'ஹலால் உண்மையும் பொய்யும்' ஜாதிக ஹெல உறுமயவின் நூல் (தமிழ் இணைப்பு)
(6.3.2012) ஜப்னா முஸ்லிம் இணையத்தில் www.jaffnamuslim.com வெளியாகி இருந்த ஒரு சிங்கள மொழியிலான துண்டுப் பிரசுரம் தொடர்பாக அதன் மொழிபெயர்ப்பை சிலர் கேட்டிருந்தனர். கட்டாயம் இலங்கை முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அதனை வாசிக்க வேண்டும் என்ற ஆசையில் அதன் தமிழ் நேரடி மொழிபெயர்ப்பை கிழே தருகிறோம்.
(எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மாற்றும் உயர்பணியில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் ஜே.எம்.ஹாபீஸ் மொஹமட் ஆஸிக் ஆகிய சகோதரர்களுக்கு எமது சிறப்பு நன்றிகள்)
இலங்கையில் உள்ள ஜம்மியதுல் உலமா சபையே முஸ்லிம்களது பிரதான இயக்கம் என கூறப்படுகிறது. 1924 ம் ஆண்டிலிருந்து தமது இயக்கம் நடைமுறையில் உள்ளதாகவும் அதில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த நீதிபதிகள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், இராஜதந்திரிகள், அறிவாளிகள் , மார்க்க அறிஞர்கள் உள்ளிட்ட 3000 ம் பேர் அங்கம் வகிப்பதாகவும் கூறுகின்றனர்.
உலகம் முழுதும் அரசியலுக்கு அப்பால் சென்றுள்ள இஸ்லாமிய கவுன்சில் ஒன்று உண்டு. இஸ்லாம் சுன்னி மற்றும் சியா என்று பிரிந்துள்ளதுடன் இரு சாராரும் உயர் தலைவர் ஒருவரையும்; இஸ்லாமிய உயர் கவுண்சிலையும் நம்புகின்றனர். சில காலம் துருக்கியிலிருந்த ஒடோமான் சாம்ராச்சியம் இஸ்லாத்தின் சுன்னி கலிபாவாக செயல் பட்டது. தற்போது அது பிரிந்து சுன்னி முஸ்லிம்களுக்கு சவுதியும் சியாக்களுக்கு ஈரானும் என செயல்படுகிறது. ஈரானில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் உயர் மார்க்க கவுன்சிலுக்கு கீழ் உள்ளதுடன், அதன் தலைவர் அயதுல்லா கொமேனியாகும். சவுதியில் அது சாவூத் அரச குடும்பமாகும். அவர்களை உலக முஸ்லிம்கள் ஒவ்வோரு விதமாக ஏற்றுக்கொள்கின்றனர். உலகில் 40 நாடுகளில் ஜம்மியதுல் உலமா என்ற பெயரில் இயக்கங்கள் உள்ளதுடன், ஜம்மியதுல் உலமா என்ற பெயரில் உயர் சபை ஒன்று உள்ளது. அதன் நோக்கம் மக்களை மார்க்க ரீதியாக வழி நடத்துவதாகும்.
இலங்கையில் ஜம்மியதுல் உலமா சபை 1924 ம் ஆண்டில் உருவானதாக கூறப்பட்டபோதும் அது பிரபல்யம் ஆகியது கடந்த வருடம் முதலாகும். ஹலால் உணவுகளை பிரபல்யப்படுத்துவதாலும் அதற்கு சான்றிதல் வழங்கியதாலும் அது பிரபலமானது. அவர்கள் பாராளுமன்றத்தில் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது 2000 ஆண்டு 51 என்ற சட்ட மூலத்தினாலாகும். அவர்களை ஹலாலுக்காக சிபாரிசு செய்யப்பட்டது 2002ம் ஆண்டு ஆனாலும் நுகர்வோர் அதிகார சபை இது பற்றி 2007ம் ஆண்டே அறிந்து கொண்டுள்ளது.
சில காலம் (கி.பி.1501-1722)பர்ஸியாவை அடிப்படையாகக் கொண்டு சஹாவித் சாம்ராச்சியம் சியா முஸ்லிம்களுக்காக இருந்தது.
ஹலால் என்றால் என்ன?
ஹலால் என்றால் இஸ்லாம் மார்க்க்தின்படி சரியானவையாகும். அதாவது இஸ்லாமிய முறைப்படி நடக்கும் பெண்கள், உணவு வகைகள், மருந்து வகைகள், வீடு, உடைகள் , வாகனங்கள் ஆகிய அனைத்தும் ஹலாலாகும். அதற்கு முறனானது ஹராமாகும். இஸ்லாமிய சட்டமாகிய ஷரீஆ சட்டத்தின்படி (ஷரீஆ என்பதற்கு பொருள் பாதை என்பதாகும்.) இவ்விதி முறைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மூலாதாரம் புனித குர்ஆனும் நபிகள் (ஸல்) அவரகளது போதனையான ஹதீஸுமாகும்.
ஷரிஆ சட்ட தீர்ப்பு வழங்குபவர்கள் காலத்துக்கு காலம் வழங்கும் தீர்ப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட் தீர்ப்புகளிலும் மக்களது ஆலோசனைகளையும் உள்ளடக்கி இச்சட்டமும் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளது. உதாரணமாக உணவுக்காக பிரானி ஒன்றை அறுப்பதற்கும், அதனை தயார் செய்வதற்கும் உண்பதற்கும் அல்லாஹுக்கு ஏற்ற விதம் ஒன்று உள்ளது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் இது கையாளப்படும்.
அதன் பிரகாரம் கூற வேண்டியது ஹலால் சான்றிதல் வழங்குவதற்கு ஜம்மியதுல் உலமா சபைக்கு எவ்வித சட்ட பூர்வ அதிகாரமும் இல்லை என்பதாகும். அவ்வாரான ஒரு அதிகாரத்தை வழங்க நுகர்வோர் அதிகார சபைக்கு முடியாது.
உலக மக்கள் தமக்கு தேவையான பொருட்களை தாமாகவே தேடிக்கொண்ட ஆரம்ப காலத்தில் அவை அனைத்தும் தமது சமயத்துக்கு உகந்த வகைளில் இடம் பெற்றது. பௌத்தர்கள் வேளான்மை செய்தும், இந்துக்கள் பால் கரந்தும், கிரிஸ்தவர்கள் மீன் ப்pடியிலும் ஈடுபட்டதும் அதற்கு அமைவாகவாகும். ஆனால் இன்று உலகம் பூகோலமயப்படுத்தப்பட்டுள்ளது. உரம் கிடைப்பது எங்கிருந்து, இயந்திரங்கள் வருவது எங்கிருந்து, வியாபாரம் நடப்பது எப்படி என்றெல்லாம் கண்டு கொள்ள முடியாதுள்ளது. அதனால் சமயங்கள் தத்தமது கடும் போக்கை உணவு தயாரிப்பில் குறைத்துக் கொண்டுள்ளது. மாற்ற்pக் கொண்டுள்ளது. ஜம்மியதுல் உலமா சபை ஹலாலினால் எதிர்பார்ப்பது தயாரிப்பு முறையை அல்லாஹ்வுக்கு சாட்டிய ஹலால் முறைக்கு கொண்டுவருவதற்காகும். ஆரம்பம் முதல் இறுதிவரைக்கும் தயார் செய்யும் முறையை இஸ்லாமியமாக்குவதாகும். அது அவர்கள் வெளியிட்டிருக்கும் ஹலால் வழிகாட்டி மூலம் நன்கு தெளிவாகிறது.
ஜம்மியதுல் உலமா என்பது சமூகரீதியில் ஒரு பிரிவினைவாத இயக்கமாகும்.
ஹலால் சான்றிதலினால் சமூகம் இஸ்லாம் என்றும் இஸ்லாம் அல்லாதது என்றும் பிரிந்து செல்கின்றது. ஜம்மியதுல் உலமா சமூக பிரிவினைவாத இயக்கமாகும். பிரபாகரன் உற்பட தமிழ் இனவாதம் நாட்டை பிரிக்க முயற்சித்தது. இவர்களது முயற்சி ஒன்றாக வாழும் சமூகங்களை பிரிப்பதாகும். ஜம்மியதுல் உலமா இயக்கம் தமது ஹலால் சான்றிதலை வழங்கும் போது அனுமதிக்க வேண்டிய நடை முறைகளை அறிவித்துள்ளது.அதாவது தயாரிப்பு மூலப்பொருட்கள் கொண்டு செல்லல், அனைத்தும் ஷரீஆ சட்டப்படி நடக்க வேண்டும் என்று.
முழு தயாரிப்பையும் பொருளாதாரத்iயும் இஸ்லாம் என்றும் இஸ்லாம் அல்லாதது என்றும் பிரிப்பதாகும் . தற்போது அது நடந்துள்ளது. இந்த மத பிரிவினவாதத்தை நாங்கள் தோற்கடிக்க வேண்டும்.
