Header Ads



முஸ்லிம் மாணவிகள் காலில் விழுந்து வணங்கவேண்டும் - பர்தா போடவும் தடை


(vi) பாணந்துறை, எழுவில பிரதேசத்தில் உள்ள வேகட பௌத்தாலோக வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் இன்று முதல் ஆசிரியர்களின் காலில் விழுந்து வணங்கவேண்டும் என அந்த பாடசாலையின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழமையாக முஸ்லிம் மாணவியர் அணியும் கலாசார உடையினையும் தடை செய்து சிங்கள மாணவியர் அணிவதைப் போன்றே உடையணிந்து வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஏன் நமது முஸ்லிம் மாணவர்கள் சிங்கள பாடசாலைக்குச் சென்று வேண்டும்? அந்த ஊர்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லையா? அல்லது சிங்கள பாடசாலைகளில் படித்தால் உங்களுக்கு அதில் ஒரு பெருமையா? அடிப்படையில் முஸ்லிம்கள் முஸ்லிம் பண்புகளிலிருந்து பாதுகாக்க தவறியமையால் இன்று இவ்வாறான அசொவ்கரியங்கழுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு அந்நிய ஆண்களுடன் கலவனாக உட்கார்ந்து இவ்வழவு காலமும் அந்த சிங்கல கல்லூரியில் கல்வி கற்க அனுமதித்த இதே முச்லிம் சமூகம், ஏன் இந்த பார்தாவிக்காக கவலை. அதையும் கழட்டிவிட்டு ஒன்றாக உட்கார்ந்து படிக்கலாமே. எல்லாமே ஒன்றுதான். பர்தாவில் மட்டும்தான் உங்கள் முச்லிமத்தை காட்ட வேண்டுமா என்ன? அடிப்படையிலே நமது முஸ்லிம் சமூகம் முஸ்லிமாக (குர்ஆன், சுன்னா) இல்லாத காரனத்தால், ஏன் நமது இறைவனால் அல்லாஹ்வால் கூட நம்மை காப்பற்ற முடியாது போகும். ஃ முஸ்லிம் சமூகமாகிய நாம்தான் இன்னும் நேர்வழி பெறவேண்டும்.

    ReplyDelete
  2. பேசாம நாமளே அரசியல்ல ஏறங்கிடலாம் போல இருக்கு. பிரச்சினைகள இவனுங்க எவனும் கண்டுகிற மாதிரி இல்ல. சாக்கடை என்று பாக்கிறம்.

    ReplyDelete
  3. சலாஹி சென்னது முற்றும் உண்மை நான் எலுவில என்ற ஊரின் பக்கத்து ஊர் அடுலுகம உண்மையில் அங்கு முஸ்லிம் பாடசாலை இருக்கின்றது சிலருக்கு அதில் படிப்பது கொஞ்சம் தரக்குறைவை மற்றும் சிலர் சிங்கள பாடசாலையில் படிப்பதை கண்ணியமாக கருதுகிறார்கள்
    முஸ்லிம் பாடசாலை மிக அருகில் இருக்க சிங்கள படசாலை துரத்தில் உள்ளது பாருங்கள் எமது சமூகத்தை
    அல்லாஹ் தான் அனைவருக்கும் நேர்வழி காட்ட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.