Header Ads



மஹரகமையில் முஸ்லிம் வியாபாரியை பொலிஸாரிடம் ஒப்படைத்த பௌத்த தேரர்கள்


(Abu Saarah)

பௌத்த இலட்சினை இருந்த உள்ளாடையை விற்பனை செய்துகொண்டிருந்ததாக குற்றம் சுமத்தி முஸ்லிம் வியாபாரி ஒருவரை பௌத்த தேரர்கள் பொலிஸில் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று நேற்று மஹரகமையில் நடைபெற்றுள்ளது. குறித்த முஸ்லிம் வியாபாரி ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்தே குறித்த ஆடையை கொள்வனவு செய்ததாக பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

7 comments:

  1. பணத்துக்காக எதையும் செய்ய நினைக்கும் நமது இஸ்லாமிய சகோதரர்கள் பற்றி என்ன சொல்வது?? ஹராம் ஹலால் பற்றி பெரிதாக பேசும் நம்மவர்களில் சிலர் ஹராத்தை விற்று பணத்துக்காக ஹராமான வழியில் சம்ம்பதிக்க முயல்கின்றனர். வியாபார பொருளை எங்கிருந்து வாங்கினார் என்பதற்கு அப்பால் என்ன பொருளை வியாபாரத்துக்காக வாங்கினார் என்பதும் முக்கியம். இந்த முஸ்லிம் நபர் வாங்கியதோ அந்நிய பௌத்த இலட்சினை கொண்ட பொருள். ஹராமான பெருள். 100% இந்த முஸ்லிம் சகோதரரின் ஜாகிலியத் மடமைத்தனம். இவ்வாறான ஒருசில ஜாகிலியத்தினரின் கேவலமான அற்ப வேலைகளால் முஸ்லிம் சமூகமே கேட்ட பெயர் வாங்கவேண்டிய துர்பாக்கிய நிலை.

    ReplyDelete
  2. Please update us until finish this issue, we should know the result.

    ReplyDelete
  3. Mr Slahy your comment 100%

    ReplyDelete
  4. Why they don't think about the present situation?

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்

    ReplyDelete
  6. Avargalukku markaththai sariyana murayil sollikkodukkathathuthan engaludaya kuttam.

    ReplyDelete

Powered by Blogger.