முக்கியமாக பௌத்த வரலாறு ஒன்றுள்ள அத்துடன் 91 சத வீதத்தினர் முஸ்லிம் அல்லாதவர்கள் வாழும் நாட்டில் இஸ்லாமிய ஹலால் முறையை பலவந்தமாக நம் மீது தினிப்பதற்கு இடம் கொடுக்க முடியாது.
ஹலாலை இலங்கையில் நடை முறைப்படுத்த யார் உதவுகின்றாரோ அவர் பிரிவனைவாதி ஆவார்.
ஜம்மியதுல் உலமாவினர் அவர்களுக்கு சாதகமான சிலவற்றிற்கு ஹலாலை உபயோகப்பது இல்லை. முஸ்லிம்கள் இரத்ததானம் செய்வதில்லை. ஆனாலும் நோயாளர்கள் மற்றவர்களுடைய இரத்தத்தையே பெற்றுக் கொள்வார்கள். அங்கு ஹலாலை பார்ப்பது இல்லை. எந்த ஒரு மேற்கத்திய மருந்தும் ஹலால் முறையில் தயாரிப்பது இல்லை. முஸ்லிம்கள் பயனம் செய்வது இஸ்லாமிய சட்டவிதிகளை தடை செய்துள்ள ஜப்பான நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களிலாகும். இலங்கையிலுள்ள வைத்திய சாலைகளில் கூடுதலான மேற்கத்திய மருந்துகளை பாவிப்பது முஸ்லிம்கலாகும். அங்கு ஹலால் முறை இல்லை. அதே போன்று மத்திய கிழக்கு நாடுகளில் உயர்ந்த சமூகத்திற்கு மதுபானம், பெண்கள், பன்றி இரைச்சி ஆகியவற்றுக்கு எவ்வித தடையும் இல்லை என அந் நாடுகளில் வாழ்பவர்கள் அறிந்துள்ளனர்.
ஜம்மியதுல் உலமா இத்துடன் நிறுத்தப்போவதில்லை. அவர்கள் இன்று இலங்கைக்கு நிர்பந்தம் செய்யும் விதத்திலேயே 1990 ம் ஆண்டு ஜனதிபதி பிரேமதாசவையும் மடக்கினார்கள். அப்போது பெண்களுக்கான ஹிஜாப் பாடசாலைகளுக்கு கட்டாயப்படுத்தப்பட்டது. முஸ்லிம் மாணவிகள் பௌத்த கிரஸ்துவ பாடசாலைகளுக்கு சென்றாலும் அவர்களுக்கு ஹிஜாப் கட்டாயப்படுத்தப்பட்டது. அதன் பின் முழு முகத்தையும் உடம்பையும் மூடிய உடையால் முஸ்லிம் பெண் மூடப்பட்டாள். அடுத்து இது முஸ்லிம் மாணவிகளின் கல்வி தொழில் மற்றும் வாக்கு உறிமைகளுக்கு இலக்காகும். இலங்கையின் பெண்களுக்கு வாக்குறிமையை கொடுக்கும் போது அப்போதைய முஸ்லிம் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவத்தனர். (1926 டொனமோர் கொமிஷன்). எங்கள் தேரர்கள் உற்பட தேசிய இயக்கங்கள் அன்று நடாத்திய போராட்டங்களினால்தான்; இலங்கையில் முஸ்லிம் பெண்களுக்கு வாக்குறிமை, சாரி மற்றும் காட்சட்டை அனியும் உரிமை, தொழில் புரியும் உரிமை ஆகியன கிடைத்தது;. ஜம்மியதுல் உலமா முயற்சிப்பது எமது சமூகத்தை பின்தள்ளுவதற்காகும். போலி பெண்வாதிகள், சமூக ஜனநாயகவாதிகள் அனைவரும் மௌனம் சாதிக்கின்றனர்.
ஆனாலும் இவர்கள் வருவது முழு இலங்கையிலும் உள்ள பெண்கள் பகிஸ்தான், அப்கனிஸ்தான், சவுதி ஆகிய நாடுகளில் சிறை வைத்துள்ள விதத்தில் பெண்களை சிறையில் வைப்பதற்காகும். பகிஸ்தானில் மலாலாவுக்கு ஏற்பட்ட விதியை முஸ்லிம் சமூகத்திற்கும் இலங்கை சமூகத்திற்கும் உரிமையாக்குவதற்காகும். எழுத்தாளரான சல்மான் ருஸ்தி , தஸ்லிமா நஸ்ரின் போன்றோர் விரட்டப்பட்டது போன்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காகும். இதற்கு எங்களுக்கு இடம் அளிக்க முடியாது. பௌத்த சமயத்துடன் ஒட்டிய கலாச்சாரத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை அடிப்படைவாதிகளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை.
ஹலால் இஸ்லாத்தின் உரிமை என்று கூறுபவர்களிடம் நாங்கள் கேட்பது, பௌத்தர்கள் அவர்களது பாரம்பரியங்களுக்கு அமைய பிரித் ஓதி பௌத்தமயப்படுத்தி பௌத்த இலட்சினையை பொறித்து உணவு மற்றும் மருந்துகளைத் தயாரித்து பாவிக்க வெண்டும் என்று கூறினால் மற்றவர்கள் அதனை ஏற்றுக் கொள்வாரகளா? அனைத்து ரெஸ்ட்டுரன்டகளிலும் சொகுசு வர்த்தக நிலையங்களிலும் பன்றி இரைச்சிக்கு ஜம்மியதுல் உலமா தடை விதித்துள்ளது. அதே போன்று இந்து பௌத்த மக்கள் ஒன்றினைந்து மாட்டு இரைச்சிக்கு தடை இட்டால் அதனை ஏற்றுக் கொள்வார்களா? கிரிஸ்தவர்கள் இறைவனுக்காக பிராத்தித்த உணவுவகைகளை தயாரிக்க முற்பட்டால் நாட்டுக்கு என்ன நடக்கும்.
ஹலால் முறைக்கு தனிப்பட்ட முறையில் உணவு தயாரித்து பாவிப்பதில் சிக்கள் இல்லை. அதனை மற்றவர்களுக்கு தினி;ப்பதற்கும் ஹலால் இல்லாததை தடை செய்வதையும் மிறட்டுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே போன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஹலால் சான்றில வழங்குவதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை ஹலால் சான்றிதல் இனாமாக கிடைப்பதில்லை. அதற்காக 24 000 ம் ரூபாய் முதல் 2 50 000 ம் ரூபாய் வரையான ஆரம்ப கட்டனமும் வருடாந்தம் 50 000 ம் ரூபாவும் (வியாபாரத்துக்கு வியாபாரம் மாற்றமடையும்) அதற்கு அப்பால் ஊழியர்கள் சேர்த்தல், நூற்றுக்கு 10 வீதம் முஸ்லிம்களை சேவைக்கு அமர்த்துதல், ஆகிய விதிகளும் அடங்கும். வருடத்துக்கு 5 சத வீதம் கட்டண அதிகரிப்பும் இடம் பெரும். ஹலால் சான்றிதல் பெற்றுள்ள 4500 பொருட்களிலிருந்தும் ஜம்மியதுல் உலமா சபை வருடாந்தம் பெறும் வருமானம் பல நூறு மில்லியன்கலாகும்.
முஸ்லிம்களின் ஹலாலுக்காக பணம் கொடுப்பது முஸ்லிம் அல்லாதவர்கலாகும். ஹலால் சான்றிதலுக்காக பிரத்தியேக தொகை ஒன்றை வரியாக செலுத்த வேண்டியுள்ளது. 9 சத வீத முஸ்லிம்களின் தேவைக்காக 91 சத வீதமானவர்கள் வரி செலுத்துவது எதற்காக. அது ஜனநாயகவிரோத செயலாகும். நுகர்வோரின் தேரிவு செய்தல் உரிமையை மீறுவதாகும். இதற்காக வரி செலுத்துவதற்கு பெரும்பான்மை மக்கள் தயாராக இல்லை. ஜம்மியதுல் உலமா அரச நிறுவனமோ அரசு ஏற்றுக் கொண்ட நிறுவனமோ இல்லை. அவர்களுக்கு உணவு வகைகளுக்கு சான்றிதல் வழங்கி பல கோடிக் கணக்கான ரூபாய்களை பெருவதற்கு அதிகாரத்தை கொடுத்தது யார். வியாபாரிகளை நேராகவும் மறைமுகமாகவும் கட்டாயப்படுத்துவதை அரசு ஏன் பாத்துக் கொண்டுள்ளது. இஸ்லாமிய முறைப்படி சிலை வணக்கம் தடை செய்யப்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் சிலை வணக்கத்தையும் தடை செய்தால் அரசு அதனையும் எற்றுக் கொள்ளுமா? தற்போது ஈரானில் மட்டுமல்லாமல் சவுதி உற்பட மத்திய கிழக்கு நாடுகளில் புத்தர் சிலைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்கனிஸ்தானில் பாமியன் புத்தர் சிலைக்கு பீரெங்கித் தாக்குதல் நடத்தி அழித்ததை உலக பௌத்த மக்கள் மறக்கவில்லை. எதிர்காலத்தில் வர்த்தக நிலையங்களிலும், சிற்றுண்டிச்சாலைகளிலும், வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைகளை அகற்றுமாறு ஜம்மியதுல் உலமா கேட்டால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? அவர்கள் குற்றவாளிகளுக்க பத்வா முறையில் தண்டனையை நிறை வேற்றினால் எடுக்கும் நடவடிக்கை என்ன? சமய மோகத்துக்கு நாம் இடம் அளிக்கக் கூடாது.
