பள்ளிவாசலை உடனே அகற்று..! அச்சுறுத்தல் கடிதம் (இணைப்பு)
(இஸ்பஹான்)
தெமடகொட தௌஹீத் பள்ளிவாயலுக்கும், தெமடகொட வீதி ஜமாத்தே இஸ்லாமி, இஸ்லாமிய புத்தகசாலைக்கும் அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இக் கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடித முகப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனவாதத்தை தூண்டம் வகையிலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு,
நீர் அனுமதியின்றி நடத்திச் செல்லும் அடிப்படைவாத பள்ளிவாயலை உடன் அகற்று. சிங்கள இனத்தின் இதயமான அக்ர போதி விகாரை உள்ள பூமிக்குள் உமக்கு இனிமேல் இடம் கிடையாது. எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை எப்படி நிகழ்த்துவதென நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நீர் நம் சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீரும் அகற்றுவீர் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை.
இது பல்லாக்களின் சேனையின் கடித முகப்பல்ல மாறாக,பாதுகாப்பு அமைச்சின் கடித முகப்பு.
ReplyDeleteநீங்கள் அழியும்காலம் வெகுதொலைவிலில்லை
ReplyDeleteInsha Allah, if the Govt not take any action against this bloody racist then we Muslim forcibly get on street for fighting. The Mulsim MPs need immediately resigned from the Govt and joint with us.
ReplyDeleteWe cant keep silence because we need to know who is governing the country PBS?. Everything has a limit.
இந்த செய்தி தொடர்பில் நமது உரிமைக் குரல்களினதும் .மர்ஹூம் அஷ்ரப்பின் பாசறையில் படுத்து உறங்க்கியவர்களினதும் நடவடிக்கை என்ன. ஓடிஒழிய ஒரு அங்குல நிலம் கூட உங்களுக்கும் வைக்கமாட்டனுகள்.
ReplyDeletethis balu sena may be a curse to the Buddagama.
ReplyDeleteif you can try www.lankaenews.com for further details of this balu sena formation and handlings.
Arshad
நீங்க எல்லாம் ஆம்பளேங்க எண்டா date எ time எ சொல்லிட்டு வாங்கடா பயந்தாங் கொள்ளிங்களா. முஸ்லிம்கள்ட தைரியத்தைக் காட்டுறம். நாங்க ஒண்டும் குறுக்குப் படுக்கும் எங்க அரசியல் வாதிகள் போலல்ல எண்டு காட்டுறம். அப்படி சொல்லிட்டு வந்தா எங்க மைய்யத்துகு மேலால போய்த் தான் ஒனக்கு இனி இலங்கைல பள்ளிகள உடைக்க முடியுமெண்டா முடியும்.
ReplyDeleteகிடைக்கப் பற்ற தவல்களின் படி (இன்னும் உறுதி செய்யப்படவில்லை) பிற்பகல் 2.30 க்கு நடைபெறும் white park கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டமாக மல்லிகாராம மஸ்ஜித் தௌஹித் ஜும்மாப் பள்ளியை நோக்கி வருவதாய் அவர்கள் உத்தேசம்.
ReplyDelete