Header Ads



பர்தாவை கேலி செய்தவனுக்கு செருப்பால் அடித்த முஸ்லிம் சகோதரி


(குருநாகலிலிருந்து எமது செய்தியாளர் இக்பால் அலி)

பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த  முஸ்லிம் பெண்மணி ஒருவர் தனியார் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பர்தாவை கேலி செய்த  நபர்  ஒருவருக்கு செருப்பால் அடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

இந்தப் பெண்மணி குருநாகல் வந்துசெல்லும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது இது குறித்த மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்த போதும் அவரது பாதுகாப்பு நலன் கருதி பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தச் செய்தியின் நம்பகத் தன்மையை அறிந்து கொள்ளுவதற்காக கிடைத்த தகவலையும் எஸ். எம். எஸ் குறுஞ் செய்தி தகவலையும் வைத்து அந்தப் பிரதேசத்திலுள்ள நன்கு பழக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது சம்பவம் நூற்றுக்கு நூறு உண்மை எனவும் பாதுகாப்பு நலன் கருதி அப்பெண்மணியுடன் தொடர்பு கொள்ள முடியாது எனவும் அவரது கணவரது விருப்பத்தைக் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்து விட்டனர்.


28 comments:

  1. அப்பெண்மனிக்கு அல்லாஹ் சகல பாதுகாப்பையும் மானத்திற்க்காகப் போராடும் தைரியத்தையும் வழங்கட்டுமாக! மானத்திற்க்காகப் போராடுவது ஜிஹாதாகும்.

    ReplyDelete
  2. girls should be educated, given all lifeskills, and self confidence in childhood.

    ReplyDelete
  3. ya allah inthe veerap pennai paathukaappayaha.!
    Avarathu eemaanaip palappaduthuvayaha.!
    Matte pengalukkum ippadiyana mana uruthiyai yeatpaduththi tharuvayaha.!
    Aameen.!

    ReplyDelete
  4. well done ellap penmanikkum intha thairiyam wara vendum maasaha allah

    ReplyDelete
  5. dear brothers, this is the correct action taken by this sister , this has to be followed by all our sisters in sri lanka , let our sisters defend themselves from these saithan we should advise our sisters to act fast on this issue without any fear.

    ReplyDelete
  6. good hit,after podu bala sena interduse the problem many people doing like that

    ReplyDelete
  7. good hit,after podu bala sena interduse the problem many people doing like that

    ReplyDelete
  8. உன்னை கிண்டல் செய்த
    வெறியனுக்கு செருப்படி கொடுத்த சகோதரியே...
    உன் ஒற்றை செருப்பை அனுப்பிவை....
    எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
    பார்சல் பண்ணி அனுப்பிவைப்போம்!

    ReplyDelete
  9. சகோதரியே உங்கள் தைரியத்துக்கு அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் முஸ்லிம் தலயிவர் களுக்கு இன்னும் வெக்கம் வராட்டி தன் பொண்டாட்டி பிள்ளை களுக்கும் இந்த நெலமை வரும் அப்போவாவது கண் திறகுதா பார்போம்

    ReplyDelete
  10. சகோதரியே உங்கள் தைரியத்துக்கு அல்லாஹ் உதவி செய்ய வேண்டும் முஸ்லிம் தலயிவர் களுக்கு இன்னும் வெக்கம் வராட்டி தன் பொண்டாட்டி பிள்ளை களுக்கும் இந்த நெலமை வரும் அப்போவாவது கண் திறகுதா பார்போம்

    ReplyDelete
  11. mashallah..ellorum ippadi irundhai endha nayum keli seiya mattaral..allah awarai padhuhakattum..

    ReplyDelete
  12. தட்காப்புக்கு கொலை செய்யவும் தயங்கவேண்டாம் தக்க தருகம் கிடைக்கையில் கொச்சிகாய்தூளும் அசிட்டும் இன்னும் எத்தனையோ சாதனங்களும் கண்டிப்பாக உங்கள் கைபையில் இருக்க வேண்டும் எபோத்தும் வெளியே செல்லுகையில் கொச்சிகாய் தூள் அடிப்பதைவிட அசிட்டை அடியுங்கள் உங்களை நக்கள் நையாண்டி கிண்டல்பன்னும் பொறுக்கிகளுக்கு அப்புரம் அடங்குவார்கள் அவர்கள் மட்டும் அல்ல அந்த என்னம் கொண்டவர்களும்தான் நீதிமன்றினால் கூட தட்காப்புக்கு செய்யபட்ட கொலைக்கி தண்டனை வழங்க முடியாது

    ReplyDelete
  13. Alhamdhulillah Allahwai nambiyawal ivalthan Allah will bless her and protect her we pray for her.

    ReplyDelete
  14. please write in english post as well, in bottom of each topic. so we could shared the information with social media. thanks

    ReplyDelete
  15. அப்படித்தான் இருக்கனும்

    ReplyDelete
  16. ihe ponra thairiyaththai ella muslim pengalukkum iraiven koduppanaga

    ReplyDelete
  17. ippadi ovvoru pengalu irukka iraivev thunaipurivanaga aameen

    ReplyDelete
  18. He it is Who has sent His Messenger ( Muhammad صلى الله عليه وسلم )with guidance and the religion of truth ( Islamic Monotheism) to make it victorious over all (other)religions even though the Mushrikun (polytheists,pagans,idolaters,and disbelievers in the oneness of Allah and in His Messeger ( Muhammad صلى الله عليه وسلم )hate (it).
    Holy Quran 61:09
    www.akrsrilanka.com

    ReplyDelete
  19. முஸ்லிம் பெண்கள் கோழைகள் அல்ல என்பதை எதிர்களும் உணர்ந்து கொள்ளட்டும்...

    ReplyDelete
  20. Brave Girl! Masha ALLAH , May ALLAH Give her more strength and guide her on right path

    ReplyDelete
  21. Unakku Allah kirufai Seivaanaha

    ReplyDelete
  22. 99% of the Sri Lankan Buddhist are against to BBS activities.
    These reaction is very good. But, attacking a group is not that suitable thing to do. This is my personal opinion. Because, they are waiting for situation to come.

    ReplyDelete
  23. masa alh .alh unkaluku arul puriwanaha .unkal thairiyam emathu samuhathuku thewai.

    ReplyDelete

Powered by Blogger.