வியாபார ஸ்தாபனங்களில் இரகசியங்கள் ஜம்மியதுல் உலமாவின் கைகளுக்குச் செல்வது ஆபத்தானது.
அனைத்து வியாபார ஸ்தானத்திற்கும் தமக்கென்று வியாபார இரகசியங்கள் உள்ளன. பொருட்கள் தயாரிப்பு, முலப் பொருட்கள், தரம், உள்ளடக்கம், தொழில்நுற்பம் ஆகியனவும் அதில் அடங்கும். ஜம்மியதுல் உலமா சங்கம் வழங்கும் ஹலால் சான்றிதலை பெற்றுக் கொள்வதற்கு இவ்வனைத்து இரகசியங்களையும் ஜம்மியதுல் உலமாவுக்கு கொடுக்க வெண்டும் . இவ்வாரான வியாபார இரகசியங்கள் ஜம்மியதுல் உலமாவின் கைகளில் சிக்குவது சிங்கள பௌத்த வியாபாரிகளுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்தும். காரணம் இவ் வியாபார இரகசியங்கள் முஸ்லிம் வியாபாரிகளுக்கு கொடுக்க மாட்டார்கள் என்பதற்க என்ன உத்தரவாதம் உள்ளது. சில பிஸ்கட் வகைகளை தயாரப்பதற்கு ஹலால் சான்றிதல் பெற்ற பௌத்த வியாபாரிகளது இரகசிய முறைகளை பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
உணவு என்பது இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான அடித்தளமாகும்.
சிங்கள மக்கள் ஆதி காலம் தொடக்கம் ஒற்றுமை. கருனை ஆகிவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு சமூகமாகும். பௌத்தர்களுடைய உணவு கலாச்சாரத்துக்குள் மற்றைய இனத்தவர்களுடனும் உணவுகளை பங்கிட்டுக் கொள்கின்றனர். அதன்படி சித்திரை பண்டிகையின் போது அயலில் வசிக்கும் இந்து, கிரிஸ்தவ, இஸ்லாம் மக்களுக்கு பலகாரம் அனுப்புவார்கள். வெசாக், பொசன், எசல காலங்களில் சமய பேதமன்றி அன்னதானம் வழங்குவர். அதன் மூலம் எங்களுக்கு இடையே நட்பு வளர்கின்றது. முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு புரியானி, வட்டிலாப்பம், பேரீச்சம்பழம் போன்றவற்றை அயலவர்களுக்கு வழங்குவார்கள்.ஒவ்வொரு இனத்தினதும் உணவுக் கலாசச்hரத்திற்கு ஏற்றவாறு நட்பு ஏற்படுகின்றது. ஹலால் முறையினால் சந்தேகம் அவ நம்பிக்கை பிரிவினை ஏற்படுகிறது. இது சமூகத்தை உணவின் மூலம் பிரிப்பதாகும். இது எங்கள் மத்தியில் காலங்காலமாக இருந்து வரும் ஒற்றுமையை பிரித்துவிடும். முஸ்லிம்களை போத்துகேயர்கள் துறத்திய போதும் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் துறத்திய போதும் சுனாமியின் போதும் கிழக்கில் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான போதும் அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற சிங்களவர்களிடம் அவர்கள் ஹலால் தேவை என்று கூறவில்லை.
அரசியல் யாப்பின்படி பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு அரசும் அரசியல் யாப்பை பாதுகாக்க வேண்டும். யாப்பின் 09 வது சர்த்தில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 10 வது சர்த்தில் அனைத்து மதங்களுக்கும் சமமாக கவனிக்கவும் கூறிவுள்ளது. ஆனாலும் ஹலால் ஷரீஆ சட்டத்தை மட்டும் அமுல்படுத்த இடம் கொடுப்பதன் மூலம் அரசியல் யாப்பின் விதி முறைகள் மீறப்பட்டுள்ளது. நாட்டின் இஸ்லாத்திற்கு முன்னுரிமை வழங்கியது யார். 2005, 2010 ம் ஆண்டுகளில் இடம் பெற்ற ஜனாதபதித் தெர்தல்களிலும் அன்மையில் இடம் பெற்ற கொழும்பு மாநகர சபை தேர்தலிலும் முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சதந்திர முன்னனிக்கு மிகவும் குறைவாகவே வாக்களித்தார்கள்.இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது பௌத்த மக்களது பெரும்பான்மை வாக்குகளிலாகும். தற்போது அரசின் சிலர் அதனை மறந்து பௌத்த மக்களை விட்டு செல்வாரகலாயின் பௌத்த மக்களுக்கு அஹிம்சை போராட்டம் செய்வதை விட வேறு வழியில்லை. நாட்டின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் ,கலாச்சாரத்தையும் கட்டியெழுப்பிய பௌத்த மதத்தை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அப்பாரிய பொறுப்பு நடை முறையில் உள்ளனவா என்பதை கண்கானிப்பது அனைவரதும் கடமையாகும்.
உலமாக்கள் வரலாற்றை மாற்றுகின்றனர்
இலங்கையின் முஸ்லிம்கள் 1300 வருடங்களாக முஹம்மது நபிகள் (ஸல்) அவர்களது காலம் தொடக்கம் வாழ்ந்து வருபவர்கள் என்று ஜம்மியதுல் உலமா கூறுகிறது. அவர்கள் எக்காலத்திலும் போர்த்துகேயர்களுடனோ ஓல்லாந்தர்களுடனோ புலிகளுடனோ நாட்டுக்கு எதிhhக ஒன்று சேரவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இலங்கையில் அராபிய தொடர்பு நீண்ட காலமாக இருந்தது உன்மைதான். அது ஐரோப்பிய, அரேபியா, சீனாவை ஒன்று சேர்க்கும் வர்த்தகப் பாதையில் இலங்கை அமைந்திருத்ததாலேயாகும். அதன் அடிப்படையில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் இருந்தே இலங்கைக்கு அரேபியர்களுடன் தொடர்பு இருந்தது. ஆனாலும் அவரகள் எவரும் இங்கு நிரந்தரமாக குடியேற வில்லை. மோகல் சாம்ராச்சியத்தை தென் இந்தியாவில் மலிக் கபூர் என்பவர் அமைத்த பின் 15 ம் 16 ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்கள் என அடையாளம் இடப்பட்ட இந்தியர்கள் கொழும்பு பேருவலை ஆகிய பிரதேசங்களுக்கு வியாபாரத்துக்காக வந்தனர். இலங்கையின் முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினார்களே தவிர அரபு மொழியை பேச வில்லை. அரேபியர்களது கப்பல்களை தாக்குவதற்கு உனவடுன பிரதேசத்திற்கு போத்துகேயர்கள் தற்செயலாக வந்ததினாலே அவர்கள் இலங்கை;கு வற நேர்ந்தது. போத்துயோர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் இடையே நடந்த வியாபாரத்திற்கு முஸ்லிம்கள் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
போத்துகேயர்கள் 1517 ம் ஆண்டு முஸ்லிம்களது வர்த்தக களஞ்சியம் ஒன்றை தாக்கியதுடன் சிஙகள மன்னர் அதனை பாதுகாக்க முற்பட்டபோது முதலாவது சிங்கள பொத்துகேயர் யுத்தம் இடம் பெற்றது. இவ்வாறு வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளிநாட்டவர்கள் செலுத்தும் 'ஊதியம' என்ற வரியை செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறு இருந்த போது துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களை சிங்கள மன்னர்களுக்கு விற்பனை செய்ய முஸ்லிம்கள் முன்வந்துள்ளதுடன் போத்துகேயர்களுடனான யுத்தத்தின் போது அவை மிகவும் பிரயோசனமாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் தமது வியாபாரத்தை பாதுகாக்கவே முயற்சித்தனர். 1526, 1529, 1597 ஆகிய வருடங்களில் போத்துகேயர்கள் தமது பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை விரட்டிய போது அவர்களை காப்பாற்றியவர்கள் சிங்களவர்கலே.1626 ல் முஸ்லிம்கள் போத்துகேயர்களினால் படு கொலை செய்யப்பட்ட போது 4000ம் முஸ்லிம்கள் செனரத் மன்னனின் காலத்தில் நான்கு தலைமுறைக்கு பின்னர் சிங்களவர்களாக மாறும் நிபந்தனையுடன் குடியேற்றப்பட்டனர். இருந்த போதும்.அவர்கள் வெளிநாட்டு வியாபாரிகள் ஆவார்கள்.
