முஸ்லிம் நாடுகள் வழங்கும் உதவி பாராட்டத்தக்கது - பிரதமர் ஜயரத்ன
உலகப் பொருளாதாரத்தை பலமடையச் செய்வதற்காக அரபு நாடுகள் உயர்ந்த பங்களிப்பை நல்குவதாகவும் அதற்காக அந்த நாடுகளின் தலைவர்கள் சிறப்பாக செயல்படுவதாகவும் பிரதமர் தி.மு. ஜயரத்ன புகழாரம் சூட்டினார்.
ஐக்கிய அரபு ராஜ்யத்துக்கான இலங்கை தூதுவர் அப்துல் ஹமீத் ஏ.எல்.முல்லாஹ் பிரதமர் தி .மு .ஜயரத்னவை விசும்பாயவிலுள்ள அன்னாரின் வாசஸ்தலத்தில் சந்தித்துரையாடினார்.இந்த சந்திப்பின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு ராஜ்யம் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
ஆமா... எங்க ஆக்களுகிடே வாங்கி எங்களுக்கே துரோகம் செய்ங்கோ...
ReplyDeleteIf DM is a true gentleman, he should tell his Government to stop racism and communual abuse. If not for the help of Gulf Countries it would come worse than Ethiopa. Even very recently Saudi donated 244 m for the road development. Even now they are supplying fuel at slightly lesser rates.If musl;ims came from outside their ancestor vijayan came from Kerala. They have forgotten all these.
ReplyDeleteஅரபு நாடுகள் வழங்கும் உதவிகள் இந்த பொது பாலா சேனாவுக்கும் இந்த நாட்டின் அரசியல் தலைமைக்கும்,பாதுகாப்பு செயலாளருக்கும் ஹராம் இல்லையோ?
ReplyDeleteபிச்சை எடுக்கிறதுக்கு மட்டும் எங்கடவனுகள்.......
ReplyDeleteஎங்கட வர்ஹலுக்கிட்ட வாகிதிண்ண வெக்கம் இல்லயா அதுஇருந்தா ஏஇப்படி நடக்குது
ReplyDeleteArabu Nattu (Hallal) Kase Ellayanral Singalawanukku Walla Thuni Pottu Pithca Wanga Warum????
ReplyDelete