பெளத்த புனித சின்னங்களை முஸ்லிம்கள்தான் பாதுகாத்துள்ளனர் - ஜனாதிபதி மஹிந்த
அண்மையில் நான் அம்பாறைக்கு விஜயம் செய்திருந்தேன். அப்பிரதேசத்திலுள்ள சில பெளத்த புனித சின்னங்களை அங்கு வாழும் முஸ்லிம்கள்தான் பாதுகாத்துள்ளனர். அத்தோடு அவற்றை அவர்களே பெளத்த தேரர்களுக்கும் வழங்கியுள்ளனர். இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய செயல். அதனால் நாம் இன, மத, பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமது மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். பதவிகள் நிரந்தரமானவை அல்ல. அதனால் எமது மரபுரிமைகளை எமது எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது எம்மெல்லோரதும் பொறுப்பே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேருவளையில் தெரிவித்தார்.
பேருவளை சப்புகொட ஸ்ரீ மகா விகாரையைப் புனரமைத்து திறந்து வைக்கும் வைபவம் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றது, இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான் தேரர்களையும், விகாரைகளையும், கட்சி நிற அடிப்படையில் பார்ப்பவன் அல்ல. சகல தேரர்களையும் காவியுடை தரித்த பெளத்த மதத்தலைவர்களாகவே நான் பார்க்கின்றேன். இந்த விகாரை 260 வருடங்களுக்கும் மேல் பழைமைமிக்கது. இங்குள்ள கலை வடிவங்களைப் பார்க்கும் போது அவை எமது பாரம்பரிய மரபுரிமைகளை வெளிப்படுத்துகின்றன. இது எமக்குப் பெருமையாகும்
பேசுவதற்கு உங்களுக்கு சொல்லித்தரவா வேண்டும்??
ReplyDeleteஆஹா, ஆஹா.....
ReplyDeleteசெஞ்சு காட்டுங்கோவன் பாப்பம்...
மூணாவது முறையும் ஜனாதிபதியாகுற உங்கட கனவு சுக்கு நூறாகிப் போகும்.
Thottilayum aatti pillaiyayum kiluhirra namma uthhama thalavar
ReplyDeleteதொட்டிலையும் ஆட்டுறாங்க
ReplyDeleteகுழந்தையையும் கிள்ளி விடுறாங்க!!!
நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்காக எந்த வர்க்கத்தைச் சேர்ந்த தனி நபரோ, குழுவினரோ செயற்படுவார்களாயின் சமாதானத்தையும், சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு போவதும் பின் நிற்க மாட்டேன். சரி சேர்! ..............
ReplyDeleteநாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பதற்கு என்னவென்று கூறுவதோ ??????
என்ன மகிந்த சார்..!
ReplyDeleteஎல்லா இடங்களில்லும் முஸ்லிம்களுக்கு சாதமாகத்தான் பேசுறீங்க....!
ஆனால் ஒன்றுமே செயலில் காட்டுரீன்கலில்ல...!
முஸ்லிம்களுக்கு எதிரான குற்றம் செய்த எத்தனையோ பேர் கண்முன்னால் நிற்கிறார்கள்....!
முப்படைகளின் தலைவர் அவர்களே...!
என்ன பண்ணினீங்க....!
உங்களின் எல்லா நாடகமும் முஸ்லிம்கள் அறிவார்கள்...!
அவர்கள் ஒன்றும் முட்டாள்கலில்லை...!
Oya kiyanna vittarai mukut karanne
ReplyDeletemay allah accept you pure intention
ReplyDeleteஅரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்.
ReplyDeleteமுஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இலங்கையில் அனீதி நடக்கின்றது.
அதேவேளை ஜனாதிபதி அவர்கள் எல்லாவற்றையும் மூடிமறைத்து வெளினாடுகளுக்கு நாட்டில் ஒன்றும் நடக்கவில்லையென்று போலி நாடகமாடிக்கொண்டிருக்கிறார்.
முஸ்லிம்களுக்கு அரசாங்கம் நல்லபெயர் தந்தது போதும். முதலில் இலங்கையில் சட்டவிரோதமாக குழப்பங்களையுண்டாக்கும் துரோகிகளாகிய உள்னாட்டுப்பயங்கரவாதிகள் பொதுபலசேனவை கைதுசெய் இது நாட்டில் பேரளிவை உண்டுபண்ணும் பயங்கரவாதிகள் என்பதை நாட்டிலுள்ள அனைத்தினமக்களும் பெளத்ததலைமைத்துவமும், நாட்டிலுள்ள தமிழ், பெளத்த, இந்து அரசியல்வாதிகளும் வெளிப்படையாகச்சொல்கின்றார்கள் கண்டிக்கின்றார்கள் பொதுபலசேனவை கைதுசெய்யும் படி ஆனால் ஜனாதிபதி ஏன் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது விடயமாக அனைவரும் மேலும் மேலும் கேள்விகளையெளுப்பி நியாயமான முறையிலும், சம உரிமையுடனும் சிறுபான்மை மக்கள் வாழ நாம் அனைவரும் முயற்சித்துக்கொண்டே இருப்போம்.
நீங்கள் முஸ்லிம்கள் பெளத்த சின்னங்களை பாதுகாதுள்ளதாக கூறினாலும் ,ஆனால் பௌத்த தேரர்களும் உங்கள் அமைச்சரவை சிகல உறுமய உறுப்பினரும் மீண்டும் மீண்டும் முஸ்லிம்கள் அம்பாறையில் பௌத்த சின்னங்களை அழித்து வருவதாக வரிந்து கட்டி பிரச்சாரம் செய்கின்றனரே இதை நீங்கள் அறியவில்லையா? அல்லது அதற்க்கு மௌன அங்கீகாரம் வழங்கி முஸ்லிம்களுக்கு ஆறுதல் கூறுகிறீர்களா?
ReplyDeleteDear President
ReplyDeleteWe, muslims, are totally disappointed. by the way; Buddha said: Three things cannot be long hidden:
The sun,
The moon, and
The truth.”
HON ஜனாதிபதி அவர்களே நல்ல விடயம் எல்லாம் பெசுஹிரீர்கள் உங்க தம்பிக்கு மட்டும் சொல்ல மாடகிறீங்க மக்களுக்கு சொல்லி என்ன பயன் உங்கள் action எங்கே குழப்பம் வந்த பிரகா action எடுபீர்கள்
ReplyDeletegood return , because of that you have instructed your brother to support "pothu ballu sena "
ReplyDeleteDear Sir,
ReplyDeleteWe know you support Muslims. But you can not go over your two brothers. I do not want to mention your brothers name here.
Everyone knows that,.