Header Ads



தேசத்திற்கு மகுட எதிர்ப்பு போஸ்டர்கள் இராணுவத்தினரால் அகற்றப்பட்டன


அக்கரைப்பற்றில் நேற்று இரவு ஒட்டப்பட்ட தேசத்துக்கு எதிரான போஸ்டர்கள் ராணுவத்தால் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஒருகிணைத்த கூட்டமைப்பு இந்த போஸ்டர்களை ஒட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



4 comments:

  1. இவர்கள் எதை அகற்றினாலும் எமது உள்ளத்தில் எற்பட்டுள்ள வடுவை அகற்றமுடியாது. எமது மக்கள் அங்கு செல்லுவதைதடுத்துவிட்டார்கள். ஏனய ஓரிருவர் செல்லுவத்குரிய முயற்சியில் இருப்பவர்கள் தயவுசெய்து அந்த ஹறாத்துக்கு நாம் துணை போகமாட்டொம் என்ற செய்தியை உரத்துச்சொல்லவேன்டும். எமது ஒற்றுமைய்யை காட்டவேன்டும். அவர்களை தடுமாறவைக்கவேன்டும். நேற்று மாலையே அவர்கள் அதனை எல்லோருமாக உணர்ந்துகொன்டார்கள். இன்னும் அதனை நாம் வலுவாக்கவேன்டும். இந்த நாட்டில் எம்மைக்கொன்டு எமது ஈமானை பலயீனமாக்க இவர்கள் செய்யும் எந்த நிகள்வய்யும் இனிமேல் நாம் பகிஸ்கரித்து எமது கலாச்சாரத்தைப்பேனுவோம். இந்த திட்டத்தில் முஸ்லீம் பிரதேசம் அப்விருத்தியில் பூறக்கணிக்கப்பட்டது மாத்திரமல்ல காட்சிகூடங்கள், விற்பனை நிலையங்கள் எதுவுமே முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படவில்லை. நமக்கு வியாபாரம் செய்யவே காத்துக்கொன்டு இருக்கிறார்கள். ஒருதொடம்பழக்கடைகூட எம்மவரால் அமைக்க இடங்கொடுக்கப்படவில்லை என காரியாலயவிடயமாக சென்றுவந்த ஒருவர் கவலைப்பட்டார். நாம் அவர்களுக்கு காசைகொட்டிவிட்டு, அவர்களுடைய கடையில் ஹறாத்தை சாப்பிட்டுவிட்டு, அவர்களுடைய ஹறாத்தை(கோலாட்டத்தை) பார்த்துவர இவ்வள்ளவு தூரம் செல்லவேன்டுமா? நாம் அவர்களுடன் சேர்ந்து கூடி கும்மாளம் அடிப்பதை வீடியோ செய்து நாம் இவ்வாற்தான் ஹறாத்தை செய்வது எல்லாமே வேசம் என்பதை கான்பிக்க ஆயத்தமாய் இருக்கிறார்கள். அதைவிட நாம் ஏன் வம்பை விலைக்கு வாங்கவேன்டும்?

    ReplyDelete
  2. இணைய‌த்த‌ள‌ ச‌கோத‌ர‌ரே.. அக்க‌ரைப்ப‌ற்றில் ஒட்ட‌ப்ப‌ட்ட‌ போஸ்ட‌ர்க‌ள் தேச‌த்திற்கு எதிரான‌வை அல்ல‌.. தேச‌த்திற்கு ம‌குட‌ம் எனும் நிக‌ழ்வுக்கு எதிரான‌தே..

    ReplyDelete
  3. பொது பல சேனாவால் ஓட்டப்பட்ட போஸ்டர்களை ஏன் இந்த இரானுவத்தினர் அகற்ற முன்வர வில்லை.எங்கேயோ! சந்தேகம் உள்ளது. அக்கரைப்பற்று அரசியல் வாதிகளின் செயலோ.

    ReplyDelete

Powered by Blogger.