Header Ads



சமாதான பாத யாத்திரைக்கு அக்குறணை முஸ்லிம்கள் வரவேற்பு (ப்டங்கள்)



(மொஹொமட் ஆஸிக்)

ஜனாதிபதி செயலகம் தேசிய இளைஞர்கள் சேவை மன்றம், இளைஞர்களுக்கானு நாளைய அமைப்பு ஆகியன இனைந்து நடாத்தும் சமாதான பாத யாத்திரை இன்று 203 03 16 மாலை அக்குறணை  நகரை வந்தடைந்த போது அக்குறணை மக்கள் பாரிய வரவேற்பு அளித்தனர்.

அக்குறணை ஜம்மியதுல் உலமா. அக்குறணை வர்தத்க சங்கம், மற்றும் பிரதேச அரசியல்வாதிகள் உற்பட பொது மக்கள் பாரிய அளவில் அக்குறணை நகருக்கு ஒன்று கூடி பாத யாத்திரையை வரவேற்றதுடன் அவர்களுக்கு சிற்றுன்டிகள் மற்றும் குளிர்பாணங்களும் வழங்கினர்.

இப் பாத யாத்திரையில் வெளி நாடுகளை சேர்ந்த தேரரகள் உற்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்.




4 comments:

  1. remove the third picture.. cuz one of the guy folded his sarong.. if they see this, they would say, muslims didnt respected their monks...

    ReplyDelete
  2. yes thats wright pls remove it

    ReplyDelete
  3. he is a coolie worker in our city

    ReplyDelete

Powered by Blogger.