முஸ்லி;ம்கள் இராஜசிங்க மன்னனின் காலத்தில் புத்தளத்திலும். சேனரத் மன்னனின் காலத்தில் மட்டக்களப்பிளும் குடியேரினார்கள். செனரத் மன்னன் போத்துகேயர்களுடன் யுத்தத்தற்கு அழைப்பு விடுத்த போது 4000 ம் முஸ்லிம்களில் 1500 பேர் மட்டுமே அதற்காக வந்தனர். இவர்களது நன்றிக்கடன் அதிலிருந்தே தெரியவருகிறது. 1656ம் ஆண்டு ஓல்லாந்தர்கள் கொழும்பை கைப்பற்றும் போது அங்கு ஒரு முஸ்லிம் கூட இருக்க வில்லை. (இன்று அங்கு நூற்றுக்கு 40 சத வீதம் முஸ்லிம்களாகும்.) இலங்கைக்கு மலாய் மற்றும் ஜாவா இனத்தவர்களை ஓல்லாந்தர்கலே கொண்டு வந்தனர். ஆங்கிளேயர்கள் வந்த நாள் முதல் அவர்களுக்கு சிங்கள இராச்சியத்தை பற்றி தகவல் கூறியவர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள் . சிங்கள மன்னருக்கு எதிராக 1802 ம் ஆண்டு இடம் பெற்ற யுத்தத்துக்கு காரணமே முஸ்லிம் சிலர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகும். 1814ம் ஆண்டு முஸ்லிம்கள் ஆங்கிளேயர்களுடன் சேர்ந்து கலகம் செய்ததன் காரணமாக சிங்கள மன்னருக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடைய்pல் யுத்தம் ஏற்பட்டது. வெல்லஸ்ஸையில் இடம் பெற்ற கலவரத்தின் போது முஸ்லிம்கள் போராடியதுடன் அதற்கான ஆங்கிலேயர் சிங்கள பிரதேசங்களை பாதுகாக்க ஹாஜி நெய்னா மரிக்காரை நியமித்தனர். அவரும் அவரது படையினரும் சிங்களப் படையினரால் கொள்ளப்படட்னர். இருந்தபோதும் ஆங்கிலேயர் மலையகத்தை கைப்பற்றிய பின் பதுளை,கண்டி, மாத்தளை, மாவனெல்லை ஆகிய பிரதேங்களில் முஸ்லிம்களை குடியேற்றினர்.இது சம்பந்தமாக முஸ்லிம் சமய கலாச்சார தினைக்களத்தை சேர்ந்த எம்.எஸ்.எம்.அனீஸ் இவ்வாறு எழுதியுள்ளார்.
'மட்டக்களப்புக்கு அன்மித்த வெல்லஸ்ஸையில் வசித்த முஸ்லி;கள் தமக்காக முஸ்லிம் தலைவர் ஒருரை நியமிக்குமாறு கேட்டுள்ளனர்.அது நிறைவேறியது. சிங்களவர்களது யுத்தத்தை (1817-1818) அடக்குவதற்கு தகவல் கொடுத்ததும், போக்குவருத்து வசதி செய்து கொடுத்ததும் முஸ்லிம்கலே. தென் கிழக்கு முஸ்லிம்கள் மருமலர்ச்சி பெற்றது வெல்லஸ்ஸ யுத்தத்தில் சி;ங்களவர்கள் தோல்வி அடைந்ததாலே ஆகும். முஸ்லிம்களின், திறமை, பொறுப்புனர்ச்சி, ஒழுக்கம் ஆகியவற்றை அறிந்த ஆங்கிலேயர்கள் அவர்களை உயர் இடத்தல் வைத்திருந்தனர்.(அம்பார முஸ்லிம் உறுமய 15 16 17 ம் பக்கங்கள்)
ஜம்மியதுல் உலமாவின் பண்டைய கால தலைவர்கள் நாட்டை காத்த விதம் இதுவாகும். மலையக ஒப்பந்தத்தை மீரி 1817 ம் ஆண்டு ஜுன் 02ம் திகதி முதல் ஆங்கிள அசராங்கம் கொழும்பிலும் சுற்றுப் புரத்திலும் குடியேற சட்ட பூர்வமான அனுமதியை முஸ்லிம்களுக்கு வழங்கினர். சிங்களவர்களை திட்டித் தீர்க்கும் கொழும்பு மேயர் முஸம்மில், அசாத் சாலி முஜிபுர்ரஹ்மான் ஆகியோருக்கு கொழும்பில் இடம் கிடைத்தது இவ்வாறாகும்.
சிங்கள விடுதலை யுத்தம் தோற்கடிக்கப்பட்ட பின் சிங்களவர்களது காணிகள் ஏக்கர் மூன்று முதல் ஐந்து பணத்துக்கு ;விற்கப்பட்டது. மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் குடியேறியது அவ்வாறு காணிகள் வாங்கியபின்னரே ஆகும்.
ஓராபி பாஷா மூலம் முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு அடித்தளம் இடுதல்.
இன்றைய அடிப்படைவாதத்திற்கு அடித்தளம் எகிப்தைச் சேர்ந்த அடிப்படைவாதி வஹாபியான ஒராபி பாஷாவாகும். சித்தி லெவ்வை அதனை பரப்பினார்.1899 ம் ஆண்டு கின்னியாவில் மார்க்க அடிப்படைவாதத்தை போதிக்கும் பாடசாலை ஆரம்பமானதுடன் அடிப்டைவாதமும் ஆரம்பமானது.(இன்று இப் பாடசாலை வெளிநாட்டு வளங்கள் கொண்ட பல்கலைகழகமாகும்.) 1889 ம் ஆண்டு முஸ்லிம்கள் தாங்கள் வேறு இனம் என்றும் தமக்கு தனியான அங்கத்துவம் தேவை என்றும் கூறி அரசியல் தனித்துவத்தை ஆரம்பித்தனர். ஆங்கிள ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த மக்கள் முன் வந்த போது அதற்கு முதலாவது தாக்குதலை 1915 ம் ஆண்டு கம்பளை யில் வைத்து முஸ்லிம்கள் நடாத்தினார்கள். அதை பயன்படுத்திய ஆங்கிள ஆட்;சியாளர்கள் முஸ்லிம்க்ளின் உதவியுடன் சிங்கள தலைவர்களை மடக்கினர். சிங்களவர்களை கொலை செய்து சிங்கள பௌத்த போராட்டத்தை அடக்கினர்.
1926 ம் ஆண்டில் முதலாவது முஸ்லிம் இயக்கம் ஆரம்பமானது.அது டொனமோர் ஆணைக்குழு முன் சாட்சி கூறுவதற்காகும். ஜம்மியதுல் உலமா 1924 ம் ஆண்டு முதல் இருப்பதாகக் கூறுவது இதுவாகும். இதன் முக்கிய நோக்கம் இலங்கைக்கு சர்வசன வாக்குரிமை கிடைக்கும் போது முஸ்லிம் பெண்களுக்கு வாக்குரிமையை தடுப்பதற்காகும். இன்றும் ஷரீஆ சட்டம் அமுலில் உள்ள பல நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை.ஆங்கிலேயர் திருமணத்திற்காக ஷரீஆ சட்டத்தை 1929 ம் அண்டு அறிமுகப்படத்தினர். அது 1937 ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. வகுப் சபையும் அவ்வாறு ஆரம்பமானது.
இரண்டாம் உலக மகாயுத்த காலத்திலும் முஸ்லிம் தலைவர் ஆங்கிலேயர்களை தமது தேவைகளுக்காகப் பயன் படுத்திற்கொண்டனர். நாடு அல்லற்படும் போது தமது இலாபத்திற்காக அதைத் தந்திரமாகப்பயன் படுத்துவது அன்று முதல் முஸ்லிம்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
இலங்கையின் பிரிவினைவாதத்திற்கு சரியான அடித்தாளமிட்டவர்கள் இந்திய முஸ்லிம் பிரிவினை வாதிகளாகும். றஹ்மான் அலிசவுத்திரி என்பவர் இலங்கை முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்களின் ஒரு பகுதியென்றும் சபிஸ்தான்(கொழும்பு முதல் புத்தளம் வரை) நசரிஸ்தான்(திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரை) யான பகுதியை வேறு இராச்சியங்களாக இரண்டாக்கி பாகிஸ்தானுடன் இணைத்துக் கேட்டார்கள்(1931)
எப்படியோ ஆங்கிலம் படித்த முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்திய மாக்கான் மாக்கார் எம்.எம். இப்ராஹிம் ((பின்னர் றாசிக் பரீத்), டி.பி.ஜாயா(மலாயர்) போன்றோர் முஸ்லீம் லீக் என்ற அமைப்பை உருவாக்கினர். அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததன் மூலம் முதலாவது பிரவினை வாதப்பிரவாகம் உடைக்கப்பட்டது.
