அட்டாளைச்சேனை பெண்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
( ரீ.கே.றஹ்மத்துல்லா)
அட்டாளைச்சேனை பிரதேச செயலக மகளிர் அபிவிருத்திப்பரிவு மற்றும் மனித எழச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகளை வெளியிடும் போது 'அரச அறிவித்தல்-பெண்களுக்கு எதிரான வன்முறை தண்டனைக்குரிய குற்றம்' என காட்சிப்படுத்தல் வேண்டும் எனக் கோரி அமைதி ஊர்வலமும், மகஜர் கையளிப்பும் இன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக இடம் பெற்றது. இதன் போது பிரதேச மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் பதாதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுக்கக் கோரும் சுலூக அட்டைகளுடன் ஊர்வலாமாகச் செல்வதையும், உதவி பிரதேச செயலாளர் எஸ். ஜெயரூபனிடம் மகஜர் கையளிப்பதையும், மகளிர் அபிவிரத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.சுஹிறா மற்றும் மனித எழுச்சி நிறுவனத்தின் உத்தியொகத்தர் எம்.பவானி, மகளிர் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி ஜனுசா உள்ளிட்டோர் முறையிடுவதையும் காணலாம்.
yen inthalavu engade samooham poitu,TV nihalchiye oru anumathikke mudiyathe oru nihalchi,Haramaner visayangalle ippedi nadange appedi nadange endu nammude muslim penkale varinchu kattitu aarpatem seyyum oru kevalamane nilaiku nammude samooham poitu,atleast ippe nadakkure pirechchinaihalukum muslim penkalai adekki odukke avarahaludeye suthanthirethule kai vechchirukkum inthe santharpangalle engade urime Abaya porrethu muham moorrethu ithuhalle kai veikathingendu oru oorvalamo aarpatamo seythal athu varevetkaththakkethu,oru Haramane naadahangalyum padangalayum parthu athuhalukkahe poradum islathai maranthu poyirukkum ippediyane kootangal irukkum varai naam eppedi avasaramahe Allahde uthaviye ethirparke mudiyum? Saarayam kudiththukkondu saarayathule kalappadam seyye pattirukkendu sollum oru samoohamathan peithu inthe kootam athu harama halaala endu yosippathaiye Haramaki konde kootam.. Allah em anaivarayum ippaediyane seyelhalil irunthu,kevalathil irunthu pathuhappanaha..Aameen.......
ReplyDeleteதொலகாட்சிகு ஹராதுபெட்டி என்ரு பெயரெ உன்டு. எனது அன்பான தாய் மார்ஹலெ ஸஹூடரிஹரலெ டீவி ட்ராமா பர்குஅரத விட்டுடு 5 னீரம் தொலுது ஓதி துஹா கெகுரத விட்டுடு ரோட்ல இரன்கி இப்படி ஆர்பாட்டம் பானெ வென்டம்.
ReplyDeleteஒரு காலத்தில் மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னால் பாதையோரமாக சென்றால் குர் ஆன் ஓதல் சத்தம் கேட்கும். அந்தப் பழக்கம் நம்மில் மங்கி இப்பொழுது டிசைன் டிசைனா சீரியல் சத்தம் கேட்கிறது... அதன் விளைவு இப்போ இந்த ஆர்ப்பாட்டம்.
ReplyDelete1. டிவியில் மூழ்குவது
2. ஏன் அதில் பெண்களுக்கெதிரான வன்முறைக் காட்சிகள் வருவது, அதைப் பார்ப்பது கூட இவர்களுக்கு தப்பில்லை. பிரச்சினையில்லை. "சாராயத்தை 'பிஸ்மி' சொல்லிக் குடிக்காதது தான்" இவர்கள் பிரச்சினை (உதாரணம்). நல்ல பெண்கள்.. நல்ல மேய்ப்பாளர்கள்(இவர்கள் பொறுப்பு சாட்டப் பட்ட ஆண்கள்).. ஓ அவங்களே சீரியலில் பிஸி.
இப்போ தெரியுதா ஏன் இந்த இனவாதச் சோதனை என்று? கேடுகெட்ட, உலக ஆசையில் மூழ்கிப் போன சமுதாயம். பின்னர் எப்படி வெற்றி பெறும்? இது கிழக்குக்கு மட்டும் அல்ல முழு சமூகத்துக்கும் உள்ள சாபக் கேடு. இறைவனுக்கு தூரமாகிக் கொண்டு இறைவனின் உதவியா??!!