் அமைச்சர் மைத்திரிபால சிரிசேனா சொல்வது என்னவென்றால் பொதுபலசேனதான் ஃபெஸன் பக் சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் என்று. புரிகிறதா சிலர் சாடை மாடையாகத்தான் சொல்வார்கள் நாம்தான் புர்ந்துகொள்ளவேண்டும்.
ReplyDeleteவன்முறைகளை தூண்டி விட்டு நடந்து முடிந்ததும் இவைகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்ல என்று அமைச்சர் மைத்திரிபால சிரிசேனா சொல்வது சரியல்ல.இது ஒரு முட்டாள் தனமான பேச்சு போல் தெரிகின்றது.
ReplyDeleteபழைய, மக்கள் செல்வாக்குள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை களையெடுக்கும் வேலையில் ராஜபக்ச சகோதரர்கள் இப்பொழுது மும்முரமாக உள்ளனர். இந்திய மருந்து மாபியவுக்கு எதிராக செயற்படுபவராகவும், கட்சியிலும் மக்கள் மத்தியிலும் ஓரளவு செல்வாக்கு இருப்பதாலும் சுசில் பிரேமஜயந்தவுக்கு அடுத்ததாக ராஜபக்ச சகோதரர்கள் இவர் பக்கம் தான் திரும்பி உள்ளனர். அதற்கு ஏற்றால் போல இவரது மகனும் அடிதடியில் ஈடுபட்டதால் இப்பொழுது ராஜபக்ச சகோதரர்கள் முழுக் கட்டுப் பாட்டில் இருப்பதாகத் தெரிகிறது. அதற்காக இவரை சுத்தமானவர், அவர் இவர் என்று சொல்ல வரவில்லை. கொஞ்சம் மனச் சாட்சி உள்ளவர். சுகாதார அமைச்சு இவர் கையேற்ற பின்னர் தான் ஓரளவு கட்டுப் பாட்டில் உள்ளது. இலஞ்சத்துக்குப் பெயர் போன நிமல் சிறிபால டி சில்வா சுகாதார அமைச்சராக இருக்கையில் படுத்திய பாடு நாடே அறியும்.லஞ்சம் வாங்காத மருந்தே இருக்காது.எந்த அளவுக்கு என்றால் இலவசமாக மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு வருவதை அனுமதிக்கவே இல்லை. ஏனென்றால் காசு கொடுத்து வாங்கினால் தான் அவருக்கு லஞ்சம் வரும் என்று. நரம்பியல் உபகரணம் ஒன்றை இலவசமாகப் பெற முட்டுக் கட்டையாக இருந்தது இதற்கு ஒரு உதாரணம்.
ReplyDeleteஅந்த வகையில் அமைச்சர் மைத்ரி வந்தது SLMC , வைத்தியர்கள், அமைச்சு உட்பட மக்களும் பேரு மூச்சு விட்ட விடயம்.
இவற்றை இங்கு ஏன் குறிப்பிட்டேன் என்றால் வேறு யாரும் கூறினால் மக்களிடத்தில் எடுபடாது என்பதை உணர்ந்த ராஜபக்ச சகோதரர்கள், இவரைக் கொண்டு இந்த அறிக்கையை விட்டுள்ளனர்.