இருப்பினும் செல்வநாயகம் தனித்தமிழ்நாடு சம்பந்தமாக தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தபோது(1949) காரியப்பர் மற்றும் முஸ்தபா ஆகியோர் அதனுடன் இணைந்தனர்.பின்னர் மக்கள் ஐக்கிய முன்னணி. பின்னர் இஸ்லாமிய ஐக்கிய முன்னணி (1960). என்பவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்னர். பதியுதின் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிச முன்னணியை உருவாக்கியதுடன் அராபிய பாத் சமதர்மவாதிக் கட்சியின் நண்பரானார்.
முஸ்லிம் தலைவர் தமிழ் ஈழம் வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர்.
1976 பலீல் ஏ.மஜீத், சம்சுதீன் ஒன்றிணைந்து முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியை உருவாக்கினர்.பின்னர் அது தனி தமிழ் ராஜ்யத்திற்கான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியுடன் இணைந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் 1977 தேர்தலில் தமிழர் வீடுதலை ஐக்கிய முன்னணியுடன் சம்மாந்துறை அபேட்சகராகப் போட்டி யிட்டதுடன் அவர் ஒரு ஈழம் வாதியுமானார். 'அமிர்தலிங்கம் ஈழத்தைக் கைவிட்டாலும் நான் கைவிடேன' என்பதே அஷ்ரப்பின் எடுகோளாக இருந்தது.
முஸ்லிம்கள் பிரிவினை வாதிகள் அல்ல என்று ஜம்மியத்துல் உலமா கூறுவது போல் முஸ்லிம்கள் இல்லை. அது பாரிய பொய் என்பதை இந்த வரலாற்றுச் சான்று தெரிவிக்கிறது.1984ல் இஸ்ரவேலின் உதவியைப் பெற ஜயவர்தனா மற்றும் அத்துலத் முதலி ஆகியோர் தொழிற்பட்டனர். அதற்குக் காரணம் தமிழ் முஸ்லிம் பிரிவினைவாதிகள் பாலஸ்தினத்தில் பயிற்சி பெற்றமையாகும். பின்னர் பிரபாகரன் தமது பயங்கரவாத அமைப்பில் இருந்து முஸ்லிம் போராளிகளின் ஆயுதங்களை களைந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் முஸ்லிம்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். அதன் போது அஷ்ரப் தலையிட்டு முஸ்லிம் காங்கிரஸை ஏற்படுத்தினார்.
இந்தியாவின் உதவியுடனான மாகாண சபைகள்(1985) தேர்தலில் 17 ஆசனங்களை வென்ற அஷ்ரப் 1988 ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசவை ஆதரித்தார்.1989ல் அஷ்ரபிற்கு 4 இடங்கள் கிடைத்தன.பிரேமதாச தேசிய பயங்கரவாதம் மற்றும் வெளிநாட்டு வற்புறுத்தல் காரணமாக இடை நடுவில் சிறைப்பட்டார். அதில் அதி உயர் நன்மைகளைப் பெற்றவர்கள் முஸ்லிம் தீவிர வாதிகளேயாகும். பாடசாலை மாணவர்களின் உடையை முஸ்லிம் மயப் படுத்தல், முஸ்லிம் வங்கி முறைக்கு அனுமதி பெறுதல்,வெளிநாட்டு பண உதவியால் பள்ளி கட்டுதல், வெளிநாட்டு சமய பிரசாரர்களை கொண்டு வருதல், போன்ற பல்வேறு தேவைகளை சிறைப்பட்டிருந்த அப்பாவி பிரேமதாச மூலம் சாதித்துக் கொண்டனர். பிரேமதாச மற்றும் முஸ்லிம் உலகுடனான புதிய ஆயுத நிதியம் தொடர்பான விடயத்திற்கு புலிப் பயங்கரவாதிகள் மிலேச்சத்தனமான பதிலை வழங்கினர். இது காத்தான்குடி தாக்குதல, வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியமை போன்றவைகளின் மூலமாகும். இந்த நிகழ்வு முலம் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு பிரபாகரன் வழங்கிய தகவல் என்ன வென்னறால் 'சிங்களவருக்கு எதிராக முஸ்லிம்கள் ஆங்கிலேயருக்கு தகவல் வழங்கியது போல் தமிழருக்கு செய்யமுடியாது' என்பதையாகும். இது எந்தளவு தூரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களிடம் புரிய வைத்ததோ தெரியாது அவர்கள் உடனடியாக புலிப்பயங்கரவாதிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவதற்கு நடவடிக்கை எடுத்தனர். 2001ம் ஆண்டு புலிகளுடன் சேர்ந்து றவுப் ஹகீம் அரசைக் கவிழ்த்ததும் 2002 ஏப்ரல் 13ம் திகதி புலிகளுடன் உடன்படிக்கை கைச்சாத்திட்டதும் 2007ல் புலிகள் தோல்வி அடையும் போது மீண்டும் அரசை வீழ்த்ததுவதற்கு நடவடிக்கை எடுத்ததும் இந்த தொடர்பு காரணமாகவாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் இத்துனை துரோகங்களையும் இழைக்கும் போது ஜம்மியத்துல் உலமா எங்கிருந்தது?
முக்கிய விடயம் என்ன வென்றால் தமிழ் இனவாதம் வட்டுக்கோட்டை உடன் படிக்கையை (1976) வெளியிட்டது. 2003 ஜனவரி 29 முஸ்லிம் பயங்கரவாதம் ஓலுவில் உடன்படிக்கையைக் கொண்டு வந்ததுமாகும். அதன் படி முஸ்லிம்கள் தனி இனமென்றும் அவர்களுக்கு தனி ராஜ்யம் ஒன்று வேண்டும் என்றும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாகும். ஜம்மியத்துல் உலமா இவை பற்றி ஒன்றும் பேசுவதில்லை. அஷ்ரப அமைச்சராக இருந்த சமயம் நாடு முழுவதும் முஸ்லிம்களின் உரிமை பற்றி புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அது எமது நாட்டின் சரித்திரத்தையே பயங்கரமான முறையில் மாற்றி அமைத்து முஸ்லிம் நிஜபூமி பற்றிய எண்ணக் கருவை ஏற்படுத்தியது.
ஜம்மியத்துல் உலமா இது தொடர்பாக செய்தது ஒன்றுமில்லை. போர்துக்கேயரால் தாக்கப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லிம்களை மலைநாட்டு ராஜதானிக்குச் சென்ற சமயம் அவர்களுக்கு உண்ணக் கிடைத்தவை ஹலாலா?புலிப்பயங்கரவாதிகளால் விரட்டப்பட்டபோது மு;லிம்கள் கந்தலாய்க்கும், பொலன்னருவைக்கும் வவுனியாவிற்கும் புத்தளத்திற்கும் வந்த போது அவர்கள் உண்டவை ஹலால்தானா?அப்படியாயின் தற்போது ஹலால் தவிர்ந்த ஏனையவைகளை ஏன் உண்பதில்லை என எவ்வாறு ஜமியத்துல் உலமா விளக்கப் போகிறது?
ஜெனீவா உண்மைகள்என்ன?
2012 ஜெனீவா மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் பிரேரனைக்கு எதிராக 11 அரபு நாடுகள் வாக்களித்ததாகவும் அந்த வாக்குகளை ஜம்மியதுல் உலமா சபையே பெற்றுக் கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். அலிசப்ரி என்ற முஸ்லிம் அடிப்படை வாதிக்கு ஏற்ப தாய்லந்தும் யப்பான் போன்ற பௌத்த நாடுகள் அங்கு எமக்கு ஆதரவு தரவில்லை. உண்மை என்னவென்றால் யப்பான் எமக்கு ஆதரவு தந்த போதும் அது மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவம் இல்லாத காரணத்தாலும் தாய்லந்து எமக்கு ஆதரவாகவும் வாக்களித்ததது.முஸ்லிம் மலேசியா வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொண்டது.
2012ல் ஜெனீவா மாநாட்டிற்கு யோசனைகளைக் கொண்டு வந்த நாடு இஸ்ரவேலாகும்.அந்த நேரம் அரபு நாடுகள் தமது சம்பிரதாய இஸ்ரவேலுடன் பகைமை காரணமாக எமக்கு சாதகமாக வாக்களித்தனவே தவிர ஜம்மியத்துல் உலமா கேட்டுக் கொண்டதற்கல்ல. அப்படியாயின் சவூதி அரேபியாவிற்கு நிலைமைகளை எடுத்துக் கூறி முஸ்லிம் யுவதியான ரிஸானாவை ஏன் ஜம்மியத்துல் உலமாவிற்கு காப்பாற்ற முடியாமல் போனது?
இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் ஜம்மியத்துல் உலமா போன்ற வற்றிற்கு ஜெனீவாவில் சில கடமைகள் இருந்தன. 99.9 சதவீத சிங்களவர்கள் யுத்த்தில் உயிர் நீத்து தியாகம் செய்து நாட்டை மீட்டெடுத்தது சிங்களவருக்காக மட்டும் அல்ல என்பதை தெரிவித்திருக்வேண்டும். இன்று வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் விவசாயப் பூமிகள், பாடசாலைகள், நகரங்கள் என்பன எழுச்சி பெற்றிருப்பது எமது யுத்த வீரர்களின் உயிர்ததியாகத்தினால் ஆகும். ஜம்மியத்துல் உலமா 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரை கூறிவந்தவைகள் இதுதான். பிரபாகரனுடன் சமாதான மாக இருந்து பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும் என்றும் இலங்கையில் இனப் பிரச்சினை ஒன்று உண்டு என்றும் தமிழ் இன வாதிகளுடன் சேர்ந்து நச்சு வித்துக்களை விதைத்தது மட்டுமே. புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து தம் உயிரைப் பாதுகாத்துக் கொடுத்த முஸ்லிம்கள் கைமாறாக அதனைச் செய்தார்கள்.
பாலஸ்தீனப் பிரச்சினையில் இலங்கை எப்பொழுதும் குரல் கொடுத்துள்ளது என்பதை நினைவில் வைத்திருக்கவும். துவான் முத்தாலிப், லாபிர். மீடின் போன்ற மலே இனத்தவர்கள் நாட்டுக்காக உயிர் நீத்ததாகவும் நன்றியுடன் நாம் நினைவுறுத்த விரும்புகிறோம். 1971 ல் நாம் பாகிஸ்தானுக்கு உதவினோம் என்பதை மறக்கக் கூடாது.அதனால் பாகிஸ்தானும் எமக்கு யுத்தகாலத்தில் உதவியது. 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் மிகக் குறைந்த அளவில் தடைகளுக்கு மத்தியிலும் ஒறிரண்டு அரசியல் வாதிகள் மற்றும் வெளிநாட்டவர் எமக்கு உதவியுள்ளனர்.
இப்போது ஒரு சில முஸ்லிம் தலைவர்கள் அனுராதபுரத்திலும் தம்புல்லையிலும் பள்ளிகளை உடைத்ததாக குற்றம் சாட்டுகின்றனர். எதிர் கட்சித் தலைவரும் கொழும்பு மேயரும் 10 பள்ளிகள் உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
ஒருபள்ளிக்காவது கடந்த மூன்று வருடங்களாக எந்த சிங்களவரும் சேதம் ஏற்படுத்தவில்லை.
முஸ்லிம் பள்ளிகளில் புலிகள் இரத்தக்கறை பூசியபோது மணிராசகுலம் பள்ளியில் புலிகள் தமது முகாமை அமைத்தபோது இன்று வீரர்களாகக் காட்டிக் கொள்ளும் ஜம்மியத்துல் உலமாவினர் மட்டுமல்ல அலிசப்ரி, முசம்மில், ஆஸாத் சாலி, முஜீபுர் றஹ்மான் போன்றோர் வாய்திறக்கவில்லை. குரல் கொடுத்தவர்களும் உயிர் கொடுத்தவர்களும் சிங்களவர்களே. நாட்டில் நடக்காத பிரச்சினை ஒன்றை பற்றி மத்திய கிழக்கு நாட்டு பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கியவர்களும்; பௌத்த தீவிரவாதிகள் பிரச்சினை ஏற்படுத்துவதாகவும் கூறுவோரும் முஸ்லிம் தீவிர வாதிகளாகும்.
கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது முஸ்லிம் கங்கிரஸ் தலைவர் காவிப் பயங்கரவாதம் பற்றிப் பேசினார். திருகோணமலை அபேட்சகர் தாம் பௌத்தர்களுக்கு எதிராக ஜிஹாத் செய்யப் போவதாகக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி முஸ்லிம் தீவிவரவாதம் பற்றி முழக்கமிட்டார். இவை கடும் குரோத வார்த்தைகளாகும். முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள பிரபாகரனை கொல்ல வில்லை என்றும் இவர்கள் வீர வசனம் பேசினர். உண்மையில் சிங்கள முஸ்லிம் மோதல் ஏற்பட வேண்டிய சந்தர்ப்பம் அதுவாக இருந்தது.
ஜெனிவாவில் உண்மை நிலை என்ன வென்றால் அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையை தமது கட்டுப் பாட்டில் கொண்டு வர முயற்சித்தன.அது 2009 லும் நடந்தது. உள்நாட்டில் நாம் ஒற்றுமையாக இருப்பின் வெளிநாட்டில் எத்தகைய பலவந்தம் வந்தாலும் எம்மால் அதனை முறியடிக்க முடியும். ஆனால் சிலர் ஜமியத்துல் உலமாவை முன்வைத்து நாட்டில் பௌத்தர்களை ஒழிக்க ; முற்படுகின்றனர். அதனால் இந்தியாவிற்கும் ஐக்கிய அமேரிக்காவிற்கும் அவர்களது பணி இலகுவாகுமே தவிர வேறு ஒன்றில்லை.
யார் எதைச் சொன்னாலும் எமது நாட்டைக் காப்பாற்றியவர்கள் எமது வீரர்கள். அவர்களுக்காக நாம் எந்துனை தியாகத்தையும் செய்வோம். இருப்பினும் ஜெனீவா வாக்குகளுக்காகவும் கட்டார் நாட்டிற்கு எமது நாட்டின் ஒரு பகுதியை விற்பனை செய்வதற்கும் (கற்பிட்டி), சவூதி நிதி மூலத்தை கவர்ந்திழுக்கவும், நாட்டினுள் ஹலாலை பரவலாக்கவும், புதிதாகப் பள்ளிகள் கட்டுவதற்கு விசேட நிதியங்களைக் இங்கே கொண்டு வருவதற்கும், அடிப்படைவாத வெளிநாட்டு சமயத்தவர்களை நூற்றுக் கணக்கிள் உள்நாட்டிற்குக் கொண்டு வரவும் நாம் இடமளிக்க மாட்டோம்.
ஜே.ஆர். இந்தியாவின் அழுத்தம் காரணமாக (1984-89) அடைபட்டிருந்த போது நாட்டில் கல்விச் செயற்பாடுகள் இப்படித்தான் தொழிற்பட்டது. பிரேமதாச சர்வதேச அழுத்தத்திற்கு உற்பட்ட போதும் ஷரீஆ சட்டம், இஸ்லாமிய வங்கிச்சட்டம் போன்றன ஏற்படுத்தப்பட்டன. சந்திரிகாவின் உறுதியற்ற ஆட்சியின் போதும் துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்து ஏற்று மதி இறக்கு மதியில் பொருளாதார ஜாம்பவான்களானதும் இவ்வாறே. ரனிலின் நலிவான ஆட்சியிலும் தென் கிழக்கு முஸ்லிம் அலகுக்கான திட்டமும் இடப்பட்டது.
சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ஷ வின் ஆட்சியிலும் அதே விதம் அடிமைப் படுத்தி இஸ்லாமிய மயமாகுதலை தடுப்போம். இந்த குருகிய காலத்தில் வடக்கு மீள் குடியேற்றம், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணிகளை மற்றும் சொத்துக்களை விலைக்கு வாங்கும் போதும், சட்டக் கல்லூரிக்கு மாணர் அனுமதி, காலாண் பூத்தது போல் முளைக்கும் சர்வதேசப் பாடசாலைகள், வெளிநாட்டு சர்வகாலாசாலைகள், என்பவை மூலம் இஸ்லாமிய மயமாதல் நன்கு இடம் பெறுகிறது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை ஜனாதிபதிக்கு வழங்குவதாகக் கூறி றவூப் ஹகீமும் ஜம்மியத்துல் உலமாவும் இந்த விளையாட்டைக் காட்டுகின்றனர். சிங்கள பௌத்த வாக்குகள் இன்றி எவராலும் வெற்றி பெறமுடியாது என்பதை 2005ம் ஆண்டு ரனிலும் பின்னர் சரத் பொன்சேக்காவும் நிறுவி விட்டார்கள் என்பதை எல்லோரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சனத்தொகை தொடர்பான உண்மை
சிங்கள சனத்தொகை குறைவதாகவும், முஸ்லிம் சனத் தொகை அதிகரிப்பது பற்றியும் பொய் பிரசாரம் செய்வதாக ஜம்மியத்துல் உலமாவும் ரனில் விக்ரம சிங்கவும் கூறுகின்றனர்.
1981,1921, 1947,ஆண்டு சிங்கள மக்களது விகதாசாரத்துடன் 1981 அல்லது 2012 சிங்கள மக்களது விகிதாசாரத்துடன் ஒப்பிடுவதில் பயன் இல்லை. ஆங்கிலேயர் மில்லியன் கணக்கில் இந்தியர்களைக் குடியேற்றி இலங்கையின் குடித் தொகைப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்திமையாலாகும். அதேபோல் நீண்டகாலமாக இந்தியாவிலிருநது சட்டவிரோத குடியேற்றக் காரர்கள் இங்கு வந்தனர். இதனால் சிங்கள விகிதாசாரம் குறைந்து காணப்பட்டது.1981 ன் பின் தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றதும் கவனத்திற் கொள்ளவேண்டும்.
1981-2012 காலக்கட்டத்தை எடுத்துக் கொண்டால் சிங்கள சனத் தொகை வளர்ச்சி 36 சதவீதமாக இருக்கும் போது முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி 78 சதவீதமாக உள்ளது. அப்படியாயின் அது இருமடங்காகும்.
1953ல் ஐந்து இலட்சமான முஸ்லிம்கள் 1981ல் பத்து இலட்சமாகினர். 2012 ல் அது 20 இலட்சமாகியுள்ளது. தொடாந்து ஒவ்வாரு 30 வருடமும் முஸ்லிம் சனத் தெகை இருமடங்காகியுள்ளது. இந்த நிலை தொடாந்து பேணப்படின் 2040ல் முஸ்லிம் சனத் தொகை 40 இலட்சமாகும். 2070ல் அது 80 இலட்சமாகும்.2100 அது 160 இலட்சமாகும். உலகில் ஏனைய நாடுகளில் முஸ்லிம்களது வளர்ச்சி வீதமும் இப்படியேதான்.1900 உலகமுஸ்லிம் சனத்தொகை 6.8 வீதம் ஆகவும் 2010ல் அது 22 சதவீதமாகவும் உள்ளது.2012ல் அது 24 சதவீதமாகும்.விசேடமாக இளம் முஸ்லிம்களின் வளர்ச்சி வேகமாக உள்ளது. கொழும்பு கண்டி போன்ற நகரப் பிரதேசங்களில் முஸ்லிம் வளர்ச்சி வீதம் மிக வேகமாக அதிகரித்துள்ளது.
1971ல் கொழும்ப பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் சனத் தொகை 19 சதவீதமாகவும் சிங்கள சனத் தொகை 50.6 விகிதமாகவும் இருந்தது. இருப்பினும் 2012 ல் முஸ்லிம் சனத் தொகை 40 சதவீதமும் சிங்கள சனத் தொகை 24 வீதமுமாக உள்ளது.கொழும்பு முஸ்லிம் விகிதாசாரம் இருமடங்காகும் போது சிங்கள சனத்தொகை விகிதாசாரம் அரைவாசியாகக் குறைந்துள்ளது. அதேநேரம் மாலைத் தீவில் கடல் ஆக்கரமிப்பு காரணமாகவும் அரசியல் பிரச்சினை காரணமாகவும் பெருந்தொகையினர் (20 000) இலங்கையில் குடிபெயர்ந்துள்ளனர்.
2012 குடிசனக் கணக்ககெடுப்பின் படி முஸ்லிம் அல்லது மலாய் இனத்தவர் அல்லாத ஆனால் முஸ்லிம்களான சனத்தொகையினர் 57 000 பதிவாகியுள்ளனர்.
அப்டியாயின் சிங்கள அல்லது தமிழராக இருந்து இஸ்லாமியரானவர்கள் 57000 பேராகும். அன்றாடம் பத்திரிகைகளில் இவ்வாறு மதம் மாறுபவர்களது எண்ணிக்ககையை பிரசித்தப் படுத்தி வருகிறது. முஸ்லீமாவதில் உள்ள பிரச்சினை இதுதான் . அவர்களால் மதமாற்றம் அடைய முடியாது. அப்படியாயின் சரீஹா சட்டப்படி அவர்கள் கொலை செய்யப்படவேண்டும்.(பசாந் பில் ஆரித்) அண்மையில் பாகிஸ்தானில் இஸ்லாத்தில் இருந்து கிருஸ்தவரான ஒரு பெண்ணை சரீஹா சட்டப்படி கொலை செய்தனர். ஜம்மியத்துல் உலமாவும் எமது நாட்டை அந்த அடிப்படையிலே கொண்டு செல்கின்றனர்.
இலங்கை மிகச் சிறிய நாடு. குறைந்த வளங்களைக் கொண்டது. இப்பொழுதும் சனச் செறிவு மிக அதிகமாகும். எனவே குடும்பக் கட்டுப்பாடு என்பது எல்லா இனத்திற்கும் பொதுவாக இருப்பதுடன் வளப் பங்கீடும் சிங்கப்பூரைப் போல் குடிசன விகிதாசாரத்திற்கு ஏற்றவகையில் பங்கிடப்படுவது கட்டாயமாகும். இஸ்லாமியர்கள் யூதர்களின் நாடான இஸ்ரவேலையும் கிருஸ்தவ நாடான ஐரோப்பாவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரமுயற்சித்து தோல்வி யடைந்தனர். இந்துக்களின் இந்தியாவை இரு துண்டாக்கினர். வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இந்துனீசியா முதலான அனைத்து நாடுகளும் பௌத்த நாடுகளாகும். பின்னர் அவை இஸ்லாமிய மயப் படுத்தப்பட்டது.
தீவிரவாதிகள் யார்?
ஜம்மியத்துல் உலமாவின் சில எழுத்தாளர்கள் தாம் அப்பாவிகள் என்றும் பௌத்தர்கள் பயங்கரவாதிகள் என்றும் கூறுகின்றனர். இருப்பினும் தமக்கிடையேயுள்ள தீவிரவாதிகள் குழு பற்றி கதைப்பதில்லை.இப்போது இலங்கையில் தீவிரவாத பிரிவுகள் நான்கு தொழிற்படுகின்றன.
1.தௌஹீத் அல்லது வஹ்ஹாபிசம்( இது எகிப்து. சவூதி அரேபியாஎன்பன பிரதான அடிப்படைவாத மாகும். . பின்லாடன் மற்றும் அவனின் இரண்டாம் நிலைத் தலைவர் ஸ்வாகரி என்போரை வழி நடத்துவது வஹ்ஹாபிசமாகும்)
2.தப்லீக் ஜமாஅத்(இந்தியாவில் இருந்து இலங்கையில் பிரபலப் படுத்தும் பிரிவு)
3.ஜமாஅத்தே இஸ்லாமி (பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்து பிரபலப் படுத்தும் அமைப்பு.பாகிஸ்தான் ,காஸ்மீர், ஆப்கானிஸ்தான் அடிப்படைவாதக் குழுக்களுடன் தொடாபுடையவை.)
4.தரீக்கா (இந்தியாவில் இருந்து வந்து இலங்கையில் வியாபித்துள்ளது)
இந்தப் பிரிவுகள் பெண்களுக்கு ஹிஜாப், கறுப்பு பர்தா போன்ற வற்றை அணிய கட்டாயப் படுத்துவதுடன் ஆண்களுக்கு தாடி வளர்க்க, வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்குச் செல்லும் படிவற்புருத்தல் செய்கிறது. அதற்கான தண்டனைகளையும் வழங்கு கிறது. அவர்களது பிரச்சினை காரணமாக தாக்கப்பட்டு
பேருவலை மற்றும் அம்பாறையில் இதுவரை பலர் இறந்துள்ளனர். ஜம்மியத்துல் உலமா ஏன் இந்த உள்விவகாரக் கொலை பற்றி எதுவும் பேசுவதில்லை.
இவை முற்ற முன் காப்பாற்றவேண்டிய ஒரு பிரச்சினையாகும்.
எல்லோரும் பௌத்த தொழிற்பாட்டாளர்களிடம் வினாத் தொடுக்கமுன் இந்த தீவிரவாத கும்பல் பற்றி அவர்களது விசேட தொடர்புகள் பற்றி , மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு பெருக்கெடுக்கும் பண ஆரு பற்றி மற்றும் அடிப்படைவாத வெளிநாட்டுக் குழுக்கள் பற்றி தேடிப்பார்க்க வேண்டும்.
எமது கடந்த கால அரசு கடந்த காலங்களில் கட்சி பற்றி தேடிப் பார்த்தர்களே தவிர புலிகள் பற்றி தேடிப் பார்க்கவில்லை. அதன் விளைவுதான் 30 வருட கொடிய யுத்தமாக இருந்தது. தற்போதைய நிலைமை அதனை விட கடினமானது.
கடந்தகாலங்களில் ஐக்கிய ராச்சியம் ஏச்எஸ்பீசி வங்கியின் கொடுக்கள் வாங்கள் பற்றி ஆராந்த போது இலங்கை, தென்கிழக்காசிய மற்றும் தென்னாசிய நாடுகளில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு சவூதியில் உள்ள அல்ராஜி வங்கியூடாக பணப் பரிமாற்றம் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டிலேட்பட்ட பண சிக்கள் மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையினுள் பணம் வருவதை மத்திய வங்கி இலகுவாக்கியது. இதனால் அரபு நாட்டுப் பணம் பாரியளவில் நாட்டுக்குள் வந்து உள்ளுர் வியாபார ஸ்தலங்களையும் சுவீகரித்துக் கொண்டது. இதற்கு சிறந்த உதாரணம். ஏஎம்டப்ளியு மற்றும் எடிசலாட் என்பனவாகும். அதேபோல் ;வெட் தில்லுமுள்ளு காரணமாகவும் போதை தடுப்பு நடவடிக்கைகளின் போதும் இந்திய மத்திய கிழக்கு பாகிஸ்தான் தெர்hபுகளைக் கொண்ட ஒரு வளைப்பின்னல் இருப்பது தெரிய வந்தது. வெட் மோசடியில் பிரதான மான குத்துபுதீன் இன்னும் சுதந்திரமாக மத்திய கிழக்கில் உலாவுதாகத் தெரிகிறது.
ஒரு முஸ்லிம் போதை வியாபாரியைக் கைது செய்து போது அவன் தன் சகோதரனுக்கு தனது வியாபராத்தை கைமாற்றி அதன் பெயரையும் மாற்றிக் கொண்டார்;.
வௌ;வேறு பெயர்களில் பிடவை வியபார சங்கிலித் தொடர், மரப்பலகை, கட்டிடப் பொருட்கள், மகளிர் மற்றும் சிறுவர் உபகரணங்கள், என்பன முஸ்லிம் வர்த்தகர்களிடம் தங்கியுள்ளது. வட்டி இல்லா கடன், அரேபியர் நிதி மூலம், பாதாள உலகப் பணம் என்று முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பங்கிடப் படுகிறது.
சவூதி அரேபியாவும். கட்டாரும் அடிப்படை வாதக் குழுக்களுக்கு கோடான கோடி பணத்தை கொடுத்து அவர்கள் உள்ளுர் கிளர்சிகளில் ஈடுபடாது வைத்துள்ளது. இப்பணம் மூலமே உலகம் முழுவதும் முஸ்லிம் வியாபார சங்கிளித் தொடரும் பள்ளிகளும் மத்ரசாக்களும் உருவாக்கப்படுகின்றன என்பது உலகறிந்த உண்மையாகும்.
இந்த தீவிரவாதமும் இஸ்லாமிய மயமாக்குதலும் இலங்கைக்கு எல்லைப் படுத்தப்பட்டில்லை. உலகம் முழுவதும் இதே நிலைதான்.1900ல் உலக இஸ்லாமிய சனத்தொகை 6.8 வீதமும் 2000 ல் 22 வீதமும் 2100 ல் இலக்கு உலக முழு சனத்தொகையின் 50 வீதத்தை எட்டிப் பிடிப்பதாகும்.
இஸ்லாமிய மயமாதல் பற்றி உலகிலுள்ள அனேக நாடுகள் விளக்கம் பெற்றுள்ளன. சிங்கப்பூரில் வீடுவழங்கும் போது சீனா, இந்தியா,மலே என்ற விகிதாசாரத்திலே வழங்கப் படுகிறது. யப்பானில் இஸ்லாமிய பள்ளி கட்டுவது குர்ஆன் பகிரங்கமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலும் பகிரங்கமாகக் குர்ஆன் ஓத முடியாது.அத்துடன் அவுஸ்திரேலிய கலாச்சாரத்தைப் பின் பற்றாதவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படமாட்டாது.பிரான்ஸில் பர்தா,புர்கா என்பன தடை செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகள் தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்தியாவில் இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்காது நிறுத்துவதன் மூலம் முஸ்லிம் சனத் தொகையை கட்டுப் படுத்தியுள்ளது. அங்கு ஹலால் சான்றிதழ் இல்லை.
மற்றப்படி ஜம்மியத்துல் உலமா கூறும் விதத்தில் இஸ்லாமிய சமதர்மம் உலகில் எங்கும் கிடையாது. சவூதி அரேபியாவில் அமேரிக்கர்களுக்கு சரீஹா சட்டம் கிடையாது. டுபாயிலும் அவ்வாறே. இந்துனீசியா,மலேசியா, வங்காள தேசம் போன்ற நாடுகளில் புர்காவில் மறைந்து வீதவலம் வரும் மனிதப் பூதங்களைக் காணமுடியாது. இலங்கையில் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் தமது பிள்ளைகளை இரகசியமாக பௌத்த பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். மது அருந்துகின்றனர். தூய நடத்தைகளில் ஈடுபடுகின்றனர்.கெசினோ ஆடுகின்றனர். பணவசதியற்றவர்களுக்கு மட்டும் சரீஹா சட்டத்தை அமுல்படுததுகிறது. இந்த இருபக்க நடத்தைப் போன்றே அவர்களது அரசியலையும் வெளிப் படுத்த வேண்டும்.
இனிப் போதும்.
முஸ்லிம்கள் மட்டு;ம் ஹலாலை உண்பதற்கும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் குற்றமில்லை.முஸ்லிம் அல்லாத மக்கள், ஹோட்டல்கள், சுப்பா மார்கட்டுக்கள், ஹலால் வழங்குவது மற்றைய சேவைகளில் ஹலால் பேணுவது உடன் நிறுத்தப்படவேண்டும்.ஹலால் சட்டவரோதமானது. அரசியல் அமைப்பிற்கு விரோதமானது. வழமைக்கு மாற்றமானது.ஜனநாயகத்திற்கு குந்தம் ஏற்படுத்துவது. நாட்டின் சரித்திரத்திற்கு விரோதமானது. நாம் ஹலாலில் இருந்து விடுபடுவோம். அப்டியே செய்யும்படி வர்த்தகர்களுக்கும் ஜம்மியத்துல் உலமாவிற்கும் கூறுவோம்.
அத்துடன் பின்வரும் விடயங்களுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.
1.வெளிநாட்டுப் பணத்தால் கட்டப் படும்பள்ளிகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
2.வெளிநாட்டு சமய பிரசாரகர்களை உடன் வெளியேற்ற வேண்டும்.
3 சந்தேகமான மத்திய கிழக்கு நாடுகளின் நிதியங்களால் உள் நாட்டு வர்த்தகத்தைப் பலியிடுவது நிறுத்தப்பட வேண்டும். கற்பிட்டித் தீவு ஒன்று கட்டார் நாட்டிற்கு வழங்குவது உடன் நிறுத்தப்படவேண்டும்.
4.போதை, ஏற்றுமதி மோசடி, வரி மோசடி, என்பவற்றினுடாக மேற்கொள்ளப்பட்டு வந்த முஸ்லிம் பொருளாதார பாதாளக்குழு உடன் நிறுத்தப்பட வேண்டும்.
5.மத்திய கிழக்கிற்கு பெண்களை ஏற்றுமதி செய்வதன் ஊடாக இடம் பெறும் மனித கடத்தல் மற்றும் இஸ்லாமிய மயமாக்குதல் உடன் நிறுத்தப்படவேண்டும்.
6.நாட்டினுள் இடம் பெறும் அடிப்படைவாதக் குழுக்கள் தொடர்பான தகவல்களைப் பெற்று அவர்களது பலவந்த நடவடிக்கை உடன் நிறுத்தப்படவேண்டும்.
7.கிழக்கில் இயங்கும் ஆயுதம் தரித்த அரசியல் குழுவின் ஆயுதங்கள் கலையப்படவேண்டும்.
8.நாட்டினுள் இயங்கும் சர்வதேச பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் ஜிஹாத் அமைப்பு ஒழிக்கப்படவேண்டும்.
9.பௌத்த தர்மத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் அமைப்பை யாவரும் மதிப்பதுடன் அதனைப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதையும் கவனத்திற்கொள்ளவும்.
இந்த நோக்கங்களை அடைய பௌத்தராகிய நாம் ஒன்றிணைவோம். மற்றைய சமயத்தவர்களையும் அறிவுறுத்துவோம். சாதாரண முஸ்லிம்களையும் ஒன்று சேர்ப்போம்.எமது பிள்ளைகளை விசேடமாக பெண்பிள்ளைகளை புர்கா, தலையை மறைத்தல் மற்றும் ஹலால் போன்ற பயங்கரவாதங்களில் இருந்து பாதுகாப்போம்.
tamilil moli peyartha ,j.m Hafish,Mohammed aasiq iruwarukkum jazakallah..muslingalai kotchai paduththum kaafirhalukku wiraiwil allah paadam puhattuwaananha ,aameen.
ReplyDeleteமோட கூட்டம் இன்னும் குழந்தைபிள்ளைகளாக மொக்கு மாணவ கூட்டமாகவே இருக்கிறது
ReplyDeleteசுயமாக சிந்திக்கும் எவரும் இக்கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாடார்
ReplyDeleteவீண் விதண்டா வாதாம் ....! விபரித முடிவுக்கு தான